Nenjukkul Peidhidum by Hariharan, Devan Ekambaram, V.V. Prassanna song Lyrics and video
Artist: | Hariharan, Devan Ekambaram, V.V. Prassanna |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Thamarai |
Label: | Sony Music South Vevo |
Genre: | Playful |
Release: | 2025-04-04 |
Lyrics (English)
NENJUKKUL PEIDHIDUM SONG LYRICS IN TAMIL: Nenjukkul Peidhidum (நெஞ்சுக்குள் பெய்திடும்) is a Tamil song from the film Vaaranam Aayiram , starring Suriya, Sameera Reddy, Simran and Divya Spandana, directed by Gautham Vasudev Menon. "NENJUKKUL PEIDHIDUM" song was composed by Harris Jayaraj and sung by Hariharan , Devan Ekambaram and V.V. Prassanna , with lyrics written by Thamarai . நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஏதோ ஒன்று என்னை ஈா்க்க மூக்கின் நுனி மா்மம் சோ்க்க கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ போகன்வில்லா நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பாா் என்னை பிடிக்கும் இவள் யாரோ யாரோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே இது பொய்யோ மெய்யோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே.. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஹோ நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை தூக்கங்களை தூக்கிச் சென்றாய் தூக்கிச் சென்றாய் ஏக்கங்களை தூவிச் சென்றாய் உன்னை தாண்டி போகும் போது போகும் போது வீசும் காற்றின் வீச்சு வேறு நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்காதது காதல் இல்லை என் ஜீவன் ஜீவன் நீதானே என தோன்றும் நேரம் இதுதானே நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி Nenjukul peidhidum Maamazhai neerukul Moozhgidum thamarai Sattendru marudhu vaanilai Pennae un mel pizhai Nillamal veesidum Peralai nenjukul neenthidum Tharagai pon vannam soodiya Kaarigai pennae nee kaanchanai Oh shanthi Shanthi oh shanthi En uyirai uyirai Neeyenthi Yen sendrai Sendrai ennai thaandi Ini neethaan endhan andhaathi Nenjukul peidhidum Maamazhai neerukul Moozhgidum thamarai Sattendru marudhu vaanilai Pennae un mel pizhai Yedho ondru Ennai eerka mookin Nuni marmam serka Kalla thanam yethum illaa Punnagaiyo boganvilla Nee nindra idam Endral vilai yeri pogaadho Nee sellum vazhi ellam Panikatti aagaadho Ennodu vaa Veedu varaikum En veetai paar Ennai pidikum Ival yaaro Yaaro theriyaadhae Ival pinnal nenjae pogadhae Idhu poiyo Meiyo theriyaadhae Ival pinnal nenjae Pogadhae pogadhae Nenjukul peidhidum Maamazhai neerukul Moozhgidum thamarai Sattendru marudhu vaanilai Pennae un mel pizhai hoo Nillamal veesidum Peralai nenjukul neenthidum Thaaragai pon vannam soodiya Kaarigai pennae nee kaanchanai Thookangalai Thooki sendraai Thooki sendraai Yekkangalai thoovi sendraai Unnai thaandi Pogum podhu Pogum podhu Veesum kaatrin Veechu veru Nil endru nee sonnaal En kaalam nagaradhae Nee soodum poovellam Oru podhum udhiradhae Kaadhal enai Ketka villai Ketkathadhu kaadhal illai En jeevan Jeevan neethaanae Ena thondrum neram idhuthaanae Nee illai illai Endralae en nenjam Nenjam thaangadhae Nenjukul peidhidum Maamazhai neerukul Moozhgidum thamarai Sattendru marudhu vaanilai Pennae un mel pizhai Nillamal veesidum Peralai nenjukul neenthidum Thaaragai pon vannam soodiya Kaarigai pennae nee kaanchanai Oh shanthi Shanthi oh shanthi En uyirai uyirai Neeyenthi Yen sendrai Sendrai ennai thaandi Ini neethaan endhan andhaathi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nenjukkul Peidhidum lyrics in Tamil by Hariharan, Devan Ekambaram, V.V. Prassanna, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.