Kaattuppalli by Govind Vasantha (Govind Menon) song Lyrics and video
Artist: | Govind Vasantha (Govind Menon) |
---|---|
Album: | Single |
Music: | Govind Vasantha |
Lyricist: | Yugabharathi |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2022-02-08 |
Lyrics (English)
KAATTUPPALLI SONG LYRICS IN TAMIL: 'காட்டுப்பள்ளி' The song is sung by Govind Vasantha (Govind Menon) from the soundtrack album for the Tamil film Writer , directed by Franklin Jacob, starring P. Samuthirakani, Dileeban, Ineya and Harikrishnan Anbudurai. "KAATTUPPALLI" is composed by Govind Vasantha , with lyrics written by Yugabharathi . Kutta kutta puliyamaram Kuyiladaiyum nanthavanam Kutta maram pattu pona Kuyil irandum enga odum Kutta maram pattu pona Kuyil irandum enga odum Vaikkapporu mathiyile Ponthu vacha eli irandu Vaika pooru pathikita Eli irandum enga pogum Vaika pooru pathikita Eli irandum enga pogum Kaakkarattan sedi aruga Kannasarum kaaka onnu Kaakkarattan kavunthuchina Kaakka kanna enga moodum Kaakkarattan kavunthuchina Kaakka kanna enga moodum Thombaiyathu uchiyele Thulli yaadum poonakutty Thombaiyathu urunducchina Poonakutty enga thavum Thombaiyathu urunducchina Poonakutty enga thavum Venaathu koovalile Vilaiyaadum meenukunju Vennaaru vathuchinna Meenukunju enga thaavum Vennaaru vathuchinna Meenukunju enga thaavum Koki nikira kelviyoda Sananga kedakku kizha Muki ezhundhu ninna kooda Mudiayalayae vazha Koora veetu muthathilae Koora veetu muthathilae Koora veetu muthathilae Suthi varum naaye rendu Soruvachi kaakalana Naaye rendum enga meyum Soruvachi kaakalana Naaye rendum enga meyum Pancharam kudakitta Panthungi nikkum pooran rendu Pancharam posunkuchina Pooran rendum enga paayum Pancharam posunkuchina Pooran rendum enga paayum Sembaruthi thottathile Seemakkaru velamaram Velamaram kutthaiyile Sembaruthi enga saayum Velamaram kutthaiyile Sembaruthi enga saayum. குட்ட குட்ட புளியமரம் குயிலடையும் நந்தவனம் குட்ட மரம் பட்டு போனா குயில் இரண்டும் எங்க ஓடும் குட்ட மரம் பட்டு போனா குயில் இரண்டும் எங்க ஓடும் வைக்கப்போரு மத்தியில பொந்து வச்ச எலி இரண்டு வைக்க போரு பத்திகிட்டா எலி இரண்டும் எங்க போகும் வைக்க போரு பத்திகிட்டா எலி இரண்டும் எங்க போகும் காக்கரத்தான் செடி அருக கண்ணசரும் காக்கா ஒண்ணு காக்கரத்தான் கவுந்துச்சினா காக்க கண்ண எங்க மூடும் காக்கரத்தான் கவுந்துச்சினா காக்க கண்ண எங்க மூடும் atozlyric.com தொம்பையத்து உச்சியில துள்ளி ஆடும் பூனக்குட்டி தொம்பையத்து உருண்டுச்சினா பூனக்குட்டி எங்க தாவும் தொம்பையத்து உருண்டுச்சினா பூனக்குட்டி எங்க தாவும் வேணாத்து கூவலிலே விளையாட்டும் மீன்குஞ்சு வேண்ணாறு வத்துச்சின்னா மீன்குஞ்சு எங்க தாவும் வேண்ணாறு வத்துச்சின்னா மீன்குஞ்சு எங்க தாவும் கொக்கி நிக்கிற கேள்வியோட சனங்க கெடக்கு கீழ முக்கி எழுந்து நின்னா கூட முடியலையே வாழ கூர வீட்டு முத்தத்தில கூர வீட்டு முத்தத்தில கூர வீட்டு முத்தத்தில சுத்தி வரும் நாயி ரெண்டு சோறுவச்சி காக்கலனா நாயி ரெண்டும் எங்க மேயும் சோறுவச்சி காக்கலனா நாயி ரெண்டும் எங்க மேயும் பஞ்சாரம் கூடகிட்ட பதுங்கி நிக்கும் பூரான் ரெண்டு பஞ்சாரம் பொசுங்குச்சினா பூரான் ரெண்டும் எங்க பாயும் பஞ்சாரம் பொசுங்குச்சினா பூரான் ரெண்டும் எங்க பாயும் செம்பருத்தி தோட்டத்தில சீமக்கரு வேலமரம் வேலமரம் குத்தையிலே செம்பருத்தி எங்க சாயும் வேலமரம் குத்தையிலே செம்பருத்தி எங்க சாயும். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaattuppalli lyrics in Tamil by Govind Vasantha (Govind Menon), music by Govind Vasantha. Includes YouTube video and lyrics in multiple languages.