Pothavillaye by Shreya Ghoshal, Sakthi Amaran song Lyrics and video
Artist: | Shreya Ghoshal, Sakthi Amaran |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Madhan Karky |
Label: | Anand Audio |
Genre: | Playful |
Release: | 2024-10-30 |
Lyrics (English)
POTHAVILLAYE SONG LYRICS IN TAMIL: 'போதவில்லையே' The song is sung by Shreya Ghoshal and Sakthi Amaran from the soundtrack album for the Tamil film Mudinja Ivana Pudi , directed by K. S. Ravikumar, starring Sudeepa, Nithya Menen, Ravi Shankar and Nassar. "POTHAVILLAYE" is a Playful song, composed by D. Imman , with lyrics written by Madhan Karky . போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே நாள் முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் மீது நான் நனைந்த பின்னும் இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்ட தட்ட ஒட்டி கொண்டும் மூச்சில் தீயும் பற்றி கொண்டும் ம்ம் போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை கோர்த்து போகும் இந்த சாலை போதாதே என் எண்ண விண்கலம் நான் சொல்லவே கைபேசி மின்கலம் போதாதடி உன் அழகை பருக என் கண்கள் போதாதடி என் நிலையை எழுத வானங்கள் போதாதடி நேர முள்ளை பின் இழுத்தும் வாரம் எட்டு நாள் கொடுத்தும் சுற்றும் பூமியை தடுத்துமே ஹே போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய் ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா நம் கனவை செதுக்க பிறந்தும் போதாதுடா இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதுடா குட்டி குட்டி கோவம் கொண்டு கட்டி முட்டி மோதி கொண்டு திட்டி திட்டி தீர்த்த பின்னும் போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே சுவாச பையில் உந்தன் வாசம் பூட்டி வைத்தும் நெஞ்ச ஏட்டில் இன்னும் உன் பேரை தீட்டி வைத்தும் பாடல் தீர்ந்து போன பின்னும் மௌனம் கூட தீர்ந்த பின்னும் கோடி முத்தம் வைத்த பின்னும் ம்ம் போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே Pothavillayae pothavillayae Unnai pola bodhai yedhum illayae Pothavillayae pothavillayae Unnai pola bodhai yedhum illayae Naal muzhuka unnai Kangal thindrapinnum Undhan sorkal meedhu Naan nanaindha pinnum Innum innum pakkam vandhu Kita thatta ottikondum Moochil theeyum Patri kondum mm Pothavillayae pothavillayae Unnai pola bodhai yedhum illayae Pothavillayae pothavillayae Unnai pola bodhai yedhum illayae Theaneerai naam urinjum Maalai podhaadhae Kaikorthu pogum indha Saalai podhaadhae En ennam vinkalam Naan sollavae Kaipesi minkalam Podhadha di Unn azhagai paruga En kangal podhadha di En nillaiyai ezhudha Vaanangal podhadha di Nera mullai pin izhuthum Vaaram ettu naal koduthum Sutrum boomiyai thaduthumae Yeah Pothavillayae pothavillayae Unnai pola bodhai yedhum illayae Koozhaangal koovugindra Gaanam podhaadhae Koosaamal koodugindra Naanam podhaadhae Thonooru aandugal Nee ketkirai Jenmangal aayiram Podhaadha da Nam kanavai sedhukka Perandam podhaadha da Evvulagil irukum Dheivangal podhaadha da Kuti kuti kovam kondu Katti mutti modhi kondu Thitti thitti theertha pinum mm Pothavillayae pothavillayae Unnai pola bodhai yedhum illayae Swasa paiyil undhan Vaasam pooti vaithum Nenja yetil innum Un perai theeti veithum Paadal theerndhu Pona pinnum Mounam kooda theerndha pinnum Kodi mutham vaitha pinnum mm Pothavillayae pothavillayae Unnai pola bodhai yedhum illayae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pothavillaye lyrics in Tamil by Shreya Ghoshal, Sakthi Amaran, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.