Meenamma Adikalayilum by P. Unnikrishnan, Anuradha Sriram song Lyrics and video

Artist:P. Unnikrishnan, Anuradha Sriram
Album: Single
Music:Deva
Lyricist:Vaali
Label:
Genre:Playful
Release:2024-09-16

Lyrics (English)

MEENAMMA ADIKALAYILUM SONG LYRICS IN TAMIL: Meenamma Adikalayilum (மீனம்மா அதிகாலையிலும்) is a Tamil song from the film Aasai (1995) , starring Ajith Kumar and Suvaluxmi, directed by Vasanth. "MEENAMMA ADIKALAYILUM" song was composed by Deva and sung by P. Unnikrishnan and Anuradha Sriram , with lyrics written by Vaali .
மீனம்மா
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா
முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே
சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்
ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்
இரு மாதங்கள் நாட்கள் செல்ல ஆஆஆ
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல ஆஆஆ
மீனம்மா
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா
மாமன்காரன் தானே மாலை போட்ட நானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்
மீனம்மா மழை உன்னை நனைத்தால்
இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்
அம்மம்மா வெயில் உன்னை அடித்தால்
இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்
துத் துத் துது துத் துதுது துத் துத் துது துது
அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது
அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது
ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு
துத் துத் துது துத் துதுது துத் துத் துது துது
மீனம்மா உன்னை நேசிக்கவும்
அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
அம்மம்மா உன்னை காதலித்து
புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு
Meenammaa
Adhikaalaiyilum andhimaalaiyilum undhan nyaabagamae
Ammammaaa
Muthal parvaiyilae sonna vartheillam oru kaviyamae
Chinna chinna oodalgalum chinna chinna modhalgalum
Minnalpola vandhu vandhu pogum
Oodal vanthu modhal vanthu muttikonda pothum
Inghu kaadhal mattum kayam indri vaazhum
Iru madhanghal naatkal sella aahhhaaa
Niram maridum pookal alla aaahhhhaaa
Meenammaa
Adhikaalaiyilum andhimaalaiyilum undhan nyaabagamae
Oru chinna poothiriyil oli sinthum rathiriyil
Intha methai mel ilam thathai pol puthu vithai kattidava
Oru jannal angirukku thendral yetti paarpatharkku
Athai moodamal thazh podamal ennai thottu thenduvatha
Mamankaran thanae maalai potta naanae
Mogam theeravae methuvaai methuvaai thodalaam
Meenamma mazhai unnai nanaithal
Inghu enakkallava kulir kaichal varum
Ammammaa veyil unnai adithal
Inghu enakkallava udal verthu vidum
Tut tut tudu du tududu tut tut tuddu duu
Andru kadhal panniyathu unnthan kannam killiyathu
Adi ippothum niram maaramal intha nenjil nirkkirathu
Angu pattu selaigalum nagai nattu pathiramum
Unnai kettenae sandai pottenae athu kannil nirkirathu
Jathi malli poovae thanga vennilavae
Asai theeravae pesalaam muthal naal iravu
Tut tut tudu du tududu tut tut tuddu duu
Meenamma unnai nesikkavum
Anbai vaasikkavum thendral kathirukku
Ammammaa unnai kaadhalithu
Puthi pethalithu pushpam poothirukku
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Meenamma Adikalayilum lyrics in Tamil by P. Unnikrishnan, Anuradha Sriram, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.