Minnal Oru Kodi by Hariharan, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) song Lyrics and video
Artist: | Hariharan, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) |
---|---|
Album: | Single |
Music: | Ranjit Barot |
Lyricist: | Vairamuthu |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-11-26 |
Lyrics (English)
MINNAL ORU KODI SONG LYRICS IN TAMIL: Minnal Oru Kodi (மின்னல் ஒரு கோடி) is a Tamil song from the film V. I. P , starring Prabhu Deva, Abbas, Simran and Rambha, directed by Sabapathy. "MINNAL ORU KODI" song was composed by Ranjit Barot and sung by Hariharan and Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) , with lyrics written by Vairamuthu . மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே ஐ லவ் யூ உன் வார்த்தை தேன் வார்த்ததே மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே உடலும் உயிரும் இனி தனியே தனியே ஓ காமன் நிலவே எனை ஆளும் அழகே உறவே உறவே இன்று சரியோ பிரிவே தீ ஆகினால் நான் மழையாகிறேன் நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன் என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன் ஓ காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன் என் வார்த்தை உன் வாழ்க்கையே மழையில் நனையும் பனி மலரை போலே என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே ஓஹோ உலகை தழுவும் நள்ளிரவை போலே என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே என்னை மீட்டியே நீ இசையாக்கினாய் உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய் மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே ஆஆ உன் வார்த்தை தேன் வார்த்ததே மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே ஐ லவ் யூ Minnal oru kodi endhan uyir thedi vandhadhae Ooooh latcham pala latcham Pookkal ondraaga pooththathae i love uu Un vaarthai thaen vaarthadhae Minnal oru kodi endhan uyir thedi vandhadhae Ooooh latcham pala latcham Pookkal ondraaga pooththathae Un vaarthai thaen vaarthadhae Mounam pesiyathae Kulir thendral veesiyathae Yaezhai thediya raani nee en kaadhal dhevadhaiyae Minnal oru kodi endhan uyir thedi vandhadhae Ooooh Ooaahhhhh haaaaaa aaaaaaaaa Kulirum paniyum enai suduthae suduthae Udalum uyirum ini thaniyae thaniyae Ooohh kaaman nilavae enai aazhum azhagae Uravae uravae indru sariyo pirivae Thee aaginaal naan mazhaiyaagiren Nee vaadinaal en uyir theigirenn… Ennnnnn ayul varai unthan payil uravada varugiren Ooohh kaadhal varalaaru ezhudha en dhegam tharugiren En vaarthai un vazhaikaiyae Eh eehhh ehhh eehhh Eh eehhh ehhh eehhh Eh eehhh ehhh eehhh Eh eehhh ehhh eehhh Mazhaiyil nanaiyum pani malarai polae En manadhai nanaithen un ninaivil naanae Ooohoo ulagai thazhuvum nalliravai polae En ullae paravum aaruyirum neeyae Enai meettiyae nee isaiyaakinaai Unai ootriyae en uyir yetrinaai Minnal oru kodi endhan uyir thedi vandhadhae Ooooh latcham pala latcham Pookkal ondraaga pooththathae Aaahhh un vaarthai thaen vaarthadhae Mounam pesiyathae Kulir thendral veesiyathae Yaezhai thediya raani nee en kaadhal dhevadhaiyae… I love uu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Minnal Oru Kodi lyrics in Tamil by Hariharan, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra), music by Ranjit Barot. Includes YouTube video and lyrics in multiple languages.