Poiyaagi Pogaatho by Lijesh Kumar song Lyrics and video
Artist: | Lijesh Kumar |
---|---|
Album: | Single |
Music: | N.R. Raghunathan |
Lyricist: | Deepa Selvan |
Label: | Tips Tamil |
Genre: | Playful |
Release: | 2024-03-22 |
Lyrics (English)
பொய்யாகி போகாதோ | POIYAAGI POGAATHO SONG LYRICS IN TAMIL: The song is recorded by Lijesh Kumar from the Tamil film Yavarum Vallavare , directed by N.A.Rajendra Chakravarthy. The film stars Samuthira Kani, Yogi Babu, Riythvika, Arunthathi and Ramesh Thilak in the lead role. The music of "POIYAAGI POGAATHO" song is composed by N.R. Raghunathan , while the lyrics are penned by Deepa Selvan . பொய்யாகி போகாதோ இந்த சேதி என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி பொய்யாகி போகாதோ இந்த சேதி என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி தாயின்னு நினச்சு மண்ணில் சரிஞ்சா சேய்யுனு நினச்சு ஊர அனைச்சான் பூவெல்லாம் இருந்துருச்சு என் புள்ள முகம் பார்க்க ஊரெல்லாம் இருந்துருச்சு என் புள்ள சொல்ல கேட்க என் புள்ள சொல்ல கேட்க பொய்யாகி போகாதோ இந்த சேதி என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு மாடுகண்ணு எல்லாம் தவுடுது தண்ணி மறந்துருச்சு வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு மாடுகண்ணு எல்லாம் தவுடுது தண்ணி மறந்துருச்சு தழவாழ இலை போட்டு சோறு போட காத்திருந்தேன் மல போல போன புள்ள சில போல வந்துருக்கான் மூஞ்சி எல்லாம் நான் வச்ச முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி மொத்தத்துல என் உசுரு காத்துல தான் போயிருச்சு காத்துல தான் போயிருச்சு பொய்யாகி போகாதோ இந்த சேதி என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி Poiyaagi pogatho intha sethi En pulla varuvaannu sollatho kulasamy Poiyaagi pogatho intha sethi En pulla varuvaannu sollatho kulasamy Thayinnu ninachu mannil sarinja Seyyinu ninachu oora anachaan Poovellam irunthuruchu En pulla mugam parka Oorellam irunthuruchu En pulla solla ketka En pulla solla ketka Poiyaagi pogatho intha sethi En pulla varuvaannu sollatho kulasamy Vantha sooriyanum vaasaloda ninnuruchu Maadukannu ellaam thavudu thanni maranthuruchu Vantha sooriyanum vaasaloda ninnuruchu Maadukannu ellaam thavudu thanni maranthuruchu Thalavaazha ilai potu Soru poda kaathirunthen Mala pola pona pulla Sila pola vanthurukkaan Moonji ellam naan vacha Mutham ippa karanchiduchi Mutham ippo karanchiduchi Moththathula en usuru Kaaththula thaan poyiruchu Kaaththula thaan poyiruchu Poiyaagi pogatho intha sethi En pulla varuvaannu sollatho kulasamy Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Poiyaagi Pogaatho lyrics in Tamil by Lijesh Kumar, music by N.R. Raghunathan. Includes YouTube video and lyrics in multiple languages.