Rightum Oduthu by Aj Alimirzaq song Lyrics and video
Artist: | Aj Alimirzaq |
---|---|
Album: | Single |
Music: | T.M. Jayamurugan |
Lyricist: | T.M. Jayamurugan |
Label: | Tips Tamil |
Genre: | |
Release: | 2023-09-16 |
Lyrics (English)
Rightyum oduthae One wayyil wrongum oduthae Saivam raththam kekkuthae Run wayyil naakku neettuthae Love-yum oduthae Love-vodu nanjum oduthae Rendum thappiyoduthae Thappikka thollai kooduthae Saalai neeluthae Saaththaanin moolai aaluthae Engum sandai poduthae Santhosham sethu vaazhuthae Panam panamnu odaathae Gunam izhanthu pova Manam izhantha poovaa Dhina udhirnthu pova Inbam thunbam irandum arinthidu Innal seiyya indrae maranthidu Vaaimai endrum vellum purinthidu Poimai nindru kollum therinthidu Thavara thiruththa unakku viruppam illa Thappil vizhuntha evanum ezhunthuthilla Thiramai irunthum uzhaikka ninaikkavilla Varumai neruppu irunthum anaikkavilla Mela kaththi thongi thodaruthu odu Ninna ottam adangidum kovam Vendaam adangidu adangidu koolaa Neeyum nadanthidudaa Aattam pottum aasai adangala koottam Kootti alappara kodukkira Aararivu orr arivaai maara Aimpulangal un mathiyai meera Uyir edukka nee yaaru Uyir kodukka paaru Dhinam nadakkum poru Thunivudan nee yaeru Ettuthikkum anbai vithaiththidu Ettipaakkum vanmam pudhainthidu Kutti suvarai etti udhainthidu Kuttram muttram munbe therinthidu Kadala kadakkum parava vizhunthathila Udala kadakkum usuru thirumpavilla Manatha adakkum manithan azhinthathilla Maranam irukku therinjum adakkamilla Vaazhkka neelamdaa Nee odi thaanda venumdaa Payaththa thookki podadaa Poradi vaazh paarudaa Thulli odudaa Unnoda thilla kaattudaa Vaada vellum routedaa Nee odi vettri naattudaa Speedu yaeththudaa Unnodaa feelu maaththudaa Thozha namma maaththudaa Nikkaama veesum kaaththudaa Sudasudaththaan thangam Vali poruththu poda Padapadaththaan vaazhkkai Palam kodukkum vaadaa Seiyyum dharmam unnai uyarnthidu Sinthum vervai vettri koduththidum Mannai muttum jeevan mulaiththidum Thannai thanthaal unnai valarnthidum Ulagam suzhala uyirgal nilaikkuthadaa Iravum pagalum idhanaal nagaruthudaa Manithaa manathil manitham irukanumdaa Manithan seyalaal ulagam sirakkuthadaa Rightu rightu rightu rightu Love love love love Saaththaan saththaan saththaan saththaan Rightu rightu rightu ரைட்டும் ஓடுதே ஒன்வேயில் ராங்கும் ஓடுதே சைவம் ரத்தம் கேக்குதே ரன்வேயில் நாக்கு நீட்டுதே atozlyric.com லவ்வும் ஓடுதே லவ்வோடு நஞ்சும் ஓடுதே ரெண்டும் தப்பியோடுதே தப்பிக்க தொல்லை கூடுதே சாலை நீளுதே சாத்தானின் மூளை ஆளுதே எங்கும் சண்டை போடுதே சந்தோஷம் செத்து வாழுதே பணம் பணம்னு ஓடாதே குணம் இழந்து போவ மணம் இழந்த பூவா தினம் உதிர்ந்து போவ இன்பம் துன்பம் இரண்டும் அறிந்திடு இன்னல் செய்ய இன்றே மறந்திடு வாய்மை என்றும் வெல்லும் புரிந்திடு பொய்மை நின்று கொல்லும் தெரிந்திடு தவற திருத்த உனக்கு விரும்பம் இல்ல தப்பில் விழுந்த எவனும் எழுந்துதில்ல திறமை இருந்தும் உழைக்க நினைக்கவில்ல வறுமை நெருப்பு இருந்தும் அணைக்கவில்ல மேல கத்தி தொங்கி தொடருது ஓடு நின்னா ஒட்டம் அடங்கிடும் கோவம் வேண்டாம் அடங்கிடு அடங்கிடு கூலா நீயும் நடந்திடுடா ஆட்டம் போட்டும் ஆசை அடங்கல கூட்டம் கூட்டி அலப்பற கொடுக்கிற ஆறறிவு ஓர் அறிவாய் மாற ஐம்புலன்கள் உன் மதியை மீற உயிர் எடுக்க நீ யாரு உயிர் கொடுக்க பாரு தினம் நடக்கும் போரு துணிவுடன் நீ ஏறு எட்டுத்திக்கும் அன்பை விதைத்திடு எட்டிப்பாக்கும் வன்மம் புதைந்திடு குட்டிச் சுவரை எட்டி உதைந்திடு குற்றம் முற்றம் முன்பே தெரிந்திடு கடல கடக்கும் பறவ விழுந்ததில்ல உடல கடக்கும் உசுரு திரும்பவில்ல மனத அடக்கும் மனிதன் அழிந்ததில்ல மரணம் இருக்கு தெரிஞ்சும் அடக்கமில்ல வாழ்க்க நீளம்டா நீ ஓடி தாண்ட வேணும்டா பயத்த தூக்கி போடடா போராடி வாழப் பாருடா துள்ளி ஓடுடா உன்னோட தில்ல காட்டுடா வாடா வெல்லும் ரூட்டுடா நீ ஓடி வெற்றி நாட்டுடா ஸ்பீடு ஏத்துடா உன்னோட பீலு மாத்துடா தோழா நம்ம மாத்துடா நிக்காம வீசும் காத்துடா சுடசுடத்தான் தங்கம் வலி பொறுத்து போடா படபடத்தான் வாழ்க்கை பலம் கொடுக்கும் வாடா செய்யும் தர்மம் உன்னை உயர்த்திடு சிந்தும் வேர்வை வெற்றி கொடுத்திடும் மண்ணை முட்டும் ஜீவன் முளைத்திடும் தன்னை தந்தால் உன்னை வளர்த்திடும் உலகம் சுழல உயிர்கள் நிலைக்குதடா இரவும் பகலும் இதனால் நகருதடா மனிதா மனதில் மனிதம் இருக்கனும்டா மனிதன் செயலால் உலகம் சிறக்குதடா ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு லவ் லவ் லவ் லவ் சாத்தான் சாத்தான் சாத்தான் சாத்தான் ரைட்டு ரைட்டு ரைட்டு Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Rightum Oduthu lyrics in Tamil by Aj Alimirzaq, music by T.M. Jayamurugan. Includes YouTube video and lyrics in multiple languages.