Idhu Varai by Ajesh, Andrea Jeremiah song Lyrics and video
Artist: | Ajesh, Andrea Jeremiah |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Gangai Amaran |
Label: | Sony Music South |
Genre: | Romantic |
Release: | 2024-11-09 |
Lyrics (English)
'இது வரை' | IDHU VARAI SONG LYRICS IN TAMIL: The song "Idhu Varai" is sung by Ajesh and Andrea Jeremiah from Jai, Melanie Marie and Piaa Bajpai starrer Tamil film Goa , directed by Venkat Prabhu. IDHU VARAI song was composed by Yuvan Shankar Raja , with lyrics written by Gangai Amaran . ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய எப்போது என் உண்மை நிலை அறிய தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள சுகம் என்னென்று சொல்ல நீ துணை வர வேண்டும் நீண்ட வழி என் பயணம் ஓ அங்கே அங்கே வந்து வந்து கலக்கும் வெண்மேகமும் வெண்ணிலவும் போல எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார் என் நெஞ்சமோ உன் போல அல்ல ஏதோ ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம் இது நிரந்தரம் அல்ல மாறிவிடும் மன நிலை தான் ஓஓ மனதிலே முன்னூறு உணர்வுகள் மலர்ந்ததே முத்தான உணர்வுகள் திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே மனதிலே முன்னூறு உணர்வுகள் மலர்ந்ததே முத்தான உணர்வுகள் திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருகுது முன்னே தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருகுது முன்னே Hmm hmm Hmm hmm Idhu varai illadha unarvidhu Idhayathil undana kanavidhu Palithidum annalai thedidum padal kettaiyo Idhu varai illadha unarvidhu Idhayathil undana kanavidhu Palithidum annalai thedidum padal kettaiyo Moodamal moodi maraithadhu Thaanaga poothu varughudhu Thedamal thedi kidaithadhu ingaeee Moodamal moodi maraithadhu Thaanaga poothu varughudhu Thedamal thedi kidaithadhu ingaeee Ingae oru inbam vandhu niraiya Eppodhu en unmai nilai ariya Thaangamalum thoongamalum Naal selludhaeee Illamalae nitham varum kanavu Kollamal kolla Sugam ennendru solla Nee thunai varavendum Neendavazhi en payanam ohhh Angae angae vandhu vandhu kalakum Venmeghamum vennilavum pola Endhan mana ennangalai yaar arivar En nenjamo unpola alla Yedho orr maatram Nilai puriyadha thottram Idhu nirandharam alla Marividum mananilai dhan ohhh ohh Manadhilae munnooru unarvugal Malarndhadhae muthaana uravugal Thirandhadhae thannalae kadhavugal Namaku munnalae Manadhilae munnooru unarvugal Malarndhadhae muthaana uravugal Thirandhadhae thannalae kadhavugal Namaku munnalae Dhegam ippodhu unarndhadhu Thendral en meedhu padarndhadhu Mogam munneri varugudhu munnae Dhegam ippodhu unarndhadhu Thendral en meedhu padarndhadhu Mogam munneri varugudhu munnae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Idhu Varai lyrics in Tamil by Ajesh, Andrea Jeremiah, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.