Kangal Edho by Pradeep Kumar, Karthika Vaidyanathan song Lyrics and video
Artist: | Pradeep Kumar, Karthika Vaidyanathan |
---|---|
Album: | Single |
Music: | Dhibu Ninan Thomas |
Lyricist: | Yugabharathi |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2025-04-08 |
Lyrics (English)
KANGAL EDHO SONG LYRICS IN TAMIL: 'கண்கள் எதோ' The song is sung by Pradeep Kumar and Karthika Vaidyanathan from the soundtrack album for the Tamil film Chittha , directed by SU Arun Kumar, starring Nimisha Sajayan and Siddharth. "KANGAL EDHO" is composed by Dhibu Ninan Thomas , with lyrics written by Yugabharathi . கண்கள் எதோ தேட களவாடா நெஞ்சம் தானே பாட பறந்தோட அடி ஒவ்வொரு ராப்பொழுதும் ஒன அப்படி நான் ரசிச்சேன் உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே ஒரு ஆயிரம் வானவில்ல ஒன்பூவிழி காட்டுதடி அத சட்டுன்னு நீ மறச்சா நான் என்ன செய்வன் புள்ள கண்கள் எதோ தேட களவாட நெஞ்சம் தானே பாட பறந்தோட வெளயாட்டு பேச்சுல வெஷ ஊசி ஏத்துற நீ லேசா பாக்க மின்னல் கொட்டிடுதே ஒளி பாஞ்ச ஒன் முகம் மனசோட மோதுதே நீ பேசும் பேச்சு அய்யோ அள்ளிடுதே என்னென்னவோ ஒங்கிட்ட சொல்லவும் தோணுதடா காதல் வந்தே சட்டுன்னு சல்லடா போடுதடா நடு நெஞ்சுல ஒன்னோட வாசம் என்ன ஏதேதோ பண்ணுதடி தங்காத சந்தோஷம் நான் என்ன செய்வன் புள்ள கண்கள் எதோ தேட களவாடா நெஞ்சம் தானே பாட பறந்தோட அடி ஒவ்வொரு ராப்பொழுதும் ஒன அப்படி நான் ரசிச்சேன் உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே ஒரு ஆயிரம் வானவில்ல ஒன்பூவிழி காட்டுதடி அத சட்டுன்னு நீ மறச்சா நான் என்ன செய்வன் புள்ள Kangal edho Theda kalavaada Nenjam thaanae Paada parandhoda Adi ovvoru raappozhudhum Ona appadi naan rasichen Uyir kolludhu onnenappu Kanmaniye Oru aayiram vaanavilla Onpoovizhi kaattudahdi Adha sattunnu nee marachaa Naan enna seiven pulla Kangal edho Theda kalavaada Nenjam thaanae Paada parandhoda Velayaattu pechula Vesa oosi eathura Nee lesaa paakka Minnal kottiduthe Oli paanja onmugam Manasoda modhuthe Nee pesum pechu Aiyyo alliduthe Ennennavo unkitta Sollavaum thoundhadaa Kaathal vanthe sattunu Sallada poduthadaa Nadu nenjula onnoda vaasam Enna eadhedho pannudhadi Thaangaatha santhosam Naan enna seiven pulla Kangal edho Theda kalavaada Nenjam thaanae Paada parandhoda Adi ovvoru raappozhudhum Ona appadi naan rasichen Uyir kolludhu onnenappu Kanmaniye Oru aayiram vaanavilla Onpoovizhi kaattudahdi Adha sattunnu nee marachaa Naan enna seiven pulla Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kangal Edho lyrics in Tamil by Pradeep Kumar, Karthika Vaidyanathan, music by Dhibu Ninan Thomas. Includes YouTube video and lyrics in multiple languages.