Ulaviravu by Karthik song Lyrics and video
Artist: | Karthik |
---|---|
Album: | Single |
Music: | Karthik |
Lyricist: | Madhan Karky |
Label: | Ondraga Entertainment |
Genre: | Love |
Release: | 2020-06-21 |
Lyrics (English)
Ulaviravu lyrics, உளவிறவு the song is sung by Karthik from Ondraga Originals. Ulaviravu Love soundtrack was composed by Karthik with lyrics written by Karky. Thoorathu kaadhal oh En kopai thaeneer alla Vin muththam yethum Un mei muththam polae alla Neril nee nirpaaiya En aasai ellaamae ketpaaiya En kai korpaaiya atozlyric.com Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu Kaalathai konjam Hey pinn nooki oda chollu Vegangal vendam Hey pennae nee konjam nillu En kannai paarpaaiya En kaadhal koorikkai ketpaaiya En kai korpaaiya Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu Perundhil yeri Perundhooram sendru Theriyadha ooril Nadappomae indru Naamakku pidikka Kalaigal rasithu Vedhiyil iyarbiyal Kanitham padithu Vizhiyil sudar aada Oli naada paada Un vizhiyil naanum En vazhkaiyinai theda Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu Koodaram pottu Kulir kaintha pinnae Vinmeengal enni Thuyilvomma pennae Kottum aruviyil Katti kondae kulippom Neer vazhai pidithu Theeyil vaatti chaamaipom Kurum paarvai vendum Kurum seithi alla Kai pesi veesi Naam kai veesi chella Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu Thoorathu kaadhal hey En kopai thaeneer alla Vin muththam yethum Un mei muththam polae alla Neril nee nirpaaiya En aasai ellaamae ketpaaiya En kai korpaaiya En kai korpaaiya En kai korpaaiya En kai korpaaiya தூரத்து காதல் ஓ என் கோப்பை தேநீர் அல்ல விண் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல நேரில் நீ நிற்பாயா என் ஆசை எல்லாமே கேட்பாயா என் கை கோர்ப்பாயா ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு காலத்தை கொஞ்சம் ஹே பின் நோக்கி ஓட சொல்லு வேகங்கள் வேண்டும் ஹே பெண்ணே நீ கொஞ்சம் நில்லு என் கண்ணை பார்ப்பாயா என் காதல் கோரிக்கை கேட்பாயா என் கை கோர்பாயா ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு பேருந்தில் ஏறி பெருந்தூரம் சென்று தெரியாத ஊரில் நடப்போமே இன்று பரத்கிரிக்.காம் நமக்கு பிடிக்க கலைகள் ரசித்து வேதியல் இயற்பியல் கணிதம் படித்து விழியில் சுடர் ஆட ஒலி நாடா பாட உன் விழியில் நானும் என் வாழ்க்கையினை தேட ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு கூடாரம் போட்டு குளிர் காய்ந்த பின்னே விண்மீன்கள் எண்ணி துயில்வோமா பெண்ணே கொட்டும் அருவியில் கட்டி கொண்டே குளிப்போம் நீர் வலை பிடித்து தீயில் வாட்டி சமைப்போம் குறும் பார்வை வேண்டும் குறும் செய்தி அல்ல கை பேசி வீசி நாம் கை வீசி செல்ல ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு தூரத்து காதல் ஹே என் கோப்பை தேநீர் அல்ல விண் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல நேரில் நீ நிற்பாயா என் ஆசை எல்லாமே கேட்பாயா என் கை கோர்ப்பாயா என் கை கோர்ப்பாயா என் கை கோர்ப்பாயா என் கை கோர்ப்பாயா Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ulaviravu lyrics in Tamil by Karthik, music by Karthik. Includes YouTube video and lyrics in multiple languages.