Enna Nenacha Nee by Unnikrishnan K, Anuradha Sriram song Lyrics and video
Artist: | Unnikrishnan K, Anuradha Sriram |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | R. V. Udayakumar |
Label: | Star Hits |
Genre: | Love |
Release: | 2025-04-04 |
Lyrics (English)
ENNA NENACHA NEE SONG LYRICS IN TAMIL: Enna Nenacha Nee (என்ன நெனச்ச நீ) is a Tamil song from the film Chokka Thangam , starring Vijayakanth, Soundarya and Uma, directed by K. Bhagyaraj. "ENNA NENACHA NEE" song was composed by Deva and sung by Unnikrishnan K and Anuradha Sriram , with lyrics written by R. V. Udayakumar . என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது பரத்கிரிக்.காம் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன் உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் Aaaa aaaa aaaahhh aaaa aaaa aaaaa aaa aaahh Enna nenacha nee enna nenacha En nenjukulla unna vechu thacha podhu Sokki thavichen sokki thavichen Naan sokka thangam kittiyadha thulli kudhichen Sokki thavichen sokki thavichen Naan sokka thangam kittiyadha thulli kudhichen Kutraala saaral adhu kannoram oori vara Onna nenachen naan onna nenachen Endha poorva jenma punniyamo unna adainjen Aaaa aaaa aaaaa aaa aah Aaaaa aaaa aaaa aaa aaah Naandhara sirpam unnoda veppam Naan thottu paakurappo enna nenacha Theekuchi vandhu theekuchi kitta Sowkiyam kekudhunu naanum nenachen Un kannakuzhi mutham vechen enna nenacha En nenjukuzhi meedhum onnu keka nenachen En peraasai nooraasai ketkaiyil Adi thaen malli nee enna nenachadi Aarezhu kattilukum anjaaru thottilukum Solla nenachen naan solla nenachen Onna ottu motha kuthagaiyaa alla nenachen Alla nenachen naan alla nenanchen Onna ottu motha kuthagaiyaa alla nenachen Hmm hmmm hmmm mmm hmm hmm Hmm mmm hmm hmm hmm hmmm mmm Methaiku melae unnoda sela En kaiyil sikum velai enna nenacha Eppodhum polae unnoda velai Aarambam aachudhunu naanum nenachen atozlyric.com Nee ulkaayatha paakurappo enna nenancha Nee nagam vetta venumunu solla nenachen Naam onnodu onnaagum nerathil Un poondhegam thaangumunu nenachaya Kalyana sorgathula kacheri neramunu Katti pudichen naan katti pudichen En vekkam vittu moochu mutta katti pudichen Sokki thavichen sokki thavichen Naan sorgathaiyae ettiyadhaa thulli kudhichen Sokki thavichen sokki thavichen Naan sorgathaiyae ettiyadhaa thulli kudhichen Kutraala saaral adhu kannoram oori vara Onna nenachen naan onna nenachen Endha poorva jenma punniyamo unna adainjen Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enna Nenacha Nee lyrics in Tamil by Unnikrishnan K, Anuradha Sriram, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.