Ayyo Ayyo by Udit Narayan, Shalini Singh song Lyrics and video
Artist: | Udit Narayan, Shalini Singh |
---|---|
Album: | Single |
Music: | Srikanth Deva |
Lyricist: | Yugabharathi |
Label: | Think Tapes |
Genre: | Happy |
Release: | 2024-09-26 |
Lyrics (English)
AYYO AYYO SONG LYRICS IN TAMIL: 'ஐயோ ஐயோ' The song is sung by Udit Narayan and Shalini Singh from the soundtrack album for the Tamil film M. Kumaran Son of Mahalakshmi , directed by M. Raja, starring Jayam Ravi, Asin, Nadhiya and Prakash Raj. "AYYO AYYO" is a Happy song, composed by Srikanth Deva , with lyrics written by Yugabharathi . ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயோ இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ காலையில் தொடும் போது ஐயோ மாலையில் தொடும் போது ஐயோ ராத்திாி நடு ராத்திாி தொட்டால் ஐயய்யோ ஓ குங்கும வாசனைகள் ஐயோ சந்தன வாசனைகள் ஐயோ என்னிடம் உன் வாசனை ஹய்யோ ஐயய்யோ கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயய்யோ கிடு கிடு கிடுவெனவே பூக்குது முத்தம் ஐயய்யோ காது மடல் அருகினிலே ஐயோ பூனை முடி கவிதை ஐயய்யோ காதலுடன் பேசயிலே ஐயோ பேச மறந்தாலோ ஐயய்யோ மழை விட்டாலும் குளிா் என்ன நீ வந்து போனதாலா ஹா உயிா் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா ஐயோ ஹய்யோ ஐயோ ஹய்யோ ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ ஹய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ நீ தமிழ் பேசயிலே ஐயோ நான் அதை கேட்கையிலே ஐயோ காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ நீ எனை தேடயிலே ஐயோ நான் உனை தேடயிலே ஹய்யோ காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ கல கல கலவென பேசிடும் கண்கள் ஐயய்யோ குலு குலு குலுவென கோதிடும் கைகள் ஐயய்யோ கால்கொலுசு ஓசையிலே ஐயோ நீ சினுங்கும் பாஷை ஐயய்யோ ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ அறுசுவை கொடுத்து ஐயய்யோ மழை விட்டாலும் குளிா் என்ன நீ வந்து போனதாலா ஹா உயிா் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா Ohh ho ho ho ho Aiyo aiyo un kangal aiyayyo Un kangal kanda nerathil ellaamae aiyayyo Aiyo aiyo aiyodaa aiyayyo Nee ennai kanda nerathil minsaaram aiyayyo Sudum vizhigalilae azhaginilae Thodukindraai aiyayyo Nadu iravinilae kanavinilae Enai thindraai aiyayyo Imai engengum un bimbam Kan mudavillai aiyo Ithazh engengum un inbam Vaai pesavillai aiyo Idai engengum viral killa Ithamaagum aiyayyo Thadai illaamal manam thulla Padhamaagum aiyayyo Aiyo aiyo un kangal aiyayyo Un kangal kanda nerathil ellaamae aiyayyo Kaalaiyil thodum podhu aiyo Maalaiyil thodum podhu aiyo Raathiri nadu raathiri thottaal aiyayyo Ohh kunguma vaasanaigal aiyyo Santhana vaasanaigal aiyyo Ennidam un vaasanai haiyyo aiyayyo Kodu kodu kodu enavae Ketkuthu kannam aiyayyo Kidu kidu kiduvenavae Pukkuthu mutham aiyayyo Kaathu madal aruginilae aiyo Punai mudi kavithai aiyayyo Kaadhaludan pesayilae aiyo Pesa maranthaalo ayyaiyo Mazhai vittaalum kulir enna Nee vanthu ponathaalaa Haa uyir suttaalum sugam enna Nee inbamaana thelaa Aiyo haiyo Aiyo haiyyooo Aiyo aiyo un kangal aiyayyo Haiyo Un kangal kanda nerathil ellaamae aiyayyo Hooo hooooooo Nee thamizh pesayilae aiyo Naan athai ketkayilae aiyo Kaadhalil kan jaadaigal aiyo aiyayyo ho Nee enai thedayilae aiyo Naan unai thedayilae haiyo Kaadhalil mei kaathalil tholainthaal aiyayyo Kala kala kalavenevae Pesidum kangal aiyayyo Kulu kulu kuluvenavae Kodhidum kaigal aiyayyo Kaalkolusu osaiyilae aiyo Nee sinungum baashai aiyayyo Aanavarai aanathellaam aiyo Arusuvai kuduthu aiyayyo Mazhai vittaalum kulir enna Nee vanthu ponathaalaa Haa uyir suttaalum sugam enna Nee inbamaana thelaa Thara nan nan nan thara nan naa Thara nana naanaa Thara rampam pam thara rampam Thara rampapam pam Thana nan naa naa thana nan naa Thana naa na naa na na na Thana nananana naa thana nan naa naa Thana naan aanaa naaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ayyo Ayyo lyrics in Tamil by Udit Narayan, Shalini Singh, music by Srikanth Deva. Includes YouTube video and lyrics in multiple languages.