Bujjima by Ebi Deepak song Lyrics and video
Artist: | Ebi Deepak |
---|---|
Album: | Single |
Music: | S. Sathish Kumar |
Lyricist: | Raja.R |
Label: | AR Entertainments |
Genre: | Playful |
Release: | 2024-10-08 |
Lyrics (English)
'புஜ்ஜிமா' | BUJJIMA SONG LYRICS IN TAMIL: The song "Bujjima" is sung by Ebi Deepak from Sivakarthikeyan, Sai Pallavi and Bhuvan Arora starrer Tamil film Amaran , directed by Rajkumar Periasamy. BUJJIMA song was composed by S. Sathish Kumar , with lyrics written by Raja.R . புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா உன் பேஹ்ர்ரா வர நான் ரெடி ஓகேன்னு தலையாட்டடி சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி உன் பேஹ்ர்ரா வர நான் ரெடி ஓகேன்னு தலையாட்டடி சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி ரோஸ்ஸுக்கே என் ஹார்ட்ட ரோஸ்ஸா தருவேன் ரிஜெக்சன் பண்ணாலும் ஜாக்கா மாறுவேன் என் லவ் ப்ரொபசல்ல நீயும் அக்சப்ட் பண்ணுடி நீதான் என் ஓய்ப்ன்னு நான் பிக்ஸ்ஸு பண்ணேன்டி புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா உன் பேஹ்ர்ரா வர நான் ரெடி ஓகேன்னு தலையாட்டடி சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி உன்பேஹ்ர்ரா வர நான் ரெடி ஓகேன்னு தலையாட்டடி சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி நைட்டு தூங்கவிடாமா டிஸ்ட்டர்ப் பண்ற கனவுல வந்து தொல்ல பண்ற என் காதலுக்கு ஓகே சொல்ல ரொம்ப பண்ணுற என்னென்னமோ ட்ரை பண்றேன் கிரீன் சிக்னல் கொடுப்பேன் நம்புறேன் நாம்ம சேர்ந்து நிலவுக்கு டஃப்-பு கொடுக்க பிளான் பண்ணுறேன் என் பேபிமா மேல உண்மையா ப்ராமிஸ் பண்ணுவேன் பட்டுமா மேல எவ்ளோ லவ்வுன்னு ப்ரூவ் பண்ணுவேன் குட்டிமாக்காக டெய்லி நான் வெயிட் பண்ணுவேன் புஜ்ஜிமா என்ன பாத்தா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ என் புஜ்ஜிமா என்ன பாத்தா என் புஜ்ஜிமா என்ன பாத்தா உலகத்தையே மறப்பேன் என் புஜ்ஜிமா என்ன பாத்தா என்னையே மறப்பேன் நீதான்டி தான்டி மாமாக்கு தங்கபுள்ள தங்கபுள்ள கடல் தாண்டியும் உன்ட்ட வருவேன் காதல் சொல்ல காதல் சொல்ல உன் தோளுல சாய்வேன் சாய்வேன் நான் மெல்ல மெல்ல மெல்ல மெல்ல நீ தள்ள தள்ள வருவேன் நான் காதல் சொல்ல காதல் சொல்ல உன் பார்வையில என்ன நீ மயக்கி போட்டயே என் உலகமே நீதான்னு மாத்திபுட்டையே நீ எஸ்ஸுன்னு சொன்னா அத்தை மாமவ பாக்க வருவேன் நீ நோன்னு நின்னா வீட்டுக்கு உன்ன தூக்கிட்டு போவேன் வெளக்கேத்த தூக்கிட்டு போவேன் ஹே புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா உன் பேஹ்ர்ரா வர நான் ரெடி ஓகேன்னு தலையாட்டடி சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி உன் பேஹ்ர்ரா வர நான் ரெடி ஓகேன்னு தலையாட்டடி சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி Bujjima bujjima I love you bujjima Bujjima bujjima I love you bujjima Bujjima bujjima I love you bujjima Bujjima bujjima I love you bujjima Un pair ah vara naan ready Ok nnu thalaiyaattadi Single-u status ah nee maathudi Un pair ah vara naan ready Ok nnu thalaiyaattadi Single-u status ah nee maathudi Rose-ke en heartah Rose ah tharuvaen Rejection pannaalum Jack ah maaruven En love proposal Neyum accept pannudi Neethaan en wife-nnu Naan fixsu pannendi Bujjima bujjima I love you bujjima Bujjima bujjima I love you bujjima Bujjima bujjima I love you bujjima Bujjima bujjima I love you bujjima Un pair ah vara naan ready Ok nnu thalaiyaattadi Single-u status ah nee maathudi Un pair ah vara naan ready Ok nnu thalaiyaattadi Single-u status ah nee maathudi Night-u thoongavidaama Disturb pandra Kanavula vanthu tholla pandra En kadhalukku ok solla Rompa pannura Ennennamo try pandraen Green signal kodupen nampuraen Naamma saernthu nilavukku tough-u Kodukka plan pannuraen En babyma mela Unmaiyaa promise pannuvaen Pattuma mela Evlo love-nnu prove pannuvaen Kuttumaakaaga daily Naan wait pannuvaen Bujjima enna paathaa Aa aa aa aa aa En bujjima enna paathaa En bujjima enna paathaa Ulagaththaiyae marappen En bujjima enna paathaa Ennaiyae marappen Neethaandi thaandi Maamakku thangapulla Thangapulla Kadal thaandiyum Untta varuvaen Kadhal solla Kadhal solla Un tholula Saaiven saaiven naan mella mella Mella mella Nee thalla thalla varuvaen naan kadhal solla Kadhal solla Un paarvaiyila enna nee mayakki pottayae En ulagamae neethaannu maaththiputtaiyae Nee yes-nnu sonnaa Aththai mamava paakka varuvaen Nee no-nnu ninnaa Veettukku unna thookkittu povaen Velakkeththa thookkittu povaen Bujjima bujjima I love you bujjima Bujjima bujjima I love you bujjima Bujjima bujjima I love you bujjima Bujjima bujjima I love you bujjima Un pair ah vara naan ready Ok nnu thalaiyaattadi Single-u status ah nee maathudi Un pair ah vara naan ready Ok nnu thalaiyaattadi Single-u status ah nee maathudi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Bujjima lyrics in Tamil by Ebi Deepak, music by S. Sathish Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.