Oh Azhage by Benny Dayal song Lyrics and video
Artist: | Benny Dayal |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Thamarai |
Label: | Think Music India |
Genre: | Happy |
Release: | 2020-12-09 |
Lyrics (English)
'ஒத் அழகையே' | OH AZHAGE LYRICS IN TAMIL: The song "Oh Azhage" is sung by Benny Dayal from Madhavan, Shraddha Srinath, Sshivada, Moulee, Alexander Babu and Minon starrer Tamil film Maara , directed by Dhilip Kumar. OH AZHAGE song was composed by Mohamaad Ghibran , with lyrics written by Thamarai . ஓ அழகே ஓ அழகே தொட்டா சிணுங்கி வானே நீ சிணுங்க நீ சிணுங்க பொன்னாய் புலருதே அதில் நெஞ்சம் மலருதே ஓ மனமே ஓ மனமே மின்னும் பனியின் கீழே போயி ஒழிய போயி ஒழிய கொஞ்சம் ஏங்குதே அதில் தஞ்சம் தேடுதே அடங்காத காற்றே அடங்காத காற்றே அடங்காத காற்றே அடங்காத காற்றே தூர அலைகள் காலை நனைக்கும் மாய நதி இது மேகம் தணிந்து வாசல் தெளிக்கும் தூய மழை இது விழாக்கள் தோறும் ஓரமாக நின்று பார்க்க நேரும் நிலாக்கள் இன்றி வானம் கூட மெளனமாக மாறும் ஒரு வீடு பரிவோடு வரவேற்க நீளும் போது அதனோடு உரையாடு அது போல் ஒரு வரம் ஏது அடங்காத காற்றே அடங்காத காற்றே அடங்காத காற்றே அடங்காத காற்றே காற்றின் குமிழி போல உடைந்து போகும் மகிழ்வினை போற்றி வளர்த்து போற்றி வளர்த்து காக்கும் ஒருவனை துழாவி தேடி கண்ணின் முன்பு கொண்டு காட்டும் காலம் பரத்கிரிக்.காம் கனாவில் கூட நேர்ந்ததில்லை நேர்ந்ததிந்த மாயம் அவன் யாரோ தொடுவானோ தொலை தூர கோடு தானோ வழி தேரோ வரலாறோ புரியா குறுநகை தானோ ஓ அழகே ஓ அழகே தொட்டா சிணுங்கி வானே நீ சிணுங்க நீ சிணுங்க பொன்னாய் புலருதே ஓ மனமே ஓ மனமே மின்னும் பனியின் கீழே போயி ஒழிய போயி ஒழிய கொஞ்சம் ஏங்குதே அதில் தஞ்சம் தேடுதே அடங்காத காற்றே அடங்காத காற்றே. Oh azhage, oh azhage Thotta-sinungi vaane Nee sinunga, nee sinunga Ponnai pularuthe Athil nenjam maluruthe atozlyric.com Oh maname oh maname Minnum paniyin keezhe Poi oliya, poi oliya Konjam yenguthe Athil thanjam theduthe Adangaatha kaatre Adangaatha kaatre Adangaatha kaatre Adangaatha kaatre Thoora alaigal kaalai nanaikkum Maaya nadhi ithu Megam thaninthu vaasal thelikkum Thooya mazhai ithu Vizhaakkal thorum oramaaga Nindru paarka nerum Nilaakal indri vaanam kooda Mounamaaga maarum Oru veedu, parivodu Varaverka neelum pothu Athanodu urayaadu Athu pol oru varam ethu? Adangaatha kaatre Adangaatha kaatre Adangaatha kaatre Adangaatha kaatre Kaatru kumizhi pola udainthu Pogum magizhvinai Pottri valarthu pottri valarthu Kaakum oruvanai Thuzhaavi thedi kannin munbu Kondu kaatum kaalam Kanaavil kooda nervathillai Nernthathintha maaam Avan yaaro, thoduvaano Tholaithoora kodu thaano Vazhi thero varalaaro Puriya kurunagai thaano Oh azhage, oh azhage Thotta-sinungi vaane Nee sinunga, nee sinunga Ponnai pularuthe Oh maname oh maname Minnum paniyin keezhe Poi oliya, poi oliya Konjam yenguthe Adangaatha kaatre Adangaatha kaatre. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oh Azhage lyrics in Tamil by Benny Dayal, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.