Alaikadal by Antara Nandy song Lyrics and video

Artist: | Antara Nandy |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Siva Ananth |
Label: | Tips Tamil |
Genre: | Playful |
Release: | 2024-11-13 |
Lyrics (English)
ALAIKADAL SONG LYRICS IN TAMIL: 'அலைகடல்' The song is sung by Antara Nandy from the soundtrack album for the Tamil film Ponniyin Selvan: I , directed by Mani Ratnam, starring Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha and Aishwarya Lekshmi. "ALAIKADAL" is a Playful song, composed by A.R. Rahman , with lyrics written by Siva Ananth . ஹா ஆஅ ஆஅ ஆ ஆஆ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ பாத மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ ஆழியிலே தடு மெதுவு எள்ள ஏலோ ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல ஏலோ ஏலேலோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும் இரவுகள் பகல் ஆகும் முகில் மழை ஆகும் முறுவலும் நீர் ஆகும் வான் எங்கும் சாயாத செஞ்சூரியன் வரதோ அருங்காலையில் நம் பூமியில் நான் ஒரு முறை வாழ்ந்திட மறு கரை ஏறிட பல பல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ பேசாத மொழி ஒன்றில் காவியமா தானாக உருவான ஓவியமா தாய் இன்றி கருவான ஓர் உயிரா ஆதாரம் இல்லாத காதலா கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ பாத மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ ஆழியிலே தடு மெதுவு எள்ள ஏலோ ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல ஏலோ ஏலேலோ Haa aaa aaa aaa aaa Alaikadal aazham nilavu ariyaadhoo Yeloo yel yeloo Adi mana dhaagam vizhil theriyaadhoo Yeloo yel yeloo Paadha maarum megam Engo tholaindhaval thaano Vaanum neerum serum Endro orr naal thaano Aazhiyilae thadam edhuvum illa Yeloo yel yeloo Vaan veliyin meen oliyil sella Yeloo yel yeloo Alaikadal aazham nilavu ariyaadhoo Yeloo yel yeloo Inbam thunbam rendum idam porul maarum Iravugal pagal aagum Mugil mazhai aagum Muruvalum neer aagum Vaan engum saayaadha senjuriyan Varadhoo oru malai nam boomiyil Naan oru murai vaazhndhida Maru karai yerida Pala pala piravigal kolveno Sollidu Alaikadal aazham nilavu ariyaadhoo Yeloo yel yeloo Pesadha mozhi ondril kaaviyama Thaanaga uruvaana oviyama Thaai indri karuvaana oor uyira Aadharam ilaadha kaaadhala Kana idai velyil karam pidipaaiyo Karai thodum varaiyil manam mudipaaya Orr paarvaai oor vaaku thaarayoo Alaikadal aazham nilavu ariyaadhoo Yeloo yel yeloo Adi mana dhaagam vizhil theriyaadhoo Yeloo yel yeloo Paadha maarum megam Engo tholaindhaval thaano Vaanum neerum serum Endro or naal thaano Aazhiyilae thadam edhuvum illa Yeloo yel yeloo Vaan veliyin meen oliyil sella Yeloo yel yeloo Alaikadal aazham nilavu ariyaadhoo Yeloo yel yeloo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Alaikadal lyrics in Tamil by Antara Nandy, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.