Oru Vari Kadhai by Pradeep Kumar song Lyrics and video
Artist: | Pradeep Kumar |
---|---|
Album: | Single |
Music: | Sean Roldan (Raghavendra Raja Rao) |
Lyricist: | Balaji Venugopal, Sean Roldan (Raghavendra Raja Rao) |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2023-08-18 |
Lyrics (English)
ORU VARI KADHAI SONG LYRICS IN TAMIL: Oru Vari Kadhai (ஒரு வரி கதை) is a Tamil song from the film Lucky Man , starring Yogi Babu, Raichal Rabecca and Abdool Lee, directed by Balaji. "ORU VARI KADHAI" song was composed by Sean Roldan (Raghavendra Raja Rao) and sung by Pradeep Kumar , with lyrics written by Balaji Venugopal and Sean Roldan (Raghavendra Raja Rao) . Kadhai oru vari kadhai Thoovudhu paar ingae siru vidhai Vidhai anbenum vidhai Malarena paathaldhan kadhai Kadhai manam adhan oru niram sinam Sinam vara sidhaindhidum kanam kanam Oru vanavil kanam oru vanavil kanam Nijam unarnthidum kanam Virindhidum vaan polae manam Manam varam vazhvadhu varam Vidai nee thedamal varam varam Agam malarndhida nitham idham Sugam vara sumai irangidum kanam Oru vanavil kanam Oru vanavil kanam Kadhai oru vari kadhai Thoovudhu paar ingae siru vidhai Vidhai anbenum vidhai Malarena paathaldhan kadhai Agam malarndhida nitham idham Sugam vara sumai irangidum kanam Oru vanavil kanam கதை ஒரு வரி கதை தூவுது பார் இங்கே சிறு விதை விதை அன்பெனும் விதை மலரென பூத்தால்தான் கதை கதை atozlyric.com மனம் அதன் ஒரு நிறம் சினம் சினம் வர சிதைந்திடும் கனம் கனம் ஒரு வானவில் கனம் ஒரு வானவில் கனம் நிஜம் உணர்ந்திடும் கனம் விரிந்திடும் வான் போலே மனம் மனம் வரம் வாழ்வது வரம் விடை நீ தேடாமல் வரும் வரும் அகம் மலர்ந்திட நிதம் இதம் சுகம் வர சுமை இறங்கிடும் கனம் ஒரு வானவில் கனம் ஒரு வானவில் கனம் கதை ஒரு வரி கதை தூவுது பார் இங்கே சிறு விதை விதை அன்பெனும் விதை மலரென பூத்தால்தான் கதை அகம் மலர்ந்திட நிதம் இதம் சுகம் வர சுமை இறங்கிடும் கனம் ஒரு வானவில் கனம் Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oru Vari Kadhai lyrics in Tamil by Pradeep Kumar, music by Sean Roldan (Raghavendra Raja Rao). Includes YouTube video and lyrics in multiple languages.