Annathe Sethi by Arivu song Lyrics and video
Artist: | Arivu |
---|---|
Album: | Single |
Music: | Govind Vasantha |
Lyricist: | Karthik Netha |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2020-08-04 |
Lyrics (English)
'அன்னத்தே சேத்தி' | ANNATHE SETHI SONG LYRICS IN TAMIL: The song "Annathe Sethi" is sung by Arivu from Vijay Sethupathi, Aditi Rao Hydari, Gayathri and R. Parthiepan starrer Tamil film Tughlaq Durbar , directed by Delhi Prasad Deenadayal. ANNATHE SETHI song was composed by Govind Vasantha , with lyrics written by Karthik Netha . Vaa oru vazhi vanthathu Sooriya vithaikalai payiriduvom Kadung kaatula meetula Velichatha machan virithiduvom Ada veliya meeri Pizhamba ninnutom Mala mala malavena Adimaigal kannai muzhichittom Ada kottaiyil yerida Vettaigal yaavum thodangittom Yalachavan ozhachavan yezhanum Othachavan mudhugula tharanam Iru kannula thudikkuthu pori pori Oru kaiyila yaanaiya muri muri Yevan thanthathu theemaiya Avam arasiyal moolaiya Kizhi kizhithida Mara mandaiya arivile pilanthida Avan thondaiya urimaigal thiranthida Urappaduvom marappaduvom Thalaimurai ellam kondaada purappaduvom Seri maari pogattum Intha seithi nizhai aagattum Mel keezha theerattum Namma boomi pudhithaagattum… Seri maari pogattum Intha seithi nizhai aagattum Mel keezha theerattum Namma boomi pudhithaagattum Pangali yaar sonnathu Kadan vangi Uyir vaazhnthu vida Dhinam thoongi vida Achcham koochcham vetkam kondu Uyir vaazhga endru Yaar thanthadhu Evan thanthadhu Nadu veetile kudi vanthathu Siram thaazhthiye Kida kida ada ada endru Yemanthavan maaranum maaranum Annathavan yeranum yeranum Sunnambula vaanavil oothi Adi adi vannangal allum Vizhi sernthida vinmeenum sithikkum Karam sernthida kanneerum thithikkum Kuppanum suppanum yekkanum yekkanum Ennannu kekkanum Raamayi krishnayi yengatha en thaaiye Ellame unai vanthu serum Puli vesham pottalum Naayendrum urumaathe Yethirthaale ellame maarum… Somari bemani varthaigal urumaari Annatha vanthachu seithi Ada komali yemali veshangal thoolagi Rajaali idamaachi seri Nee pathi naan pathi Athu thaane samaneethi Vaada dey pangali atozlyric.com Seri maari pogattum Intha seithi nizhai aagattum Mela keezha theerattum Namma boomi pudhithaagattum Seri maari pogattum Intha seithi nizhai aagattum Mela keezha theerattum Namma boomi pudhithaagattum. வா ஒரு வழி வந்தது சூரிய விதைகளை பயிரிடுவோம் கடுங் காட்டுல மேட்டுல வெளிச்சத்த மச்சான் விரித்திடுவோம் அட வேலிய மீறி பிழம்பா நின்னுட்டோம் மள மள மளவென அடிமைகள் கண்ணை முழிச்சிட்டோம் அட கோட்டையில் ஏறிட வேட்டைகள் யாவும் தொடங்கிட்டோம் எளச்சவன் ஒழச்சவன் எழணும் ஒதச்சவன் முதுகுல தரனும் இரு கண்ணுல துடிக்குது பொறி பொறி ஒரு கையில யானைய முறி முறி எவன் தந்தது தீமைய அவன் அரசியல் மூளைய கிழி கிழித்திடு மர மண்டைய அறிவில பிளந்திட அவன் தொண்டைய உரிமைகள் திறந்திட உரப்படுவோம் மறப்படுவோம் தலைமுறை எல்லாம் கொண்டாட புறப்படுவோம் சேரி மாறி போகட்டும் இந்த செய்தி நிலை ஆகட்டும் மேல கீழ தீரட்டும் நம்ம பூமி புதிதாகட்டும் சேரி மாறி போகட்டும் இந்த செய்தி நிலை ஆகட்டும் மேல கீழ தீரட்டும் நம்ம பூமி புதிதாகட்டும் பரத்கிரிக்.காம் பங்காளி யார் சொன்னது கடன் வாங்கி உயிர் வாழ்ந்துவிட தினம் தூங்கிவிட அச்சம் கூச்சம் வெட்கம் கொண்டு உயிர் வாழ்க என்று யார் தந்தது எவன் தந்தது நடு வீட்டிலே குடி வந்தது சிரம் தாழ்த்தியே கிட கிட கிட அட அட என்று ஏமாந்தவன் மாறனும் மாறனும் அன்னாந்தவன் ஏறனும் ஏறனும் சுண்ணாம்புல வானவில் ஊத்தி அடி அடி அடி வண்ணங்கள் அள்ளும் விழி சேர்ந்திட விண்மீனும் சித்திக்கும் கரம் சேர்ந்திட கண்ணீரும் தித்திக்கும் குப்பனும் சுப்பனும் எக்கணும் எக்கனும் என்னான்னு கேட்க்கன்னும் ராமாயி கிருஷ்ணாயி ஏங்காத என் தாயி எல்லாமே உன்னை வந்து சேரும் புலி வேஷம் போட்டாலும் நாய் என்றும் உறுமாதே எதிர்த்தாலே எல்லாமே மாறும் சோமாறி பேமானி வார்த்தைகள் உருமாறி அண்ணாத்த வந்தாச்சி செய்தி அட கோமாளி ஏமாளி வேஷங்கள் தூளாகி ராஜாளி இடமாச்சி சேரி நீ பாதி நான் பாதி அதுதானே சம நீதி வாடா டே பங்காளி சேரி மாறி போகட்டும் இந்த செய்தி நிலை ஆகட்டும் மேல கீழ தீரட்டும் நம்ம பூமி புதிதாகட்டும் சேரி மாறி போகட்டும் இந்த செய்தி நிலை ஆகட்டும் மேல கீழ தீரட்டும் நம்ம பூமி புதிதாகட்டும். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Annathe Sethi lyrics in Tamil by Arivu, music by Govind Vasantha. Includes YouTube video and lyrics in multiple languages.