Aaruyire by A.R. Rahman song Lyrics and video
Artist: | A.R. Rahman |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2024-09-19 |
Lyrics (English)
'ஆருயிரே' | AARUYIRE SONG LYRICS IN TAMIL: The song "Aaruyire" is sung by A.R. Rahman from Abhishek Bachchan, Aishwarya Rai, Mithun Chakraborty, R. Madhavan and Vidya Balan starrer Tamil film Guru , directed by Mani Ratnam. AARUYIRE song was composed by A. R. Rahman , with lyrics written by Vairamuthu . டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் டும் என் ஆசை தாவாது உன் மேலே டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் டும் என் ஆசை தாவாது உன் மேலே ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே ஓ நீ இல்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே ஓ டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் டும் என் ஆசை தாவாது உன் மேலே டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் டும் என் ஆசை தாவாது உன் மேலே ஓஹோ ஓஓஓஓஓஓ ஓஹோ ஆனால் என்னை விட்டு போனால் எந்தன் நிலா சோர்ந்து போகும் வானின் நீளம் தேய்ந்து போகுமே முன் கோப குயிலே பித்து பித்து கொண்டு தவித்தேன் தவித்தேன் உன்னை எண்ணி நான் வாடி போவேன் நீ இல்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராது ஐந்து புலன்களின் அழகியே ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே ஓ டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் டும் என் ஆசை தாவாது உன் மேலே ஓ ஓ ஓ ஓ ரோஜா பூவை ரோஜா பூவை முள் காயம் செய்தால் நியாயமா பேசி பேசி என் உடல் என்ன தீருமா இல்லாமலே வாழ்வது இன்பம் இருந்தும் இல்லை என்பது துன்பம் அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் டும் என் ஆசை தாவாது உன் மேலே ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லையா என் உயிரே ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே ஓ ஓ நீ இல்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் டும் என் ஆசை தாவாது உன் மேலே ஆஹா ஆஆஆ ஆஆஆ டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் தர மஸ்டை மஸ்டை தர டும் தர டும் டும் என் ஆசை தாவாது உன் மேலே Dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dum En aasai thaavathu un melae Dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dum En aasai thaavathu un melae Aaruyirae mannipaaya mannipaaya Sollu nee en sagiyae Aaruyirae mannipaaya mannipaaya Sollu nee en sagiyae Ohh nee ilaathai rathiriyoo Kaatrillatha iravaai aagaathoo Aaruyirae mannipaaya mannipaaya Sollu nee en sagiyae Aaruyirae mannipaaya mannipaaya Sollu nee en sagiyae oh Dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dum En aasai thaavathu un melae Dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dum En aasai thaavathu un melae Ohoooooo ooooooo ohooo Aanaal ennai vittu ponaal Enthan nilaa sornthu pogum Vaanin neelam theinthu pogumae Mun koba kuyilae Pithu pithu kondu Thavithen thavithen Unnai enni naan vaadi poven Nee illamal kavithaiyum isaiyum Suvaiyae tharathu Ainthu pulangalin azhagiyae Aaruyirae mannipaaya mannipaaya Sollu nee en sagiyae oh Dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dum En aasai thaavathu un melae Ohhh ohhh ohhh ohh Roja poovai iiiii Roja poovai mul kaayam Seithaal nyayamaa aaa Pesi pesi en udal enna theeruma Illamalae vaazhvathu inbam Irunthum illai enbathu thunbam Ahimsai muraiyil neeyum kolathae Dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dum En aasai thaavathu un melae Aaruyirae mannipena mannipena Sollaiya en uyirae Aaruyirae mannipaaya mannipaaya Sollu nee en sagiyae oh Ohh nee ilaathai rathiriyoo Kaatrillatha iravaai aagaathoo Dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dum En aasai thaavathu un melae Ahaaaaaaa aaaaaa aaaaaaaa Dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dhara mastai mastai Dhara dum dhara dum dum En aasai thaavathu un melae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Aaruyire lyrics in Tamil by A.R. Rahman, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.