Kaatrukulle by Yuvan Shankar Raja song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Pa. Vijay |
Label: | Ayngaran |
Genre: | Playful |
Release: | 2025-04-05 |
Lyrics (English)
KAATRUKULLE SONG LYRICS IN TAMIL: 'காற்றுக்குள்ளே' The song is sung by Yuvan Shankar Raja from the soundtrack album for the Tamil film Sarvam , directed by Vishnuvardhan, starring Arya, Trisha, J. D. Chakravarthy and Indrajith. "KAATRUKULLE" is a Playful song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Pa. Vijay . காற்றுக்குள்ளே வாசம் போல வந்தாய் எனக்குள் நீ காட்டுக்குள்ளே மழையை போலே அட உனக்குள் நான் மாறாதே மண்ணோடு என்றுமே மழை வாசம் நெஞ்சோடு உன்னை போல் தீராதே கண்ணோடு எங்குமே உயிரீரம் எப்போதும் என்னை போல் என்னை போல் பரத்கிரிக்.காம் நடு காற்றில் தனிமை வந்ததே அழகிய ஆசை உணர்வு தந்ததே உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே நடு காற்றில் தனிமை வந்ததே அழகிய ஆசை உணர்வு தந்ததே உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக எங்கும் பெண் காடு புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து சூழும் ஏகாந்தம் நீ இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக எங்கும் பெண் காடு புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து சூழும் ஏகாந்தம் நீ கடல் காற்றில் இதயம் தொட்டதே அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே அலை மடி நீளுதே அதில் உன்னை ஏந்துதே கடல் காற்றில் இதயம் தொட்டதே அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே அலை மடி நீளுதே அதில் உன்னை ஏந்துதே தாங்காதே தாகங்கள் மண்ணிலே உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே உன் தேகம் ஆடைகள் போர்த்துதே போர்த்துதே Kaatrukkullae vaasam pola Vandhaai enakkul nee Kattukkullae mazhayai polae Ada unakkul naan Maraadhae mannoodu endrumae Mazhai vaasam nenjodu unnaipoll Theeradhaeee kannodu engumae Uyireeram epodhum ennai pol ennai pol atozlyric.com Nadu kaatril thanimai vandhadhae Azhagiya aasai unarvu thandhadhae Ulagam maruthae Uyir sugam thedudhae Nadu kaatril thanimai vandhadhae Azhagiya aasai unarvu thandhadhae Ulagam maruthae Uyir sugam thedudhae Ilam veyil thodaamal pookal Mottaga yengum penn kaadu Pudhu vergal kai seerthu Pachai neer korthu soozhum egandham nee Ilam veyil thodaamal pookal Mottaga yengum penn kaadu Pudhu vergal kai seerthu Pachai neer korthu soozhum egandham nee Kadal kaatril idhayam thottadhae Adhil undan peyarai azhuthi cholludhae Alai madi neeludhae Adhil unnai yendhudhae Kadal kaatril idhayam thottadhae Adhil undan peyarai azhuthi cholludhae Alai madi neeludhae Adhil unnai yendhudhae Thangaadhaee thagangal manillae Un moochil ushnangal thaakudhae Neengaadhae niram mattram endrumae Un dhegham aadaigal porthuthae porthuthae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaatrukulle lyrics in Tamil by Yuvan Shankar Raja, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.