Tamizhan Endru Sollada by Anirudh Ravichander, Lavanya Sundararaman, D. Imman song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Lavanya Sundararaman, D. Imman |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music South |
Genre: | Pop |
Release: | 2025-01-08 |
Lyrics (English)
TAMIZHAN ENDRU SOLLADA LYRICS IN TAMIL: 'தமிழன் என்று சொல்லடா' The song is sung by Anirudh Ravichander , Lavanya Sundararaman and D. Imman from the soundtrack album for the Tamil film Bhoomi , directed by Lakshman, starring Jayam Ravi, Nidhi Aggerwal, Ronit Roy, Sathish, Thambi Ramaiah and Dato Radha Ravi. "TAMIZHAN ENDRU SOLLADA" is a Pop song, composed by D. Imman , with lyrics written by Madhan Karky . தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா பூமி எங்கும் சுற்றி வந்தேன் விண்ணை தொட்டும் வந்தேனே இந்த மண்ணில் ஏதோ ஒன்று வேற்று மொழி சொற்கள் எல்லாம் கேட்டு கொண்டே வந்தேனே என் தமிழில் ஏதோ ஒன்று பிரிந்திடும் வரை இதன் பெருமைகள் எதுவும் அறிந்திடவில்லை நெஞ்சம் மறுபடி பாதத்தினை நான் பதிக்கும் பொழுது சிலிர்க்குது தேகம் கொஞ்சம் நரம்புகள் அனைத்திலும் அறம் எனும் உரம்தான் உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான் ஏழு கோடி முகம் ஆனால் ஒரே ஒரு பெயர்தான் அது வெறும் பெயர் இல்லை எங்கள் உயிர்தான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா பீசா பர்கர் உண்டு வந்தேன் பாஸ்தா தின்றும் வந்தேனே இட்டிலியில் ஏதோ ஒன்று ஏதோ ஒன்று ராக் அண்ட் ரோல் கேட்டு வந்தேன் ஜாஸ்சில் மூழ்கி வந்தேனே நம் பறையில் ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உறவுகள் என்னும் சொல்லின் அர்த்தம் கண்டுபிடிக்க வேறு இடம் மண்ணில் இல்லை ஏ மொழி வெறும் ஒலி இல்லை வழி என்று உரைத்த வேறு இனம் எங்கும் இல்லை நரம்புகள் அனைத்திலும் அறம் எனும் உரம்தான் உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான் ஏழு கோடி முகம் ஆனால் ஒரே ஒரு பெயர்தான் அது வெறும் பெயர் இல்லை எங்கள் உயிர்தான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா கோட்டு அதை கலட்டி விட்டு பேன்ட் அதை கொளுத்திபுட்டு வேட்டியை நீ மடிச்சுக்கட்டு தகிட தகிட தகிட தகிட சகதியில் கால விட்டு நாத்து நட்டும் தாளம் இட்டு எட்டு கட்ட பாட்டு கட்டு தகிட தகிட தகிட தகிட ஆயிரம் ஆண்டின் முன்னே சித்தர் சொன்னதெல்லாமே இன்றுதான் நாசா சொல்லும் நிலவை முத்தமிட்டு விண்கலத்தில் ஏறி தமிழோ விண்ணை தாண்டி வெல்லும் கிழவிகள் மொழி அனுபவ உளி அதில் உண்டு பூமி பந்தின் மொத்த அறிவு குமரிகள் விழி சிதறிடும் ஒளி அதில் உண்டு பூமி பந்தின் மொத்த அழகு ஏழு கோடி இதயத்தில் ஒரே துடிப்பு எங்கள் விழிகளில் எரிவது ஒரே நெருப்பு உலகினில் ஒளி தர அதை பரப்பு இந்த இனத்தினில் பிறப்பதே தனி சிறப்பு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா. Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada..aa Bhoomi engum sutri vandhen Vinnai thottum vandhenae Indha mannil edho ondru Vaettru mozhi sorkkal ellaam Kettu kondae vandhenae En tamizhil edho ondru Pirindhidum varai idhan perumaigal edhuvum Arindhidavillai nenjam Marupadi paadhathinai naan padhikkum pozhuthu Silirkkuthu dhegam konjam Narambugal anaithilum aram yenum uram dhaan Ulagathin mudhal niram tamizh niram dhaan Ezhu kodi mugam aanaal orae oru peyar dhaan Adhu verum peyar illai engal uyir dhaan Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Pizza burger undu vandhen Pasta thindrum vandhenae Itiliyil edho ondru Edhoo ondru Rock and roll kettu vandhen Jazzil mozhgi vandhenae Nam paraiyil edho ondru Edhoo ondru Uravugal ennum sollin arththam kanduppidikka Veru idam mannil illai Ye.. Mozhi verum oli illai Vazhi endru uraitha Veru inam engum illai Narambugal anaithilum aram yenum uram dhaan Ulagathin mudhal niram tamizh niram dhaan Ezhu kodi mugam aanaal orae oru peyar dhaan Adhu verum peyar illai engal uyir dhaan Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Coat-u adhai kalatti vittu Pantu adhai koluthiputtu Vettiyai ne madichu kattu Thagida thagida thagida thagida Sagathiyil kaala vittu Naaththu nattum thaalam ittu Ettu katta paattu kattu Thagida thagida thagida thagida Aaiyiram aandin munnae Siththar sonnathellaamae Indru dhaan nasa sollum Nilavai muthamittu vinkalathil yeri Tamizho vinnai thaandi vellum Kizhavigal mozhi anubhava uli Adhil undu bhoomi pandhin moththa arivu Kumarigal vizhi sidharidum oli Adhil undu bhoomi pandhin moththa azhagu Ezhu kodi idhaiyathil orae thudippu Engal vizhigalil erivadhu orae neruppu Ulaginukkozhi thara athaipparppu Indha inathinil pirappathae thanichirappu Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Tamilan endru sollada thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Tamizhan Endru Sollada lyrics in Tamil by Anirudh Ravichander, Lavanya Sundararaman, D. Imman, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.