Ennai Theadi by Sean Roldan (Raghavendra Raja Rao), Shalini Singh song Lyrics and video
Artist: | Sean Roldan (Raghavendra Raja Rao), Shalini Singh |
---|---|
Album: | Single |
Music: | Justin Prabhakaran |
Lyricist: | Sankar Doss |
Label: | Sony Music South |
Genre: | Playful |
Release: | 2025 |
Lyrics (English)
ENNAI THEADI SONG LYRICS IN TAMIL: Ennai Theadi (என்னை தேடி) is a Tamil song from the film Monster, starring S. J. Suryah, Priya Bhavani and Shankar Karunakaran, directed by Nelson Venkatesan. "ENNAI THEADI" song was composed by Justin Prabhakaran and sung by Sean Roldan (Raghavendra Raja Rao) and Shalini Singh, with lyrics written by Sankar Doss. என்னை தேடி மேகம் வந்ததே சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே காற்றில் ஆடும் பூவை போலவே ஏ தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே இரவா பகல்லா வெலகாம உயிரே துளியும் பிரியாம தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா வாழ்க்கை அது வாசல் திறக்குதே வசந்தமும் அழைக்குதே நான் கண்ட கனவும் பழிக்குதே கண் முன்னே நடக்குதே சிங்காரமா வீடு இரு பறவை வாழும் கூடு ஒய்யாரமா பறப்போம் பறப்போம் காலார வா நடப்போம் பல கதைகள் பேசி கிடப்போம் ஆதாரமா இருப்போம் இருப்போம் தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா ஹோ ஓ ஓஒ அன்றில் என்றும் விலகாது ஒன்றை ஒன்று பிரியாது அந்த அன்பும் என்றும் குறையாதிருப்போம் ஓம் கண்ணும் கண்ணும் கலந்த மனம் ரெண்டும் ஒன்னா இருந்தா அதில் இன்பம் துன்பம் புரிந்து லயிப்போம் செந்தாழம் பூ வாசம் அவ நடந்து வந்து வீசும் கொண்டாட்டமா பேசும் பேசும் மஞ்சள் தங்க நிலவா அவ கொஞ்சும் புல்லாங்குழலா வந்து நின்னா அழகு அழகு தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா பரத்கிரிக்.காம் என்னை தேடி மேகம் வந்ததே ஏ ஏ சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே காற்றில் ஆடும் பூவை போலவே ஏ ஏ ஏ தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே இரவா பகல்லா வெலகாம உயிரே துளியும் பிரியாம ஹோ ஓ ஓஒ தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா Ennai thedi megam vandhathae Siru jannnal thedi vaanam nindrathae Kaatril aadum poovai polavae ae Thalai saindhu saindhu kaadhal pesuthae Iravaa pagalaa velagaama Uyirae thuliyum piriyaama Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa Vaazhkai athu vaasal thirakkuthae Vasanthamum azhaikkuthae Naan kanda kanavum pazhikkuthae Kann munnae nadakkuthae Singarama veedu Iru paravai vaazhum koodu Oiyarama parappom Parappom Kaalara vaa nadappom Pala kathaigal pesi kidappom Aatharama iruppom Iruppom Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa Hoo ooo ooo Andril endrum vilagadhathu Ondrai ondru piriyadhu andha Anbum endrum Kannum kannum kalantha Manam rendum onna iruntha Athil inbam thunbam Purindhu layippom Senthazham poo vaasam Ava nadanthu vandha veesum Kondattama pesum Pesum Manjal thanga nilava Ava konjum pullanguzhala Vandhu ninna azhaga Azhaga Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa bharatlyrics.com Ennai thedi megam vandhathae Ae ae Siru jannnal thedi vaanam nindrathae Kaatril aadum poovai polavae ae Ae ae Thalai saindhu saindhu kaadhal pesuthae Iravaa pagalaa velagaama Uyirae thuliyum piriyaama Hooo ooo ooooo Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Ennai Theadi lyrics in Tamil by Sean Roldan (Raghavendra Raja Rao), Shalini Singh, music by Justin Prabhakaran. Includes YouTube video and lyrics in multiple languages.