Aasai by Mervin Solomon song Lyrics and video
Artist: | Mervin Solomon |
---|---|
Album: | Single |
Music: | Vivek-Mervin |
Lyricist: | Maathevan |
Label: | Muzik247 |
Genre: | Classical |
Release: | 2021-09-30 |
Lyrics (English)
LYRICS OF AASAI IN TAMIL: 'ஆசை' The song is sung by Mervin Solomon from the Tamil film Enna Solla Pogirai , directed by Upendra Kumar Kayyam (Nandan). The film stars Abhinav Medishetty and Ramyaa Pasupuleti in the lead role. "AASAI" is a Classical song, composed by Vivek-Mervin , with lyrics written by Maathevan . Aasai nooraagi poga Aadai noolaagi poga Kanney kannaadi aaga Aasai nooraagi poga Aadai noolaagi poga Kanney kannaadi aaga Theendal un saavi endru thedi poga Thoongil un vaasam endru aadi poga Oor kangal romba thollai endraaga Katikondu mutham vaithu ondraaga Kadhalaaga Aen aen aen Dhegam matum paavam ingu rendaaga Sol atozlyric.com Aaasai nooraagi poga Aadai noolaagi poga Kanney kannaadi aaga Nam porvaikulley mei vepamaaga Nam kaalai velai men muthamaaga Vaa kadhal seivom poruthamaaga Neengaamal nirpom virupamaaga Eera mutham paayum satham Ooripogum bodhai endru Dhaaga pookal pooka seiyum Latchamaaga Aasaiyodu nee padhitha Ven sivappu machcham ondru Naalai kaalai velai aendhum Michamaaga Enaalum theeraa kadhalaaga Epodhum nee naan pakkamaaga Endrendrum neengaa kaatchiyaaga Ellorum kaetkum perabin saatchiyaaga Katikondu mutham vaithu ondraaga Kadhalaaga Aen aen aen Dhegam matum paavam ingu rendaaga Sol. பரத்கிரிக்.காம் ஆசை நூறாகிப்போக ஆடை நூலாகிப்போக கண்ணே கண்ணாடி ஆக ஆசை நூறாகிப்போக ஆடை நூலாகிப்போக கண்ணே கண்ணாடி ஆக தீண்டல் உன் சாவி என்று தேடிப் போக தூண்டில் உன் வாசம் என்று ஆடிப் போக ஊர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக காதலாக ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல் ஆசை நூறாகிப்போக ஆடை நூலாகிப்போக கண்ணே கண்ணாடி ஆக நம் போர்வைக்குள்ளே மெய் வெப்பமாக நம் காலை வேளை மென் முத்தமாக வா காதல் செய்வோம் பொருத்தமாக! நீங்காமல் நிற்போம் விருப்பமாக! ஈர முத்தம் பாயும் சத்தம் ஊறிப்போகும் போதையென்று தாக பூக்கள் பூக்கச் செய்யும் லட்சமாக ஆசையோடு நீ பதித்த வெண் சிவப்பு மச்சம் ஒன்று நாளை காலை வேளை ஏந்தும் மிச்சமாக எந்நாளும் தீரா காதலாக எப்போதும் நீ நான் பக்கமாக என்றென்றும் நீங்கா காட்சியாக எல்லோரும் கேட்கும் பேரன்பின் சாட்சியாக கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக காதலாக ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Aasai lyrics in Tamil by Mervin Solomon, music by Vivek-Mervin. Includes YouTube video and lyrics in multiple languages.