Yaaro Manathile by Bombay Jayashree, Krish song Lyrics and video
Artist: | Bombay Jayashree, Krish |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Pa. Vijay |
Label: | Ayngaran |
Genre: | Playful |
Release: | 2025-03-22 |
Lyrics (English)
யாரோ மனதிலே | YAARO MANATHILE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Bombay Jayashree and Krish from the Tamil film Dhaam Dhoom , directed by Jeeva, Anees Tanveer and P.C. Sreeram. The film stars Ravi Mohan, Jayaram, Lakshmi Rai and Kangana Ranaut in the lead role. The music of "YAARO MANATHILE" song is composed by Harris Jayaraj , while the lyrics are penned by Pa. Vijay . பரத்கிரிக்.காம் வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியலே காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன் நீயா முழுமையாய் நானோ வெறுமையாய் நாமோ இனி சேர்வோமா யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியலே மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான் மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வாா்த்தை தான் கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா கண்ணீர் கண்ணிலா நானும் வெறும் கானலா யாரோ யாரோ மனதிலே ஏனோ ஏனோ கனவிலே ஓ நீயா ஓ நீயா உயிரிலே தீயா தீயா தெரியலே காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே வலியே என் உயிர் வலியே சகியே என் இளம் சகியே வலியே என் உயிர் வலியே சகியே என் இளம் சகியே வலியே என் உயிர் வலியே Valiyae en uyir valiyae Nee ulavugiraai en vizhi vazhiyae Saghiyae en ilam saghiyae Un ninaivugalal nee thurathuriyae Madhiyae en muzhu madhiyae Pen pagal iravai nee paduthuriyae Nadhiyae en ilam nadhiyae Un alaigalinaal nee urasiriyae Yaaro manadhilae yeno kanavilae Neeya uyirilae theeya theriyilae Kaatru vandhu moongil ennai paada cholgindratho Moongilukul vaarthai illai oomai aagindratho Valiyae en uyir valiyae Nee ulavugiraai en vizhi vazhiyae Saghiyae en ilam saghiyae Un ninaivugalal nee thurathuriyae Madhiyae en muzhu madhiyae Pen pagal iravai nee paduthuriyae Nadhiyae en ilam nadhiyae Un alaigalinaal nee urasiriyae Manam manam engilum Aedho ganam ganam aanathae Thinam thinam nyabagam vandhu Ranam ranam thandhathae Alaigalin oosaiyil kizhinchalai vaazhgiren Neeya Muzhumaiyai Naano Verumaiyai Naamo ini servomaa Yaaro manathilae yeno kanavilae Neeya uyirilae theeya theriyalae atozlyric.com Miga miga koormaiyai ennai Rasithadhu un kangalthaan Miruthuvai pesiyae ennul Vasithathu un vaarthai thaan Kangalai kaanavae imaigalai marupadha Venneer vennilaa Kanneer kannilaa Naanum verum kaanala Yaaro yaaro manathilae Yeno yeno) kanavilae Ohh neeya ohh neeya Uyirilae Theeya theeya theriyilae Kaatru vandhu moongil ennai paada cholgindratho Moongilukul vaarthai illai oomai aagindratho Valiyae en uyir valiyae Nee ulavugiraai en vizhi vazhiyae Saghiyae en ilam saghiyae Un ninaivugalal nee thurathuriyae Madhiyae en muzhu madhiyae Pen pagal iravai nee paduthuriyae Nadhiyae en ilam nadhiyae Un alaigalinaal nee urasiriyae Valiyae en uyir vazhiyae Saghiyae en ilam saghiyae Valiyae en uyir vazhiyae Saghiyae en ilam saghiyae Valiyae en uyir vazhiyae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yaaro Manathile lyrics in Tamil by Bombay Jayashree, Krish, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.