Danga Maari Oodhari by Dhanush, Naveen Madhav, Marana Gana Viji song Lyrics and video
Artist: | Dhanush, Naveen Madhav, Marana Gana Viji |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Rokesh |
Label: | Sony Music India |
Genre: | Playful |
Release: | 2025-03-26 |
Lyrics (English)
LYRICS OF DANGA MAARI OODHARI IN TAMIL: 'தங்க மாாி ஊதாாி' The song is sung by Dhanush , Naveen Madhav and Marana Gana Viji from the Tamil film Anegan , directed by K. V. Anand. The film stars Dhanush, Karthik and Amyra Dastur in the lead role. "DANGA MAARI OODHARI" is a Playful song, composed by Harris Jayaraj , with lyrics written by Rokesh . தங்க மாாி ஊதாாி புட்டுகினா நீ நாறி ரூட் எடுத்து கோட போட்டேன் கோடு மேல ரோடு போட்டேன் ரோடு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன் அழுக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்னுது காமாச்சி இதுங்க கிட்ட மாட்டிக் கிண்ணா நின்னுடும்டா உன் மூச்சி ஆட போனேன் மங்காத்தா தொரத்தின்னு வருது எங்காத்தா நாத்தம் புடுச்ச நாஸ்தா கட குண்டாவத் தான் ரெண்டா ஒட ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி துன்னுட்டு சும்மா கெட குடுத்திடாத கொரல நான் எடுத்திடுவேன் வெரல நீ தூக்காதடா பொருள உன்ன அடிச்சிடுவேன் மெரல அதாா் உதாா் தருதல நான் ஆளா ஆயிட்டேன் ஒரு சிட்டா கைய்ய போட்டுத் தள்ளி பேர வாங்கிட்டேன் ஆப்பநென்டா ஆளே இல்ல ஸோலோ ஆயிட்டேன் நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன் சுண்ட கஞ்சி பட்ட தண்ணி ரொம்ப ராவா குடிச்சான் பண்ணி அண்டா குண்டா அடகு வச்சி சாராயத்த ஃபுல்லா குடிச்சி பொண்டாட்டிய மூஞ்ச ஒடச்சி கெடுத்துக்காத லைஃப் மச்சி துட்டு இருந்தா காஜா பீடி துட்டு இல்லாட்டி துண்டு பீடி கஞ்சா கிஞ்சா அடிச்சிக்கின்னு வழி வழின்னு வழிச்சிகின்னு பக்கி பேர வாங்கிக்கின்னு ஒடம்ப வீணா கெடுத்துக்கின்னு கண்ணாலம் தான் பண்ணிக்கின்னு செட்டபைய்யும் வச்சிக்கின்னு பொண்டாட்டிய கழுவி விட்டு புள்ளைங்கள மறந்து புட்டு இருக்காத வெட்கம் கெட்டு போயிடுவ மானம் கெட்டு பல்லான கை வேணா அது லுக்கு விடும் சோக்கா உன்ன ஆக்கிடும்டா பேக்கா நீ கழண்டுக்கடா நேக்கா பொண்ணுங்கள கேவலமா எண்ணாத மச்சி உன் கூட வந்து பொறக்கலயா அக்கா தங்கச்சி நல்ல பொண்ணு தேடி வரும் உன்ன நெனச்சி நீ அந்த பொண்ண வாட்சா உட்டு மாறாத கட்சி கண்ட கண்ட பாா்வதிய மதிக்கலடி மாலதிய தள்ளி விட்டேன் ரேவதிய ஓட விட்டேன் கோமதிய பரத்கிரிக்.காம் பிகருங்க கொடுத்திடுமே டேக்காதான் நான் மாட்டிக்காம கழண்டுக்கின்னே நேக்கா தான் இவ பாா்த்ததுமே ஆயீப்புட்டேன் சீக்கா தான் என்ன மயங்கவிட்டு மாத்தினியே பேக்காதான் கண்ண கண்ண உருட்டிக்கின்ணு புருவத்த தான் சுருக்கிகின்னு பொட்டு பூவு வச்சிகின்னு பொடவைய தான் கட்டிக்கின்னு கண்ணால வல விாிச்ச கண்ணம்மா உன்ன கண்ணு வுட்ட கன்னி பையன் நான் அம்மா உன் காதல தான் டப்புன்னு சொல்அம்மா நீ சொல்லாங்காட்டி செத்த பொணம் நான்அம்மா தங்க மாாி தங்க மாாி ஊதாாி புட்டுகினா நீ நாறி ரூட் எடுத்து கோட போட்டேன் கோடு மேல ரோடு போட்டேன் ரோடு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன் அழுக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்னுது காமாச்சி இதுங்க கிட்ட மாட்டிக் கிண்ணா நின்னுடும்டா உன் மூச்சி ஆட போனேன் மங்காத்தா தொரத்தின்னு வருது எங்காத்தா நாத்தம் புடுச்ச நாஸ்தா கட குண்டாவத் தான் ரெண்டா ஒட ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி துன்னுட்டு சும்மா கெட குடுத்திடாத கொரல நான் எடுத்திடுவேன் வெரல நீ தூக்காதடா பொருள