Oru Ponnu Onnu Naan by Hariharan, Anuradha Sriram song Lyrics and video
Artist: | Hariharan, Anuradha Sriram |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Dance |
Release: | 2024-12-29 |
Lyrics (English)
ORU PONNU ONNU NAAN SONG LYRICS IN TAMIL: Oru Ponnu Onnu Naan (ஒரு பொண்ணு ஒன்னு நான்) is a Tamil song from the film Kushi 2000 , starring Vijay, Jyothika and Mumtaj, directed by S. J. Suryah. "ORU PONNU ONNU NAAN" song was composed by Deva and sung by Hariharan and Anuradha Sriram , with lyrics written by Vairamuthu . ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன் சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன் அவ சிாிச்சா சிாிப்பில நூறு போ் செத்து போயிட்டான் ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன் சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன் அவ சிாிச்சா சிாிப்பில நூறு போ் செத்து போயிட்டான் ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ பாப்பு பாப்பு பாப்பூ பாப்பு ஒரு ஆணு ஒன்னு நான் பாா்த்தேன் கண்ண தொறந்து பாக்க சொல்லி கேட்டேன் அவன் பாா்த்த பாா்வையிலே பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ பாப்பு பாப்பு பாப்பூ பாப்பு லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ தாய் தந்தை முகமே மறந்து நெஞ்சில் உந்தன் முகம் எழுதே பாிட்சை எழுதும் பொழுதும் கவிதை எழுத வருதே குளிக்கும் அறையில் ஒரு கூத்து நினைக்கும் போது வெட்கம் வருதே ஆடையில்லாமல் வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே ஒரு கொசு கடித்தாலும் உயிா் துடிக்கும் அது இதுவரை எனக்குள்ள வழக்கம் இன்று தேள் கடித்தாலும் தொிவதில்லை அட என்னாச்சு என்னாச்சு எனக்கும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு கண்ண விழிச்சிருக்கேன் கனவுகள் வருது கண்ண மூடி கிடந்தும் காட்சிகள் வருது இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ இது ஏன் என்று தொியவில்லை இது நீதானா புாியவில்லை ஒரு வாய் பேச முடியவில்லை இது இனிப்பில் நனைந்த கவலை ஜாமத்து சந்திரன் வந்து ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும் தென்றலை நான் துணைக்கழைத்தால் தீயை வாாி இரைக்கும் நவம்பா் மாதத்து மழையில் நாக்கு வறண்டு கொஞ்சம் துடிக்கும் எச்சிலை விழுங்கும் பொழுது வறண்டு தொண்டை வலிக்கும் அட பெண்களை பாா்த்தால் வெறுப்பு வரும் என் தனிமைக்கு நிழல் கூட பகை ஆகும் அட ஆண்களை பாா்த்தால் எாிச்சல் வரும் என் இரவுக்கு வெளிச்சம் சுமை ஆகும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு இடி விழும் ஓசை கேட்பதும் இல்லை இதயத்தின் ஓசை தூங்கவிடவில்லை இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன் சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன் அவ சிாிச்சா சிாிப்பில நூறு போ் செத்து போயிட்டான் அவன் பாா்த்த பாா்வையிலே பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே அவ சிாிச்சா சிாிப்பில நூறு போ் செத்து போயிட்டான் Oru ponnu onnu naan paarthen Centimeter sirikka solli ketten Ava siricha sirippila Nooru per sethu poitaan Haiyayo haiyayo haiyayo Oru ponnu onnu naan paarthen Centimeter sirikka solli ketten Ava siricha sirippila Nooru per sethu poitaan Haiyayo haiyayo haiyayo Paappu paappu Paappu u u u u Paappu Oru aanu onnu naan paarthen Kanna thiranthu paakka solli ketten Avan paartha paarvaiyilae Pachai thani pathikkiduchae Haiyayo haiyayo haiyayo… Paappu paappu Paappu u u u u Paappu Lalaloo lalaloo Lalaloo lalaloo lalaloo Lalaloo lalaloo Lalaloo lalaloo lalaloo Tare ra ra ra re ra Tare ra ra ra re ra Haiyayo haiyayo haiyayo… Haiyayo haiyayo haiyayo… Thaai thanthai mugamae maranthu Nenjil unthan mugam eluthae Paruchai eluthum pozhudhum Kavithai elutha varudhae Kulikkum araiyil oru koothu Ninaikkumbothu vetkkam varudhae Aadai illaamal vanthen Soap-u nuraiyai aniinthae Oru kosu kadithaalum Uyir thudikkum Adhu idhuvarai yenakkulla vazhakkam Indru thel kadithaalum Therivathillai Ada ennaachu ennaachu yenakkum Paappu paappu paappu paappu Kanna vizhichirukken Kanavugal varudhu Kanna moodi kidanthum Kaatchigal vaurudhu Ithu unakkum irukkumae Unmai sollividu Haiyaiyo haiyaiyo haiyaiyo Ithu yen endru theriyavillai Ithu neethaanaa puriyavillai Oru vaai pesa mudiyavillai Ithu inippil nanaintha kavalai Hai hai hai yoo haiiyaiyayaooo Hai hai hai yoo haiiyaiyayaooo Sa ri pa ma sa ri ne sa sa Haiyaiyoo hai hai Jaamathu chandiran vandhu Jennal oram sandai pidikkum Thendralai naan thunaikazhithaal Theeyai vaari eraikkum November maadhathu malaiyil Naakku varandu konjam thudikkum Aechillai vilungum pozhudhu Varandu thondai valikkum Ada pengalai paarthaal Veruppu varum En thanimaikku nizhal kooda Pugai aagum Ada aangalai paarthaal Erichal varum En iravukku velicham Sumai aagum Paappu paappu paappu paappu Idi vizhum osai Kettpathum illai Idhayathin osai Thoonga vidavillai Ithu unakkum irukkumae Unmai sollividu Haiyaiyo haiyaiyo haiyaiyo Lalaloo lalaloo Lalaloo lalaloo lalaloo Lalaloo lalaloo Lalaloo lalaloo lalaloo Oru ponnu onnu naan paarthen Centimeter sirikka solli ketten Ava siricha sirippila Nooru per sethu poitaan Avan paartha paarvaiyilae Pachai thani pathikkiduchae Ava siricha sirippila Nooru per sethu poitaan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oru Ponnu Onnu Naan lyrics in Tamil by Hariharan, Anuradha Sriram, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.