Ninnaicharan Adainthen by Bombay Jayashree song Lyrics and video
Artist: | Bombay Jayashree |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Mu. Metha |
Label: | Mango Music Tamil |
Genre: | Motivational |
Release: | 2025-01-10 |
Lyrics (English)
LYRICS OF NINNAICHARAN ADAINTHEN IN TAMIL: 'நின்னைக்காரன் அடைந்தேன்' The song is sung by Bombay Jayashree from the Tamil film Bharathi , directed by Gnana Rajasekaran. The film stars Sayaji Shinde, Devayani, Nizhalgal Ravi and Ramesh Kumar in the lead role. "NINNAICHARAN ADAINTHEN" is a Motivational song, composed by Ilayaraja , with lyrics written by Mu. Metha . ஆ ஆ ஆ ஹா ஆ ஆஅ ஆ ஆ ஆ ஹா ஆ ஆஅ ஆ ஆ ஆ நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் துன்பம் இனியில்லை சோர்வில்லை சோர்வில்லை தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் Aa aa aa haa aa aaa Aa aa aa haa aa aaa Aa aa aa Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ponnai uyarvai pugazhai virumbidum Ponnai uyarvai pugazhai virumbidum Ennai kavalaigal thinna thagaadhendru Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Midimaiyum achamum Maevi en nenjil Midimaiyum achamum Maevi en nenjil Kudimai pugunthana Kondravai pokkendru Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Than seyal enni Thavippadhu theerndhingu Nin seyal seidhu Niraivu perum vannam Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Thunbam ini illai sorvillai Sorvillai thorppillai Nalladhu theeyadhu naamariyom Naamariyom naamariyom Anbu neriyil arangal valarthida Nalladhu naattuga theemaiyai ottuga Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ponnai uyarvai pugazhai virumbidum Ponnai uyarvai pugazhai virumbidum Ennai kavalaigal thinna thagaadhendru Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ninnaicharan Adainthen lyrics in Tamil by Bombay Jayashree, music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.