உன்ன அடிச்சிடுவேன் மெரல அதாா் உதாா் தருதல நான் ஆளா ஆயிட்டேன் ஒரு சிட்டா கைய்ய போட்டுத் தள்ளி பேர வாங்கிட்டேன் ஆப்பநென்டா ஆளே இல்ல ஸோலோ ஆயிட்டேன் நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன் Danga maari oodhari Puttukina nee naari Root eduthu koda potten Kodu mela roadu potten Roadu mela aattam potten Aattam pottu aala potten Azhukku mootta meenaakshi Moonja kaluvi naalachi Oothttha palla velakkaama Sothha thinnuthu kaamaachi Ithungha kitta maattikinna Ninnudumda un moochi Aada ponen mangaathaa Thorathinnu varudhu engaathaa Naatham puducha naastha kada Kundavaa thaan rendaa oda Aathaa potta aappa vada Vaangi thunntu summa keda Kuduthidaadha korala Naan eduthiduven verala Nee thookkadhadaa porula Unna adichiduven merrla Adhaar udhaar tharuthala Naan alaa aayitten Oru seeta kaiya pottuthalli Pera vaangittaen Opponantaa aalae illa Sollo aayyiten Naan munna pola ippa illa Romba maaritten Sunda kanji patta thanni Romba raavaa kudichaan panni Andaa gundaa adagu vachi Saraayattha fulla kudichi Pondaattiya moonja odachi Keduthukaadha life-a machi Thuddu irundhaa Kaaja beedi Thuddhu illaatti Thundu beedi atozlyric.com Kanjaa kinjaa adichikinnu Vali vali-nu valichikinnu Pakki pera vangikinnnu Odamba veena keduthukinnu Kannaalamthaan pannikinnu Setuppayyum vachikinnu Pondaattiya kaluvi vittu Pullangala marandhuputtu Irukkadhada vettkam kettu Poyiduva maanam kettu Pallaana kai venna Adhu lookku vidum sokka Unna aakkidumda bekka Nee kalandukada naekka Ponnugala kevalamaa Ennaadha machi Un kooda vandhu porakkalaya Akka thangachi Nalla ponnu thedi varum Unna nenachi Nee andha ponna watchaa uttu Maaraadha katchi Kanda kanda parvathi-ya Madhikkaladi malathi-ya Thalli vitten – revathi-ya Oda vutten omathi-ya Figurunga koduthidumae Tekkathaan Naan maattikkaama Kalandukinnae naekkathaan Iva paarthadhumae Aatyittenae seekkathaan Enna mayangha vittu Maathiniyae bekkathaan Kanna kanna uruttikinnu Puruvaththa thaan surukkikinnu Pottu poovu vachikinnu Podavayathaan kattikinnu Kannaala valaviricha kannammaa Unna kannu vutta kanni paiyan Naanammaa Un kadhalathaan Tappunnu sollam ma Nee sollangaatti Setha ponam naanammaa Danga maari Danga maari odhari Puttukina nee naari Root eduthu koda potten Kodu mela roadu potten Roadu mela aattam potten Aattam pottu aala potten Azhukku mootta meenaakshi Moonja kaluvi naalachi Oothttha palla velakkaama Sothha thinnuthu kaamaachi Ithungha kitta maattikinna Ninnudumda un moochi Aada ponen mangaathaa Thorathinnu varudhu engaathaa Naatham puducha naastha kada Kundavaa thaan rendaa oda Aathaa potta aappa vada Vaangi thunntu summa keda Kuduthidaadha korala Naan eduthiduven verala Nee thookkadhadaa porula Unna adichiduven merrla Adhaar udhaar tharuthala Naan alaa aayitten Oru seeta kaiya pottuthalli Pera vaangittaen Opponantaa aalae illa Sollo aayyiten Naan munna pola ippa illa Romba maaritten Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Danga Maari Oodhari lyrics in Tamil by Dhanush, Naveen Madhav, Marana Gana Viji, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.