Ram Ram by Kamal Haasan, Shruti Haasan song Lyrics and video
Artist: | Kamal Haasan, Shruti Haasan |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Kamal Haasan |
Label: | Star Music India |
Genre: | Devotional |
Release: | 2025-05-18 |
Lyrics (English)
LYRICS OF RAM RAM IN TAMIL: 'ரேம் ரேம்' The song is sung by Kamal Haasan and Shruti Haasan from the Tamil film Hey Ram , directed by Kamal Haasan. The film stars Kamal Haasan, Shah Rukh Khan, Hema Malini and Rani Mukerji in the lead role. "RAM RAM" is a Devotional song, composed by Ilayaraja , with lyrics written by Kamal Haasan . ரகுபதி ராகவ் ராஜா ராம் பதீதா பாவனு சீதா ராம் ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம் ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம் பரத்கிரிக்.காம் நடந்ததை நினைத்திடு நல்லதை தொடங்கிடு இழந்ததை உணர்ந்திடு இருப்பதை காத்திடு அன்பெனும் ஓர் சொல் இது நாத்திகம் சொல் இன்பமாய் இங்கே யாரும் இல்லையே ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம் மறுமுறை மறுமுறை வருவதாய் சொல்லி வருவதாய் சொல்லி மாய்ந்தவர் மாய்ந்தவர் வந்ததே இல்லை வந்ததே இல்லை ஓஹோ தொடர்வது தொடர்வது நாமே நாளை நாமே நாளை வருவது வருவது வேர் ஒரு ஆளே நாளே அன்பென்னும் தீபத்தை ஏற்றி நீ வைத்தால் நாளையும் எரியும் உன் பேர் சொல்லும் ஜோதி ஜோதி ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம் ஒருவனும் ஒருவனும் ஒருத்தியும் கூட ஒருத்தியும் கூட வருவதே வருவதே நானும் நீயும் தான் ஓ நானும் நீயும் மனிதனை மனிதனை மனிதனாய் பாரு மனிதனாய் பாரு மதங்களும் மதங்களும் கண் காண ஓடும் தன்னாலே தாயகம் நாளையை நோக்கியே செல்லும் நாளையும் நமதென சாட்சியம் சொல்லும் சொல்லும் ஆஹா ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம் ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம் நடந்ததை நினைத்திடு நல்லதை தொடங்கிடு இழந்ததை உணர்ந்திடு இருப்பதை காத்திடு அன்பெனும் ஓர் சொல் இது நாத்திகம் சொல் இன்பமாய் இங்கே யாரும் இல்லையே ரகுபதி ராகவ் ராஜா ராம் பதீதா பாவனு சீதா ராம் ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம் Raghupathi raagav Raaja ram Patheetha paavanu Seetha ram Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram Nadanthathai ninaithidu Nallathai thodangidu Izhanthathai unarnthidu Iruppathai kaathidu Anbenum or sol ithu Naththigam sol inbamaai Ingae yaarum illaiyae Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram Marumurai Marumurai Varuvathaai solli Varuvathaai solli Maainthavar Maainthavar Vanthathae illai Vanthathae illai Oh ho Thodarvathu Thodarvathu Naamae naalai Naamae naalai Varuvathu Varuvathu Ver oru aalae Naalae anbenum Theebaththai Ettri nee vaiththaal Naalaiyum Eriyum un per sollum Jothi jothi Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram Oruvanum Oruvanum Oruththiyum kooda Oruththiyum kooda Varuvathae Varuvathae Naanum neeyum thaan oh Naanum neeyum Manithanai Manithanai Manithanaai paaru Manithanaai paaru Mathangalum Mathangalum Kan kaana odum Thannaalae thayagam Naalaiyai nokkiyae Sellum Naalaiyum namathena Saatchchiyam Sollum sollum Ahha Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram Nadanthathai ninaithidu Nallathai thodangidu Izhanthathai unarnthidu Iruppathai kaathidu Anbenum or sol ithu Naththigam sol inbamaai Ingae yaarum illaiyae Raghupathi raagav Raaja ram Patheetha paavanu Seetha ram atozlyric.com Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ram Ram lyrics in Tamil by Kamal Haasan, Shruti Haasan, music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.