Konjam Pesu by Pradeep Kumar, Nithyashree Venkataramanan song Lyrics and video
Artist: | Pradeep Kumar, Nithyashree Venkataramanan |
---|---|
Album: | Single |
Music: | Narean |
Lyricist: | Yugabharathi |
Label: | Sony Music South |
Genre: | Sad |
Release: | 2021-07-10 |
Lyrics (English)
KONJAM PESU SONG LYRICS IN TAMIL: கொஞ்சம் பேசு, The song is sung by Pradeep Kumar and Nithyashree Venkataramanan and released by Sony Music South label. KONJAM PESU is a Sad song, composed by Narean , with lyrics written by Yugabharathi . Atrrai nila theinthu vittathu anbe nee illai Jannal mazhai ointhu vittathu neeyen illai Echil muththam kaainthu vittathu chellam nee illai Thendral isai theernthu vittathu neeyen illai Kanrendil naan kanden aayiram iravu Un maarbil saayamal yen intha pirivu Un vaazhvu naan endru pesiya uthadu Mounathil kondraale saavathu inithu Konjam pesu kovam enna Thoonga kangall thaa Naaney ennai thetri kolla Vaarththai konjam thaa Poo marangalil minminigalum Theekkaatrum veesum Naal muzhuvathum un ninaivugal Oyaamal pesum Muthal murai pazhagiya theru inge Pala murai parukiya idhazh enge Mukir nizhal thazhuviya arai inge Irudhayam nirampiya uravenge Aasai mugam maranthida kannaal mudiyuma? Kaadhal kaatril uthirumaa? Dhooram tharum vazhikalai sonaal puriyumaa? Eeram nadhi vilagumaa Mariththidum nodiyilum Unathu anbu uyir tharum Sirithida oru murai vaa vaa anbe Konjam pesu kovam enna Thoonga kangall thaa Naaney ennai thetrikolla Vaarthai konjam thaa atozlyric.com Kanne innum kaayam enna Kaiyil thoonga vaa Vaarthai ondrum thevai illai Vaari kkolven vaa. அற்றை நிலா தேய்ந்து விட்டது அன்பே நீ இல்லை ஜன்னல் மழை ஓய்ந்து விட்டது நீயேன் இல்லை எச்சில் முத்தம் காய்ந்து விட்டது செல்லம் நீ இல்லை தென்றல் இசை தீர்ந்து விட்டது நீயேன் இல்லை கண்ரெண்டில் நான் கண்டேன் ஆயிரம் இரவு உன் மார்பில் சாயாமல் ஏன் இந்த பிரிவு உன் வாழ்வு நான் என்று பேசிய உதடு மௌனத்தில் கொன்றாலே சாவது இனிது கொஞ்சம் பேசு கோவம் என்ன தூங்க கண்கள் தா நானே என்னை தேற்றிக்கொள்ள வார்த்தை கொஞ்சம் தா பூமரங்களில் மின்மினிகளும் தீக்காற்று வீசும் நாள் முழுவதும் உன் நினைவுகள் ஓயாமல் பேசும் முதல் முறை பழகிய தெரு இங்கே பலமுறை பருகிய இதழ் எங்கே முகிர் நிழல் தழுவிய அறை இங்கே இருதயம் நிரம்பிய உறவெங்கே? ஆசை முகம் மறந்திட கண்ணால் முடியுமா காதல் காற்றில் உதிருமா தூரம் தரும் வழிகளை சொன்னால் புரியுமா ஈரம் நதி விலகுமா..ஆ.. மறித்திடும் நொடியிளும் உனது அன்பு உயிர்தரும் சிரித்திட ஒருமுறை வா வா அன்பே கொஞ்சம் பேசு கோவம் என்ன தூங்க கண்கள் தா நானே என்னை தேற்றிக்கொள்ள வார்த்தை கொஞ்சம் தா பரத்கிரிக்.காம் கண்ணே இன்னும்காயம் என்ன கையில் தூங்க வா வார்த்தை ஒன்றும் தேவை இல்லை வாரிக்கொள்வேன் வா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Konjam Pesu lyrics in Tamil by Pradeep Kumar, Nithyashree Venkataramanan, music by Narean. Includes YouTube video and lyrics in multiple languages.