Sajanalobia by Gaana Joe Papa, Gana Guna, Udhay Kannan song Lyrics and video
Artist: | Gaana Joe Papa, Gana Guna, Udhay Kannan |
---|---|
Album: | Single |
Music: | Sai Bhaskar |
Lyricist: | Sai Bhaskar, Gaana Joe Papa, Vivek Ravi |
Label: | Lahari Music | T-Series |
Genre: | |
Release: | 2020-02-20 |
Lyrics (English)
SAJANALOBIA LYRICS IN TAMIL: Sajanalobia (சஜன்னலோபியா) is a Tamil song from the film Cocktail , starring Yogi Babu, directed by RA. Vijaya Murugan. "SAJANALOBIA" song was composed by Sai Bhaskar and sung by Gaana Joe Papa , Gana Guna and Udhay Kannan , with lyrics written by Sai Bhaskar , Gaana Joe Papa and Vivek Ravi . ஹே தரரிரனா தர நனா தன னா தாணு தரரிரரா அய்யேயேயேயேயேயேயா தாணு என்ன தாணு அப்படியே வலிச்சின்னே போற நமக்கேத்த மாதிரி பாடேன்பா ஹே டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி டாவண்ட காட்டாத நீ ஹே காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி வூட்டாண்ட பல்தாகி நீ நான் அலஞ்சு திறிஞ்சனே அது சீன்ன போடுது என் ஹம்பி ஹார்ட்டுல லவ் டென்ட்ட போடுது என் மம்மி உனக்குதான் மாமியார் நீ ரைட் லெக் எடுத்து உள்ளவா இது டுவென்டி டுவென்டி கேம்முயா உன்ன ஜெயிச்சு கப் எடுத்து தூக்கவா தல ஆட்டி ஆட்டி டபாய்க்கீது என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது ஹே பீலா உடல மெய்யாலும்தான்டி ஹே டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி டாவண்ட காட்டாத நீ ஹே காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி வூட்டாண்ட பல்தாகி நீ ஹே தகிட தகிட தகத்தான் தான் தகிட தான் தகிட தான் ஹே தகிட தகிட தகத்தான் தான் தகிட தான் தகிட தான் அழகேசா மாணிக்கு பாட்ஷா இவன் லோக்கல் டான்தான் பிக்காச பிரேக்கிங்கு நியூஸ்ஸா உன் மூணு வாக்தான் நாடு ரோட்டு மேல கப்பல் மேல போகுது காரு அதில் நீயும் நானும் கப்பில் ஆக போனா ஜோரு வா முந்தே நீ குந்தே ஹே மிட்டா மேல பர்பி வாங்கி குடுத்தா விரும்பி அஜா உஜா மஜா நிக்குறா திரும்பி மேரே சஜன்னலோபியா நீ டிகிரி காபியா என்னை குட்ச்சினே பாப்பியா என் சஜன்னலோபியா சஜன்னலோபியா பரத்கிரிக்.காம் பன் ரொட்டி நானு நீ ஹல்வா தேனு நீ பாரின் ஒயின்னு டச் ஆனேன் டொயின்னு மார்கோ மல்பி மேனி கைய கொஞ்சம் காமி வந்தா என்னை மெரட்டி போட்டேன் அவள சுருட்டி மச்சி என்னை பாத்து மச்சாங்குது அவ நெஞ்சுக்குள்ள என்ன தேச்சாங்குது புட்ச்சிகிறேன் நானும் மிடாங்குது என் பக்கத்துல வந்து உட்காருது தலை ஆட்டி டபாய்க்கீது என் சஜன்னலோபியா என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது ஹே பீலா உடல மெய்யாலும் தாண்டி ஹே டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி டாவண்ட காட்டாத நீ ஹே காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி வூட்டாண்ட பல்தாகி நீ. Hey dharariranaa dhara nanaa Thana naa Dhaanu tharariraraa Aiyeyeyeyeyeyeyaaa Dhaanu enna dhaanu appadiye valichinnae pora Namakketha maadhiri paadenpaa Hey dar aachu Damage-u senjaalum salpi Daavanda kaattadha nee Hey kamatchi meenachi sollachi balpi Vootanda baltha kai nee Naan alanju thirinjanae Adhu scene-a poduthu En humpty heart-u la Love tent-a poduthu En mummy unakku thaan maamiyar Nee right leg eduthu ullava Idhu 2020 game-u ya Unna jeichu cup eduthu thookava Thala aati aati dabaikeethu En titanic-um javanguthu Hey peela udala meiyalum thaandi Hey dar aachu Damage-u senjaalum salpi Daavanda kaattadha nee Hey kamatchi meenachi sollachi balpi Vootanda baltha kai nee Hey thagida thagida Thaga thaan thaan Thagida thaan thagida thaan Hey thagida thagida thaga thaan thaan Thagida thaan thagida thaan Alagaesa manickku baasha Ivan local don thaan Picaasa breaking-u news-a Un moonu walk thaan Nadu road-u mela Kappal mela poguthu car-u Adhil neeyum naanum Couple aaga pona jore-u Vaa munthae Nee kunthae Hey mitta mela barpi Vangi kodutha virumbi Aja uja maja Nikkura thirumbi Mere sajanalobia Nee degree coffee-ya Ennai kutchinae paapia En sajanalobia Sajanalobia atozlyric.com Bun roti naanu Nee halwa theanu Nee foreign wine-u Touch aanen doinu Margo malfi meni Kaiya konjam kaami Vantha ennai meratti Potten avala surutti Machi ennai paathu machaanguthu Ava nenjukula enna thechaangudhu Putchikiren naanum mitaanguthu En pakkathula vanthu utkaarudhu Thalai aati aati dabaikeethu En sajanalobia En titanic-um javanguthu Hey peela udala meiyalum thaandi Hey dar aachu Damage-u senjaalum salpi Daavanda kaattadha nee Hey kamatchi meenachi sollachi balpi Vootanda baltha kai nee. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Sajanalobia lyrics in Tamil by Gaana Joe Papa, Gana Guna, Udhay Kannan, music by Sai Bhaskar. Includes YouTube video and lyrics in multiple languages.