Maayoney by Jonita Gandhi, Sean Roldan (Raghavendra Raja Rao) song Lyrics and video
Artist: | Jonita Gandhi, Sean Roldan (Raghavendra Raja Rao) |
---|---|
Album: | Single |
Music: | Ranjan |
Lyricist: | Muthamil |
Label: | Saregama Tamil |
Genre: | Romantic |
Release: | 2024-09-29 |
Lyrics (English)
MAAYONEY SONG LYRICS IN TAMIL: Maayoney (மாயோனே) is a Tamil song from the film Inga Naan Thaan Kingu , starring Santhanam, Manobala and Lollu Sabha Maaran, directed by Anand Narayan. "MAAYONEY" song was composed by Ranjan and sung by Jonita Gandhi and Sean Roldan (Raghavendra Raja Rao) , with lyrics written by Muthamil . ஹ ஹ ஹாஹ் ஹஹாஹ் ஹ ஹ ஹாஹ் மாயோனே செல்ல மாயோனே மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே என்ன சாய வச்சானே மாய மச்சானே என்ன சாய வச்சானே வாரானே கிட்ட வாரானே ஊத காத்த மோதி பாக்க மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே மந்திரமா மறஞ்சு மருதாணி பூசுற தந்திரமா உரசி கைய நீயும் கோக்குற ஆறாமலே அனலா தீ மூட்டுற மீறாமலே பதமா நீ மாட்டுற மல்லிக மனமா நெஞ்சமும் துடிக்க மாயோனே செல்ல மாயோனே மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே என்ன சாய வச்சானே மாய மச்சானே என்ன சாய வச்சானே ஹாங் தொட்டு தொட்டு செல்லாம என்கிட்டே தான் சொல்லாம நெஞ்சுக்குள்ள கட்டி வச்சு முத்தம் தந்து கொஞ்சனுமே ஏய் தத்தளிக்கும் என் ஆசை தட்டு கிட்டு கொண்டாட பஞ்சணையில் உன்ன தள்ளி அஞ்சாம நான் அள்ளனுமே ஹா வித்தை எல்லாம் கத்துகிறேன் கண்ணுக்கு முன்னால சொக்க வச்சு சுண்டுறியே கொத்தியே கொல்லாத ஏய் பொத்தி வச்ச முத்து எல்லாம் சிந்துது உன்னால ஓட்டிக்கிட்ட அத்தனையும் முந்துது தன்னால ஹே வேகம் வந்து முளைச்சு வழிய தானா வெட்கம் கலைச்சு எரிய இன்னமும் கொஞ்சம் எட்டிட சொல்லி கெஞ்சுது கண்ணே மாயோனே செல்ல மாயோனே மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே என்ன சாய வச்சானே மாய மச்சானே என்ன சாய வச்சானே ஹா வாரானே கிட்ட வாரானே ஊத காத்த மோதி பாக்க மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே வெண்ணிலவா நெறைஞ்சு ஒளி நீயும் வீசுற கண்ணுக்குள்ள கரைஞ்சு கலங்காம பூக்குற தூவானமா குளிர நீ காட்டுற சூடாகத்தான் சொகமா நீ போத்துற உன்னிடம் நெருங்க நெஞ்சமும் துடிக்க மாயோனே செல்ல மாயோனே Ha ha haah hahhaah Ha ha haah Maayonae chella maayonae Maayam senju aala thookkum Maaya machaanae Enna saaya vachaanae Maaya machaanae Enna saaya vachaanae Vaaraanae kitta vaaraanae Oodha kaaththa mothi paakka Mesai vachaanae Konjam aasa vachaanae Mesai vachaanae Konjam aasa vachaanae Manthiramaa maranju Maruthaani poosura Thanthiramaa urasi Kaiya neeyum kokkura Aaraamalae pathamaa nee maattura Malliga manamaa Nenjamum thudikka Maayonae chella maayonae Maayam senju aala thookkum Maaya machaanae Enna saaya vachaanae Maaya machaanae Enna saaya vachaanae Haang thottu thottu sellaama Enkittaethaan sollaama Nenjukkulla katti vachu Muththam thanthu konjanumae Yaei thaththalikkum en aasai Thattukittu kondaada Panjanaiyil unna thalli Anjaama naan allanumae Haa viththai ellaam kaththukiraen Kannukku munnaala Sokka vachu sunduriyae Koththiyae kollaatha Yaei poththi vacha Muththu ellaam sinthuthu unnaala Ottikitta aththanaiyum Munthuthu thannaala Hae vegam vanthu Mulaichchu vazhiya Thaanaa vetkkam Kalaichu eriya Innamum konjam Ettida solli kenjuthu kannae Maayonae chella maayonae Maayam senju aala thookkum Maaya machaanae Enna saaya vachaanae Maaya machaanae Enna saaya vachaanae Haa vaaraanae kitta vaaraanae Ootha kaaththa mothi paakka Meesai vachchaanae Konjam aasai vachaanae Meesai vachchaanae Konjam aasai vachaanae Vennilavaa nerainju Oli neeyum veesura Kannukkulla karainju Kalankaama pookkura Thoovaanamaa kulira Nee kaattura Soodaakaththaan sogamaa Nee poththura Unnidam nerunga Nenjamum thudikka Maayonae chella maayonae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Maayoney lyrics in Tamil by Jonita Gandhi, Sean Roldan (Raghavendra Raja Rao), music by Ranjan. Includes YouTube video and lyrics in multiple languages.