Vaanam Namakku by T. L. Maharajan song Lyrics and video
Artist: | T. L. Maharajan |
---|---|
Album: | Single |
Music: | Sabesh-Murali |
Lyricist: | Pulamaipithan |
Label: | Ayngaran Music |
Genre: | Proud |
Release: | 2025-06-02 |
Lyrics (English)
VAANAM NAMAKKU SONG LYRICS IN TAMIL: '' The song is sung by T. L. Maharajan from the soundtrack album for the Tamil film Anjali , directed by Mani Ratnam, starring Raghuvaran and Revathi. "VAANAM NAMAKKU" is a Proud song, composed by Sabesh-Murali , with lyrics written by Pulamaipithan . வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி பரத்கிரிக்.காம் காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம் ராஜா இங்கே நாம் யார் தடுப்பது வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி ஊரைச்சுற்றும் எங்களுக்கு இந்த உச்சிவெயில் வெண்ணிலவு பபப பாப்பா பிள்ளை எங்கள் கண்களுக்கு இந்த பட்டப்பகல் நள்ளிரவு பபப பாப்பா எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை அணையை உடைக்கும் நதிகள் நாம் நமக்கு எதற்கு விதிகளாம் வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம் ராஜா இங்கே நாம் யார் தடுப்பது வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி கட்டுப்பட்டு கட்டுப்பட்டு பள்ளிக்கூடத்திலே கஷ்டப்பட்டு யயய யாயா கட்டுகளை விட்டு விட்டு இங்கு சிட்டு போல வட்டமிட்டு சசச சாசா எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட அணையை உடைக்கும் நதிகள் நாம் நமக்கு எதற்கு விதிகளாம் வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம் ராஜா இங்கே நாம் யார் தடுப்பது வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி Vaanam namakku veedhi Megam namakku jodi Vaanam namakku veedhi Megam namakku jodi atozlyric.com Kaattrodu kalakkalaam Kaiveesi nadakkalaam Raaja ingae naam Yaar thaduppadhu Vaanam namakku veedhi Megam namakku jodi Ooraichutrum engalukku Indha uchchiveyyil vennilavu Papapa paapaa Pillai engal kangalukku Indhapattapagal nalliravu Papapa paapaa Ellorum anbaalae Kattivaitha mullai Ippodhu koodaadhu Paadamennum thollai Ellorum anbaalae Kattivaitha mullai Ippodhu koodaadhu Paadamennum thollai Anaiyai udaikkum Nadhigal naam Namakku edharkku Vidhigalaam Vaanam namakku veedhi Megam namakku jodi Kaattrodu kalakkalaam Kaiveesi nadakkalaam Raaja ingae naam Yaar thaduppadhu Vaanam namakku veedhi Megam namakku jodi Kattuppattu kuttuppattu Pallikoodathilae kashtappattu Yayyaya yaayaa Kattukkalai vittuvittu Ingu chittu pola vattamittu Chachacha chaachaaa Ettaadha ettukattai Mettukatti paada Thataadha thaalathattai Thatti thatti poda Ettaadha ettukattai Mettukatti paada Thataadha thaalathattai Thatti thatti poda Anaiyai udaikkum Nadhigal naam Namakku edharkku Vidhigalaam Vaanam namakku veedhi Megam namakku jodi Kaattrodu kalakkalaam Kaiveesi nadakkalaam Raaja ingae naam Yaar thaduppadhu Vaanam namakku veedhi Megam namakku jodi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaanam Namakku lyrics in Tamil by T. L. Maharajan, music by Sabesh-Murali. Includes YouTube video and lyrics in multiple languages.