Achamillai by Dulquer Salmaan song Lyrics and video
Artist: | Dulquer Salmaan |
---|---|
Album: | Single |
Music: | Govind Vasantha |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music South |
Genre: | Hip Hop |
Release: | 2022-01-17 |
Lyrics (English)
அச்சமில்லை | ACHAMILLAI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Dulquer Salmaan from the Tamil film Hey Sinamika , directed by Brinda. The film stars Dulquer Salmaan, Kajal Aggarwal and Aditi Rao Hydari in the lead role. The music of "ACHAMILLAI" song is composed by Govind Vasantha , while the lyrics are penned by Madhan Karky . Hey mummy tummy kullaye Nee neenthum bothu acham illaye Boom boom nee kan muzhichu paathathum Bhoomi ellame ellame achathin aatchi Lkg seat kettu thaan Interview appo start-u thaan Seat kedacha pinna rekka udachu thaan Uniform ah maattivittu school-u kulla parakka vittu Veettu paadam thanthu roast panni toast panni Kutty idhayatha force panni waste panni Paththu vayasula rank panni fail panni Crack-ah jack-ah crack-ah jack-ah Robo pola ready panni Chinna thozh mela meratti meratti mootta yetha Kaasu vettaikkaaga veratti veratti route-ah maatha Un veera thozha urichu urichu acham ootta Achamillai achamillai paada solli thalaiyil kotta Achamillai achamillai acham enbathillaye Achamillai achamillai acham enbathillaye Achamillai achamillai acham enbathillaye Achamillai achamillai acham enbathillaye Ah fear fear fear kan muzhikka fear fear Ah fear fear fear road-il poka fear fear Ah fear fear fear school ninaichu fear fear Teacher-ku torture-ku future-ku fear fear Ah fear fear fear ponna paakka fear fear Ah fear fear fear pakkam poga fear fear Fear fear fear kadhal solla fear fear Uchi meethu vaanidinthu veezhugindra pothilum Kuzhappathil ooru bhayam Purinjathum ooru bhayam Ulagame bhaya mayam Thoongum bothu Kanavula ooru bhayam Vidinjathum ooru bhayam Ulagame bhaya maayam Kaasu panam Illa naalum ooru bhayam Vandha pinne ooru bhayam Ulagame bhaya maayam Kadhalikka aalu yaarum illaiyunu Vandha odirumnu Paathi neram bakku bakku Meethi neram thikku thikku Pei pisaasa innoru virus-ah Pudhu viyathiya arasiyal vaathiya Stock market-ah pick pocket-ah Terrorist-ah malligai list-ah Interview-ah movie queue-ah Venda kanna Vaa acham vida ucham thoda vaa vaa vaa Achamillai achamillai acham enbathillaye Achamillai achamillai acham enbathillaye Achamillai achamillai acham enbathillaye Achamillai achamillai acham enbathillaye. ஏய் மம்மி டம்மிக்குள்ளயே நீ நீந்தும்போது அச்சம் இல்லையே பூம் பூம் நீ கண் முழிச்சு பாத்ததும் பூமி எல்லாமே எல்லாமே அச்சத்தின் ஆட்சி எல்.கே.ஜி சீட்டு கேட்டுதான் இன்டர்வியூ அப்போ ஸ்டார்ட்தான் சீட் கெடச்ச பின்ன றெக்க உடச்சுதான் யூனிஃபார்ம மாத்திவிட்டு ஸ்கூல்க்குள்ள பறக்க விட்டு வீட்டு பாடம் தந்து ரோஸ்ட் பண்ணி டோஸ்ட் பண்ணி குட்டி இதயத்த போர்ஸ் பண்ணி வேஸ்ட் பண்ணி பத்து வயசுல ரேங்க் பண்ணி ஃபெயில் பண்ணி கிராக்க ஜாக்க கிராக்க ஜாக்க ரோபோ போல ரெடி பண்ணி சின்ன தோள் மேல மெரட்டி மெரட்டி மூட்ட ஏத்த காசு வேட்டைக்காக வெரட்டி வெரட்டி ரூட்ட மாத்த atozlyric.com உன் வீர தோல உரிச்சு உரிச்சு அச்சம் ஊட்ட அச்சமில்லை அச்சமில்லை பாட சொல்லி தலையில் கொட்ட அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே ஃபியர் ஃபியர் ஃபியர் கண்முழிக்க ஃபியர் ஃபியர் ஃபியர் ஃபியர் ஃபியர் ரோட்டில் போக ஃபியர் ஃபியர் ஃபியர் ஃபியர் ஃபியர் ஸ்கூல் நினைச்சு ஃபியர் ஃபியர் டீச்சர்க்கு டார்ச்சர்க்கு பியூச்சர்க்கு ஃபியர் ஃபியர் ஃபியர் ஃபியர் ஃபியர் பொண்ண பாக்க ஃபியர் ஃபியர் ஃபியர் ஃபியர் ஃபியர் பக்கம் போக ஃபியர் ஃபியர் ஃபியர் ஃபியர் ஃபியர் காதல் சொல்ல ஃபியர் ஃபியர் உச்சி மீது வானிடிந்து வாழுகின்ற போதிலும் குழம்பத்தில் ஒரு பயம் புரிஞ்சதும் ஒரு பயம் உலகமே பய மயம் தூங்கும்போது கனவிலே ஒரு பயம் விடிஞ்சதும் ஒரு பயம் உலகமே பய மயம் காசு பணம் இல்லனாலும் ஒரு பயம் வந்த பின்னே ஒரு பயம் உலகமே பய மயம் காதலிக்க ஆளு யாரும் இல்லையுன்னு வந்த ஆளும் ஓடும்ன்னு பாதி நேரம் பக்கு பக்கு மீதி நேரம் திக்கு திக்கு பேய் பிசாசா இன்னோரு வைரஸ்சா புது வியாதியா அரசியல்வாதியா ஸ்டாக் மார்க்கெட்டா பிக் பாக்கெட்டா டெரரிஸ்ட்டா மலிகை லிஸ்ட்டா இன்டெர்வியூவா மூவீ கியூவா வேண்டாம் கண்ணா வா அச்சம் விட உச்சம் தொட வா வா வா அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே இல்ல இல்ல இல்ல இல்ல அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Achamillai lyrics in Tamil by Dulquer Salmaan, music by Govind Vasantha. Includes YouTube video and lyrics in multiple languages.