Pesadhe by Harihara Sudhan, Pooja song Lyrics and video
Artist: | Harihara Sudhan, Pooja |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Think Music |
Genre: | Love |
Release: | 2024-09-10 |
Lyrics (English)
PESADHE SONG LYRICS IN TAMIL: Pesadhe (பேசாதே) is a Tamil song from the film Thirudan Police , starring Dinesh and Aishwarya Rajesh, directed by Caarthick Raju. "PESADHE" song was composed by Yuvan Shankar Raja and sung by Harihara Sudhan and Pooja , with lyrics written by Na. Muthukumar . பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும் மௌனமே போதாதா நெருங்காதே நெருங்கியே விலகாதே வேறென்ன இனி வேண்டும் மௌனமே போதாதா என் நெஞ்சில் வந்து என்னென்ன செய்தாய் மிதக்கிறேன் காற்றாக உன் பேரை தானே என் நெஞ்சில் இன்று இசைகிறேன் காற்றாக பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும் மௌனமே போதாதா கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம் கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம் இன்னும் என்ன சொல்ல அன்பே தெரியாமல் நான் தவித்தேனே உன்னால் என்னை இழந்தது கொஞ்சம் உன்னால் என்னை அடைந்ததும் கொஞ்சம் இன்னும் என்ன சொல்ல அன்பே புரியாமல் நான் துடித்தேனே காதல் என்று சொன்னால் நீண்ட மயக்கம் இன்று புரிகின்றதே பெணஉன்னால் எந்தன் பெண்மை புதிய தயக்கம் இன்று அறிகிறதே நீ என்ன சொல்லநான் என்ன சொல்ல வார்த்தைகள் தேவைதானா நீ என்னை வெல்லநான் உன்னை வெல்ல ஆனாலும் இந்த காதல் போாின் யுத்தம் அடங்காதே பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும் மௌனமே போதாதா எங்கே எங்கே தொலைந்தது நெஞ்சம் பெண்ணே பெண்ணே சொல்லிவிடு கொஞ்சம் உன்னை நம்பி விட்டு வந்தேன் நலம்தானா என் இதயம் அங்கே அங்கே அங்கே என்னோடய நெஞ்சம் உன்னிடத்தில் வந்திருக்கும் தஞ்சம் கண்ணில் வைத்து காவல் செய்தாய் என்றதடா உன் இதயம் இங்கே தேகம் இரண்டு ஆனால் இதயம் ஒன்று இங்கு துடிக்கிறதே தூரம் தள்ளி நின்றும்சுவாச காற்று நம்மை இணைக்கிறதே நீ என்ன சொல்லநான் என்ன சொல்ல வார்த்தைகள் தேவைதானா நீ என்னை வெல்லநான் உன்னை வெல்ல ஆனாலும் இந்த காதல் போாின் யுத்தம் அடங்காதே பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும் மௌனமே போதாதா நெருங்காதே நெருங்கியே விலகாதே வேறென்ன இனி வேண்டும் மௌனமே போதாதா Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa Nerungaadhae Nerungiyae vilagaadhae Vaerenna Ini vendum Mounamae podhaadhaa En nenjil Vandhu ennena seidhaai midhakiren kaatraga Un perai thaanae En nenjil indru isaikiren kaatraga Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa Kannil unnai alandhadhu konjam Kannai moodi rasithadhu konjam Innum enna solla anbae Theriyaamal naan thavithenae Unnaal yennai ilandhadhu konjam Unnaal yennai adaindhadhum konjam Innum enna solla anbae Puriyaamal naan thudithenae Kadhal endru sonnaal Neenda mayakkam Indru purigindradhae Unnaal endhan penmai Pudhiya thayakkam indru arigindradhae Nee enna solla Naan yenna solla Vaarthaigal thevai dhaana Nee yennai vella Naan unnai vella Aanalum indha Kadhal porin yutham adangaadhae Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa Engae engae tholaindhadhu nenjam Penne penne sollividu konjam Unnai nambi vittu vandhen nalamdhaana En idhayam angae Angae angae yennodaiya nenjam Unnidathil vandhirukkum thanjam Kannil vaithu kaaval seidhaai yendradhadaa Un idhayam ingae Dhegam Irandu aanal idhayam Ondru ingu thudikiradhae Dhooram Thalli nindrum swaasa kaatru Nammai inaikiradhae Nee enna solla Naan yenna solla Vaarthaigal thevai dhaana Nee yennai vella Naan unnai vella Aanalum indha Kadhal porin yutham adangaadhae Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa Nerungaadhae Nerungiyae vilagaadhae Vaerenna Ini vendum Mounamae podhaadhaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pesadhe lyrics in Tamil by Harihara Sudhan, Pooja, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.