Engadi Porandha by Anirudh Ravichander, Andrea Jeremiah song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Andrea Jeremiah |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Vignesh Shivan |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2025-01-29 |
Lyrics (English)
ENGADI PORANDHA SONG LYRICS IN TAMIL: 'எங்கடி பொறந்த' The song is sung by Anirudh Ravichander and Andrea Jeremiah from the soundtrack album for the Tamil film Vanakkam Chennai , directed by Kiruthiga Udhayanidhi, starring Shiva, Priya Anand, Santhanam and Rahul Ravindran. "ENGADI PORANDHA" is a Playful song, composed by Anirudh Ravichander , with lyrics written by Vignesh Shivan . ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி மண்டே நீ முண்டம் டூயூஸ்டே நீ தண்டம் வெனஸ்டே தேடி வந்த கண்டம் தர்ஸ்டே நீ மொக்க ப்ரைடே நீ பொக்க ஸாடர்டே சண்டை போட்டு தீர்க்க ஸ்ட்ரீட் டாகு நீ தான் பெரிய கல்லு நான் தான் கீரிப்புள்ள நீ தான் ஸ்நேக் நான் தான் அக்தர் நீ தான் சச்சின் நான் தான் ஆண்டனி நீ தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் ஏய் எங்கடி ஈ ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி ஏய் எங்கடி ஈ ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி உன்னை பார்த்தாலே பிபி ஏறும் என் ஹேப்பி லைப் சாடா மாறும் நீ ஒசாமானா நான் நான் ஒபாமா டி அட உன் டெத்து என் கையிலடி உன் பேஷ நான் பார்த்தா போதும் என் பேட் டைம்மு ஸ்டார்ட் ஆகும் முன்ன வராத டா மூஞ்சி காட்டாத டா என் கோவத்த தூண்டாத டா வா மா வா வாய கொஞ்சம் மூடு ப்ரி அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு வாடா வா கிராமத்து ஆடு பலி ஆகாம ஊர விட்டு ஓடு ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எ எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எ எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி மண்டே நீ முண்டம் டூயூஸ்டே நீ தண்டம் வெனஸ்டே தேடி வந்த கண்டம் தர்ஸ்டே நீ மொக்க ப்ரைடே நீ பொக்க ஸாடர்டே சண்டை போட்டு தீர்க்க ஸ்ட்ரீட் டாகு நீ தான் பெரிய கல்லு நான் தான் கீரிப்புள்ள நீ தான் ஸ்நேக் நான் தான் அக்தர் நீ தான் சச்சின் நான் தான் ஆண்டனி நீ தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் ஏய் எங்கடி ஈ ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி ஏய் எங்கடி ஈ ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி Ei engadi porantha Engadi valantha Engadi engadi Ei eppadi porantha Eppadi valantha Eppadi eppadi Ei engadi porantha Engadi valantha Engadi engadi Ei eppadi porantha Eppadi valantha Eppadi eppadi Monday nee mundam Tuesday nee thendam Wednesday thedi Vantha kandam Thursday nee mokaa Friday nee bokka Saturday sandai Pottu theerkka Street dog nee thaan Periya kallan naan thaan Keerippulla nee thaan Snake naan thaan Akthar nee thaan Sachin naan thaan Antony nee thaan Baasha naan thaan Baasha naan thaan Baasha naan thaan Baasha naan thaan Ei engadi ee Ei engadi ee Ma ma manik Baasha baasha baasha Ei engadi ee Aiyyo engadi engadi Engadi engadi Ei engadi ee Aiyyo engadi engadi Engadi engadi Unna pathaalae bp yerum En happy life sadaa marum Nee osama naa Naan obama dee Ada unn death enn kaila dee Unn face-ah na Paathaa pothum Enn bad time start aagum Munna varaathae daa Munji kattaathae daa En kovatha thoondaathae daa Va maa va Vaaya konjam moodu Free advice veetta vittu odu Vada vaa Gramathu aadu Bali agaama oora vittu odu Ei engadi porantha Engadi valantha Engadi engadi Ei eppadi porantha Eppadi valantha Eppadi eppadi Ei engadi porantha Engadi valantha Engadi engadi Ei eppadi porantha Eppadi valantha Eppadi eppadi Monday nee mundam Tuesday nee thendam Wednesday thedi Vantha kandam Thursday nee mokaa Friday nee bokka Saturday sandai Pottu theerkka Street dog nee thaan Periya kallan naan thaan Keerippulla nee thaan Snake naan thaan Akthar nee thaan Sachin naan thaan Antony nee thaan Baasha naan thaan Baasha naan thaan Baasha naan thaan Baasha naan thaan Ei engadi ee Aiyyo engadi engadi Engadi engadi Ei engadi ee Aiyyo engadi engadi Engadi engadi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Engadi Porandha lyrics in Tamil by Anirudh Ravichander, Andrea Jeremiah, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.