Dai Machan Dev by Naresh Iyer, Velmurugan, Maalavika Manoj, Deepika song Lyrics and video
Artist: | Naresh Iyer, Velmurugan, Maalavika Manoj, Deepika |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Junglee Music |
Genre: | Happy |
Release: | 2020-06-05 |
Lyrics (English)
LYRICS OF DAI MACHAN DEV IN TAMIL: 'டாய் மச்சான் தேவ்' The song is sung by Naresh Iyer , Velmurugan , Maalavika Manoj and Deepika from the Tamil film Dev , directed by Rajath Ravishankar. The film stars Karthi, Rakul Preet Singh and Karthik in the lead role. "DAI MACHAN DEV" is a Happy song, composed by Harris Jayaraj , with lyrics written by Vivek Velmurugan . மச்சி ராக் எல்லாம் காத்த கிழிக்கலாம் சோக்கா பறக்கலாம் மாமா தெரிக்கலாம் புதுசா பழசா இதில் யார் நீ உனக்கே சொல்லும் இந்த ஜெர்னி ஒரு கப் டைம்யை எடுத்து சிப் அடிச்சிடு ஒன் செக் ஹோல்டு ஆன் லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு டேய் மச்சான் தேவ் ரைடிங் அவே வா மச்சான் தேவ் கிரேசி அண்ட் ப்ரேவ் ஒன் ட்ரிபுல்ல பிரிண்ட்ஸிப்தான் ரெக்கை விரிக்கும் ஏரோப்ளேனா தோஸ்த்தோடதான் ஒன் டேட்டுடா நட்புக்கு இது ஹனிமூனா ஓ ஓஓஓ எங்கள் வழியே என்ஜாய்ஸ்மா ஓ ஓஓஓ இனிமே உலகம் எங்கள் வசமா மனசு என்கிற டைம் மிசினுல நீ ஏறலாம்…. மச்சி ராக் எல்லாம் காத்த கிழிக்கலாம் சோக்கா பறக்கலாம் மாமா தெரிக்கலாம் மழை வரும் நொடி மகிழ்வது எது குடை விட்டு நீயும் நனைவது மனதினை மெல்ல பறந்திட விடு நினைவுகள் அது வரை அது நாளை வரும் என்று சொல்லும் பூக்கள் எங்கும் பூப்பதில்லை வா ரசிப்போம் வாழ்க்கை இங்கே யாருக்கும் காப்பதில்லை….ஹாஹாஹ மச்சி ராக் எல்லாம் ஹே மச்சான் காத்த கிழிக்கலாம் ஹே மச்சான் சோக்கா பறக்கலாம் ஹே மச்சான் மாமா தெரிக்கலாம் ஹே மச்சான் புதுசா பழசா இதில் யார் நீ உனக்கே சொல்லும் இந்த ஜெர்னி ஒரு கப் டைம்யை எடுத்து சிப் அடிச்சிடு பூம் சக்க லக்கா லக்கா பூம் சக்க லக்கா லக்கா ஒன் செக் ஹோல்டு ஆன் லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு பூம் சக்க லக்கா லக்கா பூம் சக்க லக்கா லக்கா டேய் மச்சான் தேவ் ஹே மச்சான் ரைடிங் அவே ஹே மச்சான் வா மச்சான் தேவ் ஹே மச்சான் கிரேசி அண்ட் ப்ரேவ் ஹே மச்சான் பரத்கிரிக்.காம் டேய் மச்சான் தேவ் ஹே மச்சான் ஹே மச்சான் வா மச்சான் தேவ் ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் டேய் மச்சான் தேவ் Machi rock ellaam Kaththa kilikkalaam Sokkaa parakkalaam Mamaa therikkalaam Pudhusa palasa Idhil yaar nee Unakkae sollum Indha journey Oru cup time-ai Eduthu sip adichidu One sec hold on Life-eh konjum rusichidu Dei machan dev Riding away Vaa machan dev Crazy and brave atozlyric.com One tripula friendshipu thaan Rekkai virikkum aeroplane-ah Dhosthoda thaan one dateuda Natpukku idhu honeymoon-ah Oh ooo engal vazhiyae Enjoyismaa Oh ooo inimae ulagam Engal vasamaa Manasu engira time machinula Nee yeralaam… Machi rock ellaam Kaththa kilikkalaam Sokkaa parakkalaam Mamaa therikkalaam Mazhai varum nodi Magizhvathu yedhu Kudai vittu neeyum nanaivathu Manathinai mella paranthida vidu Ninaivugal athu varai athu Naalai varum endru sollum Pookkal engum poopathillai Vaa rasippom vaazhkai ingae Yaarukkum kaapathillai…haahaha Machi rock ellaam Hey machaan Kaththa kilikkalaam Hey machaan Sokkaa parakkalaam Hey machaan Mamaa therikkalaam Hey machaan Pudhusa palasa Idhil yaar nee Unakkae sollum Indha journey Oru cup time-ai Eduthu sip adichidu Boom shaka lakka lakka Boom shaka makka lakka One sec hold on Life-eh konjum rusichidu Boom shaka lakka lakka Boom shaka makka lakka Dei machaan dev Hey machaan Riding away Hey machaan Vaa machaan dev Hey machan Crazy and brave Hey machaan Dei machaan dev Hey machaan Hey machaan Vaa machaan dev Hey machaan Hey machaan Hey machaan Hey machaan Hey machaan Hey machaan Dei machaan dev… Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Dai Machan Dev lyrics in Tamil by Naresh Iyer, Velmurugan, Maalavika Manoj, Deepika, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.