Ranga Rattinam by Anthony Daasan song Lyrics and video
Artist: | Anthony Daasan |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Yugabharathi |
Label: | Five Star Audio |
Genre: | Happy |
Release: | 2021-07-02 |
Lyrics (English)
RANGA RATTINAM SONG LYRICS: The song is sung by Anthony Daasan from the soundtrack album for the Tamil film Kuruthi Aattam , directed by Sri Ganesh, starring Atharvaa Murali, Priya Bhavani Shankar and Prakash Raghavan. "RANGA RATTINAM" song was composed by Yuvan Shankar Raja , with lyrics written by Yugabharathi . Ranga raatinam pole Ona vattam poduthe kaalu Latcham vaanavil nee than Ena thathi thaavuren mele atozlyric.com Kanne nee oru raasathi Ona paakum pothe Pasi thookam poche Konji naanume thalata Verum naalum kooda Thirunaala aache Adiyathi un vaarththa Nikkum nenjil thenaattam Thunayaaga sernthaale Pullum aaven poonthottam Ranga raatinam pole Ona vattam poduthe kaalu Latcham vaanavil nee than Ena thathi thaavuren mele Aayiram pera paathalum Aasa than un mela Thaavani pota en rani Kaatura vaazh naala Kaalula kolam nee poda Boomiye poonchola Saadaya pesum un pechu Peechuthe seempaala Thoonguna kooda Manasoda veesura thoorala Kaadhala thandi Enakethum illa vela Adiyathi un vaarththa Nikkum nenjil thenaattam Thunayaaga sernthaale Pullum aaven poonthottam Ranga raatinam pole Ona vattam poduthe kaalu Latcham vaanavil nee than Ena thathi thaavuren mele Kanne nee oru raasathi Ona paakum pothe Pasi thookam poche Konji naanume thalata Verum naalum kooda Thirunaala aache. ஏ பரத்கிரிக்.காம் ரங்க ராட்டினம் போலே உன்னை வட்டம் போடுதே காலு இலட்சம் வானவில் நீதான் என தத்தி தாவுறேன் மேலே கண்ணே நீயொரு ராசாத்தி உன்னை பாக்கும் போது பசி தூக்கம் போச்சு கொஞ்சி நானுமே தாலாட்ட வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே அடியாத்தி உன் வார்த்தை நிக்கும் நெஞ்சில் தேனாட்டம் துணையாக சேர்ந்தாலே புல்லும் ஆவேன் பூந்தோட்டம் ரங்க ராட்டினம் போலே உன்னை வட்டம் போடுதே காலு இலட்சம் வானவில் நீதான் என தத்தி தாவுறேன் மேலே ஆயிரம் பேரைப் பாத்தாலும் ஆசைதான் உன் மேல தாவணி போட்ட என் ராணி காட்டுற வாழ்நாளை காலுல கோலம் நீபோட பூமியே பூஞ்சோலை சாடையா பேசும் உன் பேச்சு பீச்சுதே சீம்பாலை தூங்குனா கூட மனசோட வீசுற தூறலை காதலைத் தாண்டி எனக்கேதும் இல்லை வேலை அடியாத்தி உன் வார்த்தை நிக்கும் நெஞ்சில் தேனாட்டம் துணையாக சேர்ந்தாலே புல்லும் ஆவேன் பூந்தோட்டம் ஏ ரங்க ராட்டினம் போலே உன்னை வட்டம் போடுதே காலு இலட்சம் வானவில் நீதான் என தத்தி தாவுறேன் மேலே கண்ணே நீயொரு ராசாத்தி உன்னை பாக்கும் போது பசி தூக்கம் போச்சு கொஞ்சி நானுமே தாலாட்ட வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ranga Rattinam lyrics in Tamil by Anthony Daasan, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.