Egpthu Raani by Shankar Mahadevan, Harini song Lyrics and video
Artist: | Shankar Mahadevan, Harini |
---|---|
Album: | Single |
Music: | Mani Sharma |
Lyricist: | Pa. Vijay |
Label: | Mr. Darkseid |
Genre: | Dance |
Release: | 2025-04-03 |
Lyrics (English)
'எகிப்து ராணி' | EGPTHU RAANI SONG LYRICS IN TAMIL: The song "Egpthu Raani" is sung by Shankar Mahadevan and Harini from Vijayakanth and Isha Koppikar starrer Tamil film Narasimha , directed by Thirupathisamy. EGPTHU RAANI song was composed by Mani Sharma , with lyrics written by Pa. Vijay . எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி பரத்கிரிக்.காம் கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும் இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும் நீ கஞ்சா பூந்தோட்டம் உன்னை ரோஜா பூவாட்டம் அடி வாசம் பாத்து மோசம் போனேனே உன் மீசையில் உள்ள முடி அது எல்லாம் யானை முடி அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல ஹே எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும் இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும் ஏய் வீரா உன்பேர பச்ச குத்திப்பேன் எங்கேனு நீ சொன்னா அங்க காமிப்பேன் என் பொம்மி உன் வாயில் தேனா தித்திப்பேன் என்னோட முண்டாசா உன்ன சுத்திப்பேன் ரெண்டு தடவதான் சமஞ்ச பொண்ணு நான் கண்ணால் தெச்சாயே பஞ்சும் இல்லையே சேலை கட்டி நீ மூடி வைச்சாயே ஒரு ஆண் யானைதான் உன்கையில உல்லாசமா ஊஞ்சல் ஆடும் எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும் இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும் பூவே உன் முந்தானை சின்ன கூடாரம் தேனுரும் உன் தொப்புள் குட்டி பாதாளம் முத்தால் செய்வோமா நித்தம் மையுத்தம் அப்பப்போ வாயோரம் சிங்க பல் குத்தும் ரோமம் இல்லாத தேகம் ரெண்டுதான் மீனும் நீயேதான் எங்க எங்கயோ என்ன தொட்டது நீயும் காத்தும்தான் அடி உன் நாக்குல என்பேரையும் நான் எழுதவா முத்தத்தால எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும் இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும் நீ கஞ்சா பூந்தோட்டம் உன்னை ரோஜா பூவாட்டம் அடி வாசம் பாத்து மோசம் போனேனே உன் மீசையில் உள்ள முடி அது எல்லாம் யானை முடி அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல ஹா ஹேய் எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும் இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும் Egypt rani Unakku edhukku thaavani Enakku needhaan Irukka edhukku thalaigaani Egypt rani Unakku edhukku thaavani Enakku needhaan Irukka edhukku thalaigaani Karuppu singam Sirichchaa neruppu paththikkum Irumbu nenjam Thorantha kurumbu thoththikkum Nee kanjaa poonthottaam Unnai rojaa poovaattam Adi vaasam paaththu Mosam ponaenae atozlyric.com Un meesaiyil ulla mudi Adhu ellaam yaanai mudi Adhil modhiram senju Podanum kaimaela Hae egypt rani Unakku edhukku thaavani Enakku needhaan Irukka edhukku thalaigaani Karuppu singam Sirichchaa neruppu paththikkum Irumbu nenjam Thorantha kurumbu thoththikkum Yaei veeraa un pera Pacha kuththipaen Engaennu nee sonnaa Anga kaamippaen En pommi un vaayil Thaenaa thiththippaen Ennoda mundaasaa Unna suththippaen Rendu thadavathaan Samanja ponnu naan Kannaal thechchaayae Panjum illaiyae Saelaikatti nee moodi vaichchaayae Oru aan yaanaithaan Un kaiyila ullaasamaa Oonjjal aadum Egypt rani Unakku edhukku thaavani Enakku needhaan Irukka edhukku thalaigaani Karuppu singam Sirichchaa neruppu paththikkum Irumbu nenjam Thorantha kurumbu thoththikkum Poovae un munthaanai Chinna koodaaram Thaenoorum un thoppul Kutti paadhaalam Muththaal seivomaa Niththam maiyuththam Appappo vaayoram Singa pal kuththum Romam illaatha thegam renduthaan Meenum neeyaethaan Enga engayo enna thottathu Neeyum kaaththumthaan Adi un naakkula en peraiyum Naan ezhuthavaa muththathaala Egypt rani Unakku edhukku thaavani Enakku needhaan Irukka edhukku thalaigaani Karuppu singam Sirichchaa neruppu paththikkum Irumbu nenjam Thorantha kurumbu thoththikkum Nee kanjaa poonthottaam Unnai rojaa poovaattam Adi vaasam paaththu Mosam ponaenae Un meesaiyil ulla mudi Adhu ellaam yaanai mudi Adhil modhiram senju Podanum kaimaela Hae egypt rani Unakku edhukku thaavani Enakku needhaan Irukka edhukku thalaigaani Karuppu singam Sirichchaa neruppu paththikkum Irumbu nenjam Thorantha kurumbu thoththikkum Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Egpthu Raani lyrics in Tamil by Shankar Mahadevan, Harini, music by Mani Sharma. Includes YouTube video and lyrics in multiple languages.