Azhage Brammanidam by Harish Raghavendra, Chinmayi song Lyrics and video
Artist: | Harish Raghavendra, Chinmayi |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Pa. Vijay |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-20 |
Lyrics (English)
'அழகே பிரம்மனிடம்' | AZHAGE BRAMMANIDAM SONG LYRICS IN TAMIL: The song "Azhage Brammanidam" is sung by Harish Raghavendra and Chinmayi from Dhanush and Sridevi Vijaykumar starrer Tamil film Devathaiyai Kanden , directed by Boopathy Pandian. AZHAGE BRAMMANIDAM song was composed by Deva , with lyrics written by Pa. Vijay . அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் என் ஆசை நிறைவேறுமா என் தோழி நீயும் சொல்லம்மா நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான் மனதால் நானும் அன்னையே மறவேன் என்றும் உன்னையே நான் பாலைவனத்தின் விதை போல் நீ பருவம் தந்த மழை போல் என் காதல் செடியில் பூவும் பூத்ததே உன் விழி திறந்திருந்தால் விடியலே தேவை இல்லை உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை இத்தனையும் இனி கிடைக்குமா கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன் அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று ஏன் இந்த பிறவி என்று இது வரை நினைத்திருந்தேன் உயிரே உன்னை பார்த்ததும் உலகே புதியதானதே என்னை படைத்த அந்த தெய்வம் என்னை சுமந்த அன்னை தெய்வம் இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன் பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும் உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும் சொன்னதெல்லாம் இனி நடக்குமா நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் என் ஆசை நிறைவேறுமா என் தோழி நீயும் சொல்லம்மா நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Aandu pala kaathiruka Vendum endru avan sonnaan Aayul varai kaathirupen endru Naanum solli vandhen En aasai niraiveruma en Thozhi neeyum sollamaa Nadakum nadakum naan Kooda solgiren Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Unnai naan sumapathinaal Idhayamum karuvarai thaan Manathaal naanum annaiyae Maraven yendrum unnaiyae Naan paalaivanathil vidhai pol Nee paruvam thantha malai pol En kaadhal sediyil poovum poothadhae Un vizhi thiranthirunthaal Vidiyalae thevai illai Unnai naan thuranthirunthaal Uyir adhu sontham illai Ithanaiyum ini kidaikuma Kidaikum kidaikum naan kooda solgiren Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Yen indha piravi yendru Idhu varai ninaithirunthen Uyire unnai paarthathum Ulagae puthiya thaanadhae Ennai padaitha andha deivam Ennai sumantha annai deivam Ivai irandum undhan kannil paarkiren Paruvangal odi pogum Uruvangal maari pogum Un meethu konda kaadhal Uyiraiyum thaandi vaazhum Sonnathellam ini nadakumaa Nadakum nadakum naan kooda solgiren Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Aandu pala kaathiruka Vendum endru avan sonnaan Aayul varai kaathirupen endru Naanum solli vandhen En aasai niraiveruma en Thozhi neeyum sollama Nadakum nadakum naan Kooda solgiren Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Azhage Brammanidam lyrics in Tamil by Harish Raghavendra, Chinmayi, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.