Nedumaram by Pradeep Kumar, Annie J song Lyrics and video
Artist: | Pradeep Kumar, Annie J |
---|---|
Album: | Single |
Music: | Tony Britto |
Lyricist: | Uma Devi |
Label: | Think Music India |
Genre: | Sad |
Release: | 2022-05-11 |
Lyrics (English)
NEDUMARAM SONG LYRICS IN TAMIL: 'நெடுமரம்' The song is sung by Pradeep Kumar and Annie J from the soundtrack album for the Tamil film J Baby , directed by Suresh Mari, starring Dinesh, Urvasi, Maran, Kavitha Bharathy and Jaya Murthy. "NEDUMARAM" is a Sad song, composed by Tony Britto , with lyrics written by Uma Devi . Nedumaram tholainthathae Nizhal ingu marainthathae Koododu kuyil veezhnthathae Pasiyinai unarnthathum Madiyil paal suranthidum Thaaimaikku eedethingae Oorum thanneer kooda Oru neram kaayum Un paasam theeraadhamma Kaanum mugam yaavum Un saayal polae Kaanal kaatchi yenoo Nedumaram tholainthathae Nizhal ingu marainthathae Koododu kuyil veezhnthathae Pasiyinai unarnthathum Madiyil paal suranthidum Thaaimaikku eedethingae Pillai koovathil kallam sernthadha Kangal thaandiyae kangai ponadha Un vaazhthu ilaamal naan Aagaayam ponaalumae En thogai vaan yerumaa Un kaalgal illaadha or Pon veettil vaazhnthaalumae En vaazhvu vaazhvaagumaa Suttrum bhoomiye nee Oottum anbil dhaanamma Endhan vaazhkaiyae nee Potta pichai dhaanamma Nenjanaichi kenchidanum Engirukka en amma Vizhi unnai izhanthadhum Vilakkugal anainthadhae Irul vandhu enai soozhnthadhae Pizhaigalai poruthidum Valigalai thudaithidum Thaayae un nizhal vendumae. நெடுமரம் தொலைந்ததே நிழல் இங்கு மறைந்ததே கூடோடு குயில் வீழ்ந்ததே பசியினை உணர்ந்ததும் மடியில் பால் சுரந்திடும் தாய்மைக்கு ஈடேதிங்கே ஊறும் தண்ணீர் கூட ஒரு நேரம் காயும் உன் பாசம் தீராதம்மா காணும் முகம் யாவும் உன் சாயல் போலே கானல் காட்சி ஏனோ நெடுமரம் தொலைந்ததே நிழல் இங்கு மறைந்ததே கூடோடு குயில் வீழ்ந்ததே பசியினை உணர்ந்ததும் மடியில் பால் சுரந்திடும் தாய்மைக்கு ஈடேதிங்கே பிள்ளை கூவத்தில் கள்ளம் சேர்ந்ததா கண்கள் தாண்டியே கங்கை போனதா உன் வாழ்த்து இல்லாமல் நான் ஆகாயம் போனாலுமே என் தோகை வான் ஏறுமா உன் கால்கள் இல்லாத ஓர் பொன் வீட்டில் வாழ்ந்தாலுமே என் வாழ்வு வாழ்வாகுமா atozlyric.com சுற்றும் பூமியே நீ ஊட்டும் அன்பில் தானம்மா எந்தன் வாழ்க்கையே நீ போட்ட பிச்சை தானம்மா நெஞ்சணைச்சி கெஞ்சிடனும் எங்கிருக்க என் அம்மா விழி உனை இழந்ததும் விளக்குகள் அணைந்ததே இருள் வந்து எனை சூழ்ந்ததே பிழைகளை பொறுத்திடும் வலிகளை துடைத்திடும் தாயே உன் நிழல் வேண்டுமே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nedumaram lyrics in Tamil by Pradeep Kumar, Annie J, music by Tony Britto. Includes YouTube video and lyrics in multiple languages.