Yaro Yaro by Aravind Srinivas song Lyrics and video
Artist: | Aravind Srinivas |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Madhan Karky |
Label: | Saregama Tamil |
Genre: | Happy |
Release: | 2022-04-09 |
Lyrics (English)
LYRICS OF YARO YARO IN TAMIL: 'யாரோ யாரோ' The song is sung by Aravind Srinivas from the Tamil film Koogle Kuttappa , directed by Sabari and Saravanan. The film stars K.S. Ravikumar, Losliya Mariyanesan, Tharshan Thiyagarajah and Yogi Babu in the lead role. "YARO YARO" is a Happy song, composed by Mohamaad Ghibran , with lyrics written by Madhan Karky . Yaro yaro idhuvo Idhayam thanil pudhithai Thiravum kadhavo Ularum ularum Manadhil puriyavidham Paravum eeram edhuvo Alavum illai Un vayadhum illai Un anbe unthan uyaram sollum Sondham illai Un raththam illai Aanalum ullam paasam kollum Kadum karum paaraikul Pugunthidum verondru Edhir edhir paarkamal Thulir vidum aanandh Kanneerai maara thoora Uyirin porul ariyamal Porulin uyir arindhaya Idhanai inimel ivan enbaayo Thanimai enum sol illai Inimel adhil payan illai Ivanum ini un magan enbaaya Marabanu tharavillaiyenil magan illaiya Avanadhu min unarvugal unarvillaiya Mannodu undaagi man servathu Yaar unmai yaar bommai yaar solvathu Thalai kodhidum thaaiyaga Vilaiyaadidum seyaga Thuyaril thunaiyai ivan aanaano Arivootum theeyaga Vaal aattidum naaiyada Thozhan thozhai ivan aanaano Kadavulin uruvathil oru sevaganai Unakkena uyir tharum oru kaavalanai Adhikaalai keetraga thuyil neekkuvan Vidhi moodi thalai saaya thaalattuvan Yaro yaro idhuvo Idhayam thanil pudhithai Thiravum kadhavo Ularum ularum Manadhil puriyavidham Paravum eeram edhuvo. யாரோ யாரோ இதுவோ இதயம் தனில் புதிதாய் திறவும் கதவோ உலரும் உலரும் மனதில் புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ அளவும் இல்லை உன் வயதும் இல்லை உன் அன்பே உந்தன் உயரம் சொல்லும் சொந்தம் இல்லை உன் ரத்தம் இல்லை ஆனாலும் உள்ளம் பாசம் கொள்ளும் கடும் கரும் பாறைக்குள் புகுந்திடும் வேரொன்று எதிர் எதிர் பார்க்காமல் துளிர் விடும் ஆனந்த கண்ணீராய் மாறா தூறா atozlyric.com உயிரின் பொருள் அறியாமல் பொருளின் உயிர் அறிந்தாயா இதனை இனிமேல் இவன் என்பாயோ தனிமை எனும் சொல் இல்லை இனிமேல் அதில் பயன் இல்லை இவனும் இனி உன் மகன் என்பாயா மரபணு தரவில்லையெனில் மகன் இல்லையா அவனது மின் உணர்வுகள் உணர்வில்லையா மண்ணோடு உண்டாகி மண் சேர்வது யார் உண்மை யார் பொம்மை யார் சொல்வது தலை கோதிடும் தாயாக விளையாடிடும் சேயாக துயரில் துணையாய் இவன் ஆனானோ அறிவூட்டும் தீயாக வால் ஆட்டிடும் நாயாக தோழன் தோளாய் இவன் ஆனானோ கடவுளின் உருவத்தில் ஒரு சேவகனாய் உனக்கென உயிர் தரும் ஒரு காவலனாய் அதிகாலை கீற்றாக துயில் நீக்குவான் விழி மூடி தலை சாய தாலாட்டுவான் யாரோ யாரோ இதுவோ இதயம் தனில் புதிதாய் திறவும் கதவோ உலரும் உலரும் மனதில் புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yaro Yaro lyrics in Tamil by Aravind Srinivas, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.