Oor Aayiram Vaanavil by Vijay Yesudas song Lyrics and video
Artist: | Vijay Yesudas |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Sony Music India |
Genre: | |
Release: | 2021-04-22 |
Lyrics (English)
'ஓர் ஆயிரம் வானவில்' | OOR AAYIRAM VAANAVIL SONG LYRICS IN TAMIL: The song "Oor Aayiram Vaanavil" is sung by Vijay Yesudas from Ehan Bhat, Edilsy Vargas and Lisa Ray starrer Tamil film 99 Songs , directed by Vishwesh Krishnamoorthy. OOR AAYIRAM VAANAVIL song was composed by A.R. Rahman , with lyrics written by Vivek Velmurugan . Oor aayiram vaanavil bhoomiyil Un kangalum theduthe kaar irul Poo vaasangal korthidum bhoomiyil Un nesamum veezhnthidum veliyil Un idhaya idhaya idhaya thiriyil Perozhi paravum Adhu ozhira ozhira ozhiyai Parugum maanudam Amma un madi podhum Neeye en varamaagum Ellam thandhai verai pola nindren Unnil paniven unthan paadham enge Kaalam ellam enthan aavi unadhe Amma un karunai Ethanai koduthu niraithiduven Oor aayiram vaanavil bhoomiyil Un kangalum theduthe kaar irul Poo vaasangal korthidum bhoomiyil Un nesamum veezhnthidum veliyil atozlyric.com Un idhaya idhaya idhaya Thiriyil perozhi parava Nalloliyum unakkul nuzhainthu Padara oridam tharuga. ஓர் ஆயிரம் வானவில் பூமியில் உன் கண்களோ தேடுதே காரிருள் பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில் உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில் உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக அம்மா உன் மடி போதும் நீயே என் வரம் ஆகும் எல்லாம் தந்தாய் வேரைப்போல நின்றே உன்னில் பணிவேன் உந்தன் பாதமெங்கே காலம் எல்லாம் எந்தன் ஆவி உனதே அம்மா உன் கருணை எதனைக் கொடுத்து நிறைத்திடுவேன் ஓர் ஆயிரம் வானவில் பூமியில் உன் கண்களோ தேடுதே காரிருள் பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில் உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில் பரத்கிரிக்.காம் உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oor Aayiram Vaanavil lyrics in Tamil by Vijay Yesudas, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.