Beggar Waala by Anthony Daasan, Muthulakshmi, Jen Martin song Lyrics and video
Artist: | Anthony Daasan, Muthulakshmi, Jen Martin |
---|---|
Album: | Single |
Music: | Jen Martin |
Lyricist: | Vishnu Edavan, Ashique A R |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2024-12-23 |
Lyrics (English)
'பெக்கர் வாலா' | BEGGAR WAALA SONG LYRICS IN TAMIL: The song "Beggar Waala" is sung by Anthony Daasan , Muthulakshmi and Jen Martin from Kavin, Redin Kingsley and Prudhvi Raj starrer Tamil film Bloody Beggar , directed by Sivabalan Muthukumar. BEGGAR WAALA song was composed by Jen Martin , with lyrics written by Vishnu Edavan and Ashique A R . லலலா லல லால் லல்லா லால் லல்லா லல்லால்லா லல லால் லல்லா லால் லல்லா லல்லால்லா லல லால் லல்லா லால் லல்லா லல்லால்லா லல லால் லல்லா லால் லல்லா லல்லலலால்லா பிளடி பிளடி பிளடி பிளடி பிளடி பெக்கர் ஹே இந்தியா மை நேசன் ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் எங்களுக்கு இல்ல மாமா டூ மச் ஆப் டிப்ரசன் பார்ட்டி தான் சொலியூசன் டி டாக்ஸ் பண்ணலாம் வா மா போடு படி படியா பொடி பொடியா ஹார்ட்டு ப்ரேகிங்கு அடி அடியா செருபடியா லைப்பு தொங்கிங்கு ஒரு ஜானு வயித்துக்குதான் நானும் சிங்கிங்கு எங்கப்பத்தா தாலாட்டுல கிளப்பு வைப்பிங்கு ல ல லா லல லா லாலா பெக்கர் வாலா ல ல லா லல லா லாலா இருப்பான் கூலா ல ல லா லல லா லாலா பெக்கர் வாலா ல ல லா லல லா லாலா பத்தவச்சா தௌசன்ட் வாலா ஹ்ம்ம் லைப்பில் ஒன்ஸ் சிரிக்காத ஏழை எவருமே இல்ல இந்த வேர்ல்ட்டுல இல்ல கண்ணீர் துளியே பாக்கம போன ஒருத்தனும் இல்ல பணக்காரனும் இல்ல நோகமா நொங்கு தின்னா ஆடாமா வின்னு பண்ணா பாடி புல்லா உனக்கு மச்சம் வேணும் உக்காந்த எடத்துல கவெர்ன்மென்ட்டு தடத்துல துட்டு தேடி வர யோகம் வேணும் ஜீபேயா போன்பேயா எல்லாம் ஹேவிங்கு செக்கா நீ குடுத்தாக்கா நாட் டு டேக்கிங்கு சில்லறையா செதரவிட்டு நானும் சில்லிங்கு எங்கப்பத்தா தாலாட்டுக்கு கிளப்பு வைப்பிங்கு ல ல லா லல லா லாலா பெக்கர் வாலா ல ல லா லல லா லாலா இருப்பான் கூலா ல ல லா லல லா லாலா பெக்கர் வாலா ல ல லா லல லா லாலா பத்தவச்சா தௌசன்ட் வாலா Lalalaa lala laal lallaa Laal lallaa lallaallaa Lala laal lallaa Laal lallaa lallaallaa Lala laal lallaa Laal lallaa lallaallaa Lala laal lallaa Laal lallaa lallaallaallaa Bloody bloody bloody bloody Bloody begger Hae india my nation Rules and regulation Engalukku illa mama Too much of depression Party thaan solution D tax pannalaam vaa maa Podu padi padiyaa Podi podiyaa Heart-tu breaking-u Adi adiyaa serupadiyaa Life-u thongingu Oru jaan vayiththukkuththaan Naanum singing-u Engappaththaa thaalaattula Clup-u vibing-u La la laa lala laa laalaa Begger waalaa La la laa lala laa laalaa Iruppaan cool-ah La la laa lala laa laalaa Begger waalaa La la laa lala laa laalaa Paththavachaa thousand waalaa Hmm life-yil once sirikkaatha yaezhai Evarume illa intha world-la illa Kanneer thuliyae paakkama pona Oruththanum illa panakkaaranum illa Nogaama nongu thinnaa Aadaama win-nu pannaa Body full-ah unakku machcham venum Ukkaantha edaththula government thadaththula Thuttu thedi vara yogam venum Gpay-yaa phonepe-yaa ellaam having-u Sokkaa nee kuduththaakkaa not to takking-u Sillaraiyaa sedharavittu naanum silling-u Engappaththaa thaalaattula Clup-u vibing-u La la laa lala laa laalaa Begger waalaa La la laa lala laa laalaa Iruppaan cool-ah La la laa lala laa laalaa Begger waalaa La la laa lala laa laalaa Paththavachaa thousand waalaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Beggar Waala lyrics in Tamil by Anthony Daasan, Muthulakshmi, Jen Martin, music by Jen Martin. Includes YouTube video and lyrics in multiple languages.