Kadhal Aararo by Saisharan, Mahalakshmi Iyer song Lyrics and video
Artist: | Saisharan, Mahalakshmi Iyer |
---|---|
Album: | Single |
Music: | Mani Sharma |
Lyricist: | Pa. Vijay |
Label: | Mr. Darkseid |
Genre: | Romantic |
Release: | 2025-04-03 |
Lyrics (English)
KADHAL AARARO SONG LYRICS IN TAMIL: 'காதல் ஆராரோ' The song is sung by Saisharan and Mahalakshmi Iyer from the soundtrack album for the Tamil film Narasimha , directed by Thirupathisamy, starring Vijayakanth and Isha Koppikar. "KADHAL AARARO" is a Romantic song, composed by Mani Sharma , with lyrics written by Pa. Vijay . காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே ஏ உன்னுள் நானே வெளியே தேடாதே மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே ஏ உன்னுள் நானே வெளியே தேடாதே காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ தரையில் மீன்கள் கண்கள் ஆனதே ஏ தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே தரையில் மீன்கள் கண்கள் ஆனதே ஏ தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே மனசு மனசு இன்று வலையோசை ஆனதே ஏ கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே மனசு மனசு இன்று வலையோசை ஆனதே ஏ கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே இணைவதனால் இதழ் இணப்பதனால் இந்த முத்தம் தீராதே நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூறாதே காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள்தான் காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய் திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய் எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய் திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய் பரத்கிரிக்.காம் தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே பிரிவதனால் உயிர் முடிவதனால் இந்த காதல் சாகாதே நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே ஏ உன்னுள் நானே வெளியே தேடாதே Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal sonnaayae Pennaae nee yaaro Minnal pennae jannal moodaathae ae Unnul naanae veliyae thaedaathae Minnal pennae jannal moodaathae ae Unnul naanae veliyae thaedaathae Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal kettaayae Kalvaa nee yaaro Tharaiyil meengal kangal aanathae ae Thookkam thookkam thoornthae ponathae Manasu manasu indru Valaiyosai aanathae ae Kolusu manigal enai Kolai seithae ponathae Manasu manasu indru Valaiyosai aanathae ae Kolusu manigal enai Kolai seithae ponathae Inaivathanaal idhazh inappathanaal Intha muththam theeraathae Nanaivathanaal mazhai nanaippathanaal Nadhi kuttram kooraathae Kaambillaamal pookkumae Kadhal pookkalthaan Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal kettaayae Kalvaa nee yaaro atozlyric.com Eriyum vizhiyil enai Karpooram aakkinaai Thiriyai thirudum Oru dheepam pol maattrinaai Eriyum vizhiyil enai Karpooram aakkinaai Thiriyai thirudum Oru dheepam pol maattrinaai Thoangidavum alai adangidavum Oru jenmam podhaathae Pirivathanaal uyir mudivathanaal Intha kadhal saagaathae Neeyillaatha vaazhkkaiyae Thevaiyillaiyae Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal kettaayae Kalvaa nee yaaro Minnal pennae jannal moodaathae ae Unnul naanae veliyae thaedaathae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kadhal Aararo lyrics in Tamil by Saisharan, Mahalakshmi Iyer, music by Mani Sharma. Includes YouTube video and lyrics in multiple languages.