Podu Attam Podu by Vijay Yesudas song Lyrics and video
Artist: | Vijay Yesudas |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Vaali |
Label: | Ayngaran |
Genre: | Playful |
Release: | 2025-05-30 |
Lyrics (English)
PODU ATTAM PODU SONG LYRICS IN TAMIL: Podu Attam Podu (போடு ஆட்டம் போடு) is a Tamil song from the film Vallavan , starring Silambarasan, Nayanthara, Reema Sen, Sandhya and Santhanam, directed by Silambarasan TR. "PODU ATTAM PODU" song was composed by Yuvan Shankar Raja and sung by Vijay Yesudas , with lyrics written by Vaali . போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு பாசப்பிணைப்பிருக்கு அது தான் காசுபணம் எனக்கு உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல ஏ காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு எவனும் புடுச்சதில்ல போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல போடு ஆடு தவிடு கூட தங்கமாகும் நேரம் காலம் சேரும் போதுடா சிறுவன் கூட சிங்கமாவான் பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா காலேதுமின்றி பூந்தென்றல் காற்று எங்கேயும் ஓடலயா கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி பாட்டுக்கள் பாடலயா அட உங்கள் உள்ளம் ஊனமல்ல உள்ளம் போதும் ஊரை வெல்ல மாலை வாராதா நம் தோள்களுக்கு உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல அப்படி போடு காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு எவனும் புடுச்சதில்ல சூப்பர் போடேய் குடிச வாழும் சொக்கதங்கம் ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா காமராஜர் எம். ஜி. ஆர் நாளை யாருன்னு உன்க்கு புரியுமடா பரத்கிரிக்.காம் ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா நீ கூட நாடாளலாம் வேர்வ வடிச்சி வேல முடிச்சா வெற்றிய நீ வாங்கலாம் யாரு என்ன ஆவாங்கன்னு யார் தான் சொல்வார் மேலே நின்னு ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும் நெஞ்சில் உறமுடன் நேர்மை நிறமுடன் இருக்கும் நல்லவன்டா நெனச்சா தலையில இமயமலையையும் சுமக்கும் வல்லவன்டா போடு போடு போடு ஆட்டம் போடு போடு நம்ம கேக்க எவனும் இல்ல போடு போடு போடு ஆட்டம் போடு போடு நம்ம கேக்க எவனும் இல்ல ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு பாசப்பிணைப்பிருக்கு அது தான் காசுபணம் எனக்கு உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல ஏ காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு எவனும் புடுச்சதில்ல Podu aattam podu Namma kekka evanum illa Podu aattam podu Namma kekka evanum illa Oorae thunai irukku Enakinga vera uravethukku Paasa pinaipirukku athuthaan Kaasu panam enakku Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Kathu adikayil Kaiyaal athai ingu Evanum pudichathilla Podu aattam podu Namma kekka evanum illa Podu aattam podu Namma kekka evanum illaa Podu aadu Thavidu kooda Thangam aagum Neram kaalam serum pothudaa Siruvan koda singam aavan Poruma nenjil meerum pothu daa Kal ethum indri Poonthendral kaatru Engeyum odalaiya Kai ethum indri poovodu konji Pattukal paadalaiya Ada ungal ullam oonamalla Ullam pothum oorai vella Maalai vaaratha nam tholgaluku Unna thadukavum Enna ethukavum Evanum porakavilla Appadi podu Kaatru adikayil Kaiyaal athai ingu Evanum pudichathilla Super Podaei Hoo oo oo hooo Hoo oo oo hooo Hoo oo oo hooo Kudisa vazhum Sokka thangam Unna pathi enakku puriyum da Kamarajar mgru Naalai yarunnu unakku Theriyum da Oru sananga nenja padicha Nee kooda nadalalam Verva vadichi vela mudicha Vetriya nee vangalaam Yaru enna avangannu Yaarthaan solvaar mela ninnu Ezhai pazhaikum Oru kalam varum atozlyric.com Nenjil uramudan Nermai niramudan Irukkum nallavanda Nenacha thalaila imaya malayaiyum Sumakkum vallavan da Podu podu podu Aattam podu podu podu Namma ketka evanumilla Podu podu podu Aattam podu podu podu Namma ketka evanumilla Oorae thunai irukku Enakinga vera uravethukku Paasa pinaipirukku athuthaan Kaasu panam enakku Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Kathu adikayil Kaiyaal athai ingu Evanum pudichathilla Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Podu Attam Podu lyrics in Tamil by Vijay Yesudas, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.