Kaadamutta by Anal Akash song Lyrics and video
Artist: | Anal Akash |
---|---|
Album: | Single |
Music: | Jai Sampath |
Lyricist: | Vairamuthu |
Label: | Saregama Tamil |
Genre: | Happy |
Release: | 2021-09-21 |
Lyrics (English)
LYRICS OF KAADAMUTTA IN TAMIL: 'காட முட்ட' The song is sung by Anal Akash from the Tamil film Shiva Shivaa , directed by Suseenthiran. The film stars Jai, Meenakshi Govindarajan and Akansha Singh in the lead role. "KAADAMUTTA" is a Happy song, composed by Jai Sampath , with lyrics written by Vairamuthu . Vatta vatta oh vatta nila Pathu pura haan patcha pura Vatta vatta paaraiyilaa Vatta nila vandhadha daa Pathu pura mathiyila Patcha pura meyudhada Retta jada pota ponne Pitchu thinna echi oorum Nei kudathil erumbu pola Mei kudathil manasu yerum Kaadamutta Hey kaadamutta Un kannu rendum kaada mutta Kaaththiruken vaadi kitta Kaadamutta Hey kaadamutta Naa kaaththiruken vaadi kitta vaa Vatta vatta paaraiyilaa Vatta nila vandhadha daa Pathu pura mathiyila Patcha pura atozlyric.com Oh kaatu kulla kedandha Maatu kaaran pola Mella mella thaan maathi Mudichen vella kaaran pola Ottu veetil irundha Ottadaiya pola Thottu thottu nee katti Mudicha pattu kunjam pola Anju veral thotta sugame Nenjukkuzhi kulla kedakku Mitcha baagam thottu mudichaa Utcham dhan de enaku Seeni podi pola siricha Sitham ratham katti kedaku Nalaiku ena thittam unaku Solli podi enaku Theeya vecha koluthi nenja kadathi Sooriyana minjuputta ena solla Hey kaadamutta Hey kaadamutta Un kannu rendum kaada mutta Kaaththiruken vaadi kitta Kaadamutta Hey kaadamutta Naa kaaththiruken vaadi kitta vaa Vatta vatta paaraiyilaa Vatta nila vandhadha daa Pathu pura mathiyila Patcha pura meyudhada Retta jada pota ponne Pitchu thinna echi oorum Nei kudathil erumbu pola Mei kudathil manasu yerum Kaadamutta Hey kaadamutta Un kannu rendum kaada mutta Kaaththiruken vaadi kitta Kaadamutta Hey kaadamutta Naa kaaththiruken vaadi kitta vaa Vatta vatta Vatta nila Pathu pura patcha pura. வட்ட வட்ட ஆ வட்ட நிலா பத்து புறா ஆ பச்ச புறா வட்ட வட்ட பாறையில வட்ட நிலா வந்ததடா பத்து புறா மத்தியில பச்ச புறா மேயுதடா ரெட்ட ஜட போட்ட பொண்ண பிச்சு தின்ன எச்சி ஊறும் நெய் குடத்தில் எறும்பு போல மெய் குடத்தில் மனசு ஏறும் காட முட்ட ஹேய் காட முட்ட உன் கண்ணு ரெண்டும் காட முட்ட காத்திருக்கேன் வாடி கிட்ட காட முட்ட ஹேய் காட முட்ட நான் காத்திருக்கேன் வாடி கிட்ட வா வட்ட வட்ட பாறையில வட்ட நிலா வந்ததடா பத்து புறா மத்தியில பச்ச புறா ஓ காட்டுகுள்ள கெடந்த மாட்டுக்காரன் போல மெல்ல மெல்ல தான் மாத்தி முடிச்சேன் வெள்ளகாரன் போல ஓட்டு வீட்டில் இருந்தா ஒட்டடைய போல தொட்டு தொட்டு நீ கட்டி முடிச்ச பட்டு குஞ்சம் போல அஞ்சு வெரல் தொட்ட சுகமே நெஞ்சுக்குழி குள்ள கெடக்கு மிச்ச பாகம் தொட்டு முடிச்சா உச்சம் தான் டீ எனக்கு சீனி பொடி போல சிரிச்சா சித்தம் ரத்தம் கட்டி கெடக்கு நாளைக்கு என்ன திட்டம் உனக்கு சொல்லி போடி எனக்கு தீய வெச்சா கொழுத்தி நெஞ்ச கடத்தி சூரியன மிஞ்சுபுட்ட என்ன சொல்ல பரத்கிரிக்.காம் ஹேய் காட முட்ட ஹேய் காட முட்ட உன் கண்ணு ரெண்டும் காட முட்ட காத்திருக்கேன் வாடி கிட்ட காட முட்ட ஹேய் காட முட்ட நான் காத்திருக்கேன் வாடி கிட்ட வா வட்ட வட்ட பாறையில வட்ட நிலா வந்ததடா பத்து புறா மத்தியில பச்ச புறா மேயுதடா ரெட்ட ஜட போட்ட பொண்ண பிச்சு தின்ன எச்சி ஊறும் நெய் குடத்தில் எறும்பு போல மெய் குடத்தில் மனசு ஏறும் காட முட்ட ஹேய் காட முட்ட உன் கண்ணு ரெண்டும் காட முட்ட காத்திருக்கேன் வாடி கிட்ட காட முட்ட ஹேய் காட முட்ட நான் காத்திருக்கேன் வாடி கிட்ட வா வட்ட வட்ட வட்ட நிலா பத்து புறா பச்ச புறா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaadamutta lyrics in Tamil by Anal Akash, music by Jai Sampath. Includes YouTube video and lyrics in multiple languages.