Adangaatha Asuran by A.R. Rahman, Dhanush song Lyrics and video
Artist: | A.R. Rahman, Dhanush |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Poetu Dhanush |
Label: | Sun TV |
Genre: | Playful |
Release: | 2025-05-13 |
Lyrics (English)
'அடங்காத அசுரன்' | ADANGAATHA ASURAN SONG LYRICS IN TAMIL: The song "Adangaatha Asuran" is sung by A.R. Rahman and Dhanush from Dhanush, SJ Suryah, Prakash Raj, Selvaraghavan and Kalidas Jayaram starrer Tamil film Raayan , directed by Dhanush. ADANGAATHA ASURAN song was composed by A.R. Rahman , with lyrics written by Poetu Dhanush . பரத்கிரிக்.காம் அடங்காத அசுரன் தான் வணங்காதா மனுஷன் தான் தோலோடு தோள் நின்னா தருவானே உசுர தான் பொருக்கு போகனும் போகனும் பொருள் எடுத்து வாயா யாராங்க ஓடுங்க ஓடுங்க இராயனும் வருவான் தீயா போகி போகி போகி பகைய கொழுத்து சாமி போகி போகி போகி எவன்டா எதிரி காமி போகி போகி போகி பகைய கொழுத்து சாமி போகி போகி போகி எவன்டா எதிரி காமி டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம் வீரமும் டும் டும் டும் பாசமும் டம் டம் டம் ரோஷமும் ஒண்ணா சேர்ந்து வந்து ஏய் எட்டு திக்கும் இங்க நம்ம கையில இருக்கு எல்லையே இல்ல இல்ல ஆரா ஜானு வயித்துக்கும் அலவில்லா ஆசைக்கும் அலையுற கூட்டமில்லா கொட்டட்டும் கொட்டட்டும் மும்மாரி கொட்டட்டும் காரணம் யார் புள்ள நல்லவன் சாவதும் கேட்டவன் வாழ்வதும் நம்ம கையிலே இல்ல உசுரே நீ தானே நீ தானே நிழலா உன் கூடே நானே எதுவும் நாவே வீணாமே முடிவும் உன் கூட தானே போகி போகி போகி பகைய கொழுத்து சாமி போகி போகி போகி போகி எவன்டா எதிரி காமி போகி போகி போகி பகைய கொழுத்து சாமி போகி போகி போகி எவன்டா எதிரி காமி யே எங்க வெச்சான் எவ்ளோ வெச்சான் எப்படி வெச்சான் எதுக்கு வெச்சான் என்னா இங்க கொண்டு வந்தான் என்னா இங்க கொண்டு போவான் போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி அடங்காத அசுரன் தான் வணங்காதா மனுஷன் தான் தோலோடு தோள் நின்னா தருவானே உசுர தான் பொருக்கு போகனும் போகனும் பொருள் எடுத்து வாயா யாரங்க ஓடுங்கு ஒடுங்கு இராயனும் வருவான் தீயா Adangaatha asuran dhaan Vanangaadha manushan dhaan Tholodu thol ninna Tharuvaane usura dhaan Porukku poganum poganum Porula eduthu vaaya Yaaranga odhungu odhungu Raayanum varuvaan theeya Bhogi bhogi bhogi bhogi Pagaya koluthu saami Bhogi bhogi bhogi bhogi Evanda edhiri kaami Bhogi bhogi bhogi bhogi Pagaya koluthu saami Bhogi bhogi bhogi bhogi Evanda edhiri kaami Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum veeramum Dum dum dum paasamum Dum dum dum roshamum Onna serndhu vandhu Hey ettu thikkum Inga namma kaiyyikkulla Ellaye illa illa Ara jaanu vayithukkum Alavilla asaikkum Alayura koottamilla Kottattum kottattum Mummaari kottattum Kaaraanam yaaru pulla Nallavan saavadhum Kettavan vaazhvadhum Namma kaiyyile illa Usure nee dhaane nee dhaane Nizhalaa un koode naane Edhuvum naave veenaame Mudivum un koode dhaane Bhogi bhogi bhogi bhogi Pagaya koluthu saami Bhogi bhogi bhogi bhogi Evanda edhiri kaami Bhogi bhogi bhogi bhogi Pagaya koluthu saami Bhogi bhogi bhogi bhogi Evanda edhiri kaami Ye enga vechaan evlo vechaan Eppadi vechaan edhukku vechaan Enna inga kondu vandhaan Enna inga kondu povaan Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Adangaatha asuran dhaan Vanangaadha manushan dhaan Tholodu thol ninna Tharuvaane usura dhaan Porukku poganum poganum Porula eduthu vaaya Yaaranga odhungu odhungu Raayanum varuvaan theeya Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Adangaatha Asuran lyrics in Tamil by A.R. Rahman, Dhanush, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.