Omana Penne by Benny Dayal, Kalyani Menon song Lyrics and video
Artist: | Benny Dayal, Kalyani Menon |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Thamarai |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2024-11-09 |
Lyrics (English)
ஓமன பெண்ணே | OMANA PENNE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Benny Dayal and Kalyani Menon from the Tamil film Vinnaithaandi Varuvaayaa , directed by Gautham Vasudev Menon. The film stars Silambarasan and Trisha in the lead role. The music of "OMANA PENNE" song is composed by A.R. Rahman , while the lyrics are penned by Thamarai . ஆஹா அடடா பெண்ணே உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் ஹேய் ஆனால் ஹேய் கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு நீதான் வந்தாய் சென்றாய் என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய் ஒ ஹோ ஓஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓ ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே நீ போகும் வழியில் நிழலாவேன் காற்றில் அசைகிறது உன் சேலை விடிகிறது என் காலை உன் பேச்சு உன் பார்வை நகர்த்திடும் பகலை இரவை பிரிந்தாலும் இணைந்தாலும் உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே உன் இன்பம் உன் துன்பம் எனதே என் முதலோடு முடிவானாய் ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர புல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே நின் அழகே தள்ளிப்போனால் தேய் பிறை ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே நீ வேண்டும் அருகே ஒரு பார்வை சிறு பார்வை உதிர்த்தால் உதிர்த்தால் பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன் ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓ ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓ ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே Aaahhhh adada pennae un azhagil Naan kannai simittavum marandhen hey Aanaal hey kanden hey oor aayiram kanavil Hey karaiyum en aayiram iravu Needhaan vandhaai sendraai En vizhigal irandai thirudikkondaai Ooooohh omana pennae omana pennae! Omana pennae omana pennae ohhhmana Ooooohhh omana pennae omana pennae omana Omana pennae Unnai marandhida mudiyathae Omana pennae Uyir tharuvadhu saridhaanae Hoo oooooo hoo hoo Nee pogum vazhiyil nizhalaaven Hoo oooooo hoo hoo Kaatril asaigirathu un selai Vidaigirathu en kaalai Un pechu un parvaiyil Naganrthidum pagalai iraivai Hoo oooooo hoo hoo Pirandhaalum inainthaalum Uyirkootil saripaathi unadhae Un inbam un thunbam enadhae En muthalodu mudivaanaai Ooooohh omana pennae… omana pennae! Omana pennae omana pennae ohhhmana Ooooohhh omana pennae omana pennae omana Omana pennae Unnai marandhida mudiyathae Omana pennae Uyir tharuvadhu saridhaanae Maragadha thottilil malayaligal Thaalaatum pennazhagae Maathanga thopugalil Poonguyilugalin inach cherannu Pullaanguzhal oothugaiyaana Ninn azhagae ninn azhagae Thalliponaal thaei pirai Aagaya vennilaavae Angeyae nindridaadhae Nee vendum arugae Oru paarvai siru paarvai Udhirthaal udhirthaal Pizhaippen pizhaippen podiyan Ooooohh omana pennae omana pennae! Omana pennae omana pennae ohhhmana Ooooohhh omana pennae omana pennae omana Omana pennae Unnai marandhida mudiyathae Omana pennae Uyir tharuvadhu saridhaanae Ooooohh omana pennae… omana pennae! Omana pennae omana pennae ohhhmana Ooooohhh omana pennae omana pennae omana Omana pennae Unnai marandhida mudiyathae Omana pennae Uyir tharuvadhu saridhaanae Omana pennae Unnai marandhida mudiyathae Omana pennae Uyir tharuvadhu saridhaanae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Omana Penne lyrics in Tamil by Benny Dayal, Kalyani Menon, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.