Enadhuyire by Sadhana Sargam, Nikhil Mathew song Lyrics and video
Artist: | Sadhana Sargam, Nikhil Mathew |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Yugabharathi |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-23 |
Lyrics (English)
LYRICS OF ENADHUYIRE IN TAMIL: '' The song is sung by Sadhana Sargam and Nikhil Mathew from the Tamil film Bheemaa , directed by N. Linguswamy. The film stars Vikram, Trisha, Prakash Raj, Raghuvaran and Ashish Vidyarthi in the lead role. "ENADHUYIRE" is a Playful song, composed by Harris Jayaraj , with lyrics written by Yugabharathi . எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை இனி பிரிவே இல்லை அன்பே உன் உளறலும் எனக்கு இசை உன்னை காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம் கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம் சிறு பாா்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில் எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் மரம் இருந்தால் அங்கே என்னை நான் நிழலென நிறுத்திடுவேன் இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன் இனி மேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Nedunsalaiyil padum paatham pol Serukiren vaazhum kaalamae Varum natkalae tharum pookalae Neelumae kadhal kadhal vaasamae Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Inniravae illai kanden Un vizhigalil kizhaku dhisai Ini pirivae illai anbae Un ullaralum yennaku isai Unnai kannum varaiyil Yennathu vazhukai vellai kaakitham Kannal neeyum athilae Yezhuthi ponnai nalla oviyam Siru parvaiyil oru varthaiyil Thoondruthae nooru kodi vaanavil Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Aaaaa aaaaaaa aaaa aaaaa Lala lalala lalala lalala Maram irrunthal anghae Yennai naan nizhalenna niruthiduven Ilai vizhunthal ayoo yendrae Naan irudhayam thudithiduven Inimel namathu idhalgal Innainthu sirikum osai ketukumae Nedunaal nilavum nilavin kalangam Thudaika kaigal korukumae Uruvakinaai athikaalaiyae Aagavae nee yen vaazhuvin motchamae Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Nedunsalaiyil padum paatham pol Serukiren vaazhum kaalamae Varum natkalae tharum pookalae Neelumae kadhal kadhal vaasamae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enadhuyire lyrics in Tamil by Sadhana Sargam, Nikhil Mathew, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.