Kaalai Maalai by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | Dharan Kumar |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Think Music India |
Genre: | Happy |
Release: | 2022-04-06 |
Lyrics (English)
காலை மாலை | KAALAI MAALAI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sid Sriram from the Tamil film Paper Rocket , directed by Kiruthiga Udhayanidhi. The film stars Kalidas Jayaram, Tanya Ravichandran, K.Renuka, Karunakaran, Nirmal Palazhi and Gouri G. Kishan in the lead role. The music of "KAALAI MAALAI" song is composed by Dharan Kumar , while the lyrics are penned by Vivek Velmurugan . Kaalai maalai eppodhume Enakaga varum pogum Vaanam vaanam tharum punnagai Azhagaaga mazhai thoovum Mazhlaiyai mazhlaiyai Nindru thodarndhal Padhai salipadhillai Mudive ariyaa paathai adhile Rasanai niraivadhillai Kaalai maalai eppodhume Enakaga varum pogum Vaanam vaanam tharum punnagai Azhagaaga mazhai thoovum Poogathee Kaayam pogum pogum pogum Maayam neeyum neeyum neeyum Kaanum neram neram Oru thunbam ellam Manam nambum varai dhaan Naalai enbadhu nilavaaga Kooda varum medhuvaaga Kaiyil pidikka nan ninaithaale Adhu odume Indru enbadhu nijamaaga Nam kaiyil alagakaa Kaalathin parisaagume Kaalai maalai eppodhume Enakaga varum pogum Vaanam vaanam tharum punnagai Azhagaaga mazhai thoovum Mazhlaiyai mazhlaiyai Nindru thodarndhal Padhai salipadhillai Mudive ariyaa paathai adhile Rasanai niraivadhillai Vaazhvai vaazhvai kondaadave Pirandhoma pirandhoma Pookkal paarkka nindraalume Adhu kuda payanam dhaan Naalai enbadhu nilavaaga Kooda varum medhuvaaga Kaiyil pidikka nan ninaithaale Adhu odume Indru enbadhu nijamaaga Nam kaiyil alagakaa Kaalathin parisaagume. காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும் வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும் மழையாய் மழையாய் நின்று தொடர்ந்தால் பாதை சலிப்பதில்லை முடிவே அறியா பாதை அதிலே ரசனை நிறைவதில்லை காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும் வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும் போகாதே காயம் போகும் போகும் போகும் மாயம் நீயும் நீயும் நீயும் காணும் நேரம் நேரம் ஒரு துன்பம் எல்லாம் மனம் நம்பும் வரை தான் நாளை என்பது நிலவாக கூட வரும் மெதுவாக கையில் பிடிக்க நான் நினைத்தாலே அது ஓடுமே atozlyric.com இன்று என்பது நிஜமாக நம் கையில் அழகாக காலத்தின் பரிசாகுமே காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும் வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும் மழையாய் மழையாய் நின்று தொடர்ந்தால் பாதை சலிப்பதில்லை முடிவே அறியா பாதை அதிலே ரசனை நிறைவதில்லை வாழ்வை வாழ்வை கொண்டாடவே பிறந்தோமா பிறந்தோமா பூக்கள் பார்க்க நின்றாலுமே அது கூட பயணம் தான் நாளை என்பது நிலவாக கூட வரும் மெதுவாக கையில் பிடிக்க நான் நினைத்தாலே அது ஓடுமே இன்று என்பது நிஜமாக நம் கையில் அழகாக காலத்தின் பரிசாகுமே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaalai Maalai lyrics in Tamil by Sid Sriram, music by Dharan Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.