Nizhaliyae by Anurag Kulkarni song Lyrics and video
Artist: | Anurag Kulkarni |
---|---|
Album: | Single |
Music: | Hesham Abdul Wahab |
Lyricist: | Madhan Karky |
Label: | T-Series Tamil |
Genre: | Love |
Release: | 2024-12-03 |
Lyrics (English)
NIZHALIYAE SONG LYRICS IN TAMIL: Nizhaliyae (நிழலையே) is a Tamil song from the film Hi Nanna , starring Nani, Mrunal Thakur, Kiara Khanna and Shruti Haasan, directed by Shouryuv. "NIZHALIYAE" song was composed by Hesham Abdul Wahab and sung by Anurag Kulkarni , with lyrics written by Madhan Karky . நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி உண்மையா உண்மையா நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா ஏய் பதில் சொல்லுவாயா சின்னஞ்சிறு துளை வழியே அழகினை பருகுகிறாய் திரைவிட்டு விழிவழியே அவளை நீ திருடுகிறாய் நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி உண்மையா உண்மையா நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா உன் குவிமுனையில் உலகம் காணா அழகின் வானா எதிரில் தானா சொல்லு சொல்லு நீ தரையின் மேலே இவளை போல் கனவும் உண்டா சொல்லு உன்னை விட மாட்டேன் விண்ணில் மண்ணில் நீயும் நானும் காணா ஒற்றை மின்னல் அவள் அவள் புன்னகையில் கண்டோம் பூவோடும் தீயோடும் கொள்ளா வர்ண போதை அவள் அவள் நிறத்தினில் கொண்டோம் மின்கம்பத்தில் பூகம்பத்தில் இல்லா அதிர்வெல்லாம் அவள் நம்மை நெருங்கிடக் கண்டோம் முக்கோடி முத்தங்கள் உள்ளங்கையின் உள்ளே அவள் கையைக் குலுக்கிட கண்டோம் அதனால்லென்ன பிழை இல்லை பதில் சொல் என் மூன்றாம் கண்ணே எதிரே அவள் நம் பூமியில் உதிப்பாளா நம் தாமியில் சின்னஞ்சிறு துளை வழியே அழகினை பருகுகிறாய் திரைவிட்டு விழிவழியே அவளை நீ திருடுகிறாய் சின்னஞ்சிறு துளை வழியே அழகினை பருகுகிறாய் திரைவிட்டு விழிவழியே அவளை நீ திருடுகிறாய் Nizhaliyae nee kaattum kaattum Kaatchi unmaiyaa unmaiyaa Nizhaliyae nee theettum theettum Vannam unmaiyaa Hey badhil solluaayaa Chinnanjiru thulai vazhiyae Azhahinaiy paruhuhiraay Thiraivittu vizhivazhiyae Avalai nee thiruduhiraay Nizhaliyae nee kaattum kaattum Kaatchi unmaiyaa unmaiyaa Nizhaliyae nee theettum theettum Vannam unmaiyaa Un kuvimunaiyil ulagam kaana Azhin vaanaa ethiril thaana Sollu solluri Tharain mele ivalai pole Kaanvaum undaa sollu Unnai vida maatten Vinil mannil neeyum naanum Kaanaa otrai minnai Aval aval punnahiyil kandom Poovodum theeyodum Kollaa varnaa podhai Aval aval nirathinil kondam Minkambathil poohambathil Illa adhirvellam Aval nammai nerungidak kandoom Mukkodai muthangal ullangaiyin ullae Aval kaiyaik kulikkida kandom Adhanallena pizhiyae illai Pathil sol en moondram kanne Ethiray aval nam boomil Uthipaala nam thammiyil Chinnanjiru thulai vazhiyae Azhahinaiy paruhuhiraay Thiraivittu vizhivazhiyae Avalai nee thiruduhiraay Chinnanjiru thulai vazhiyae Azhahinaiy paruhuhiraay Thiraivittu vizhivazhiyae Avalai nee thiruduhiraay Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nizhaliyae lyrics in Tamil by Anurag Kulkarni, music by Hesham Abdul Wahab. Includes YouTube video and lyrics in multiple languages